'எல்லையற்ற குரங்குத் தேற்றம்' (Infinite Monkey Theorem) என்று அழைக்கப்படும் இந்தச் சிந்தனைப் பரிசோதனை (thought-experiment), கணிதத்தில் முறைப்படி நிகழாத நடப்புகள் மற்றும் அந்நடப்புகள் ஏற்படுத்தும் வாய்ப்புகளை விளக்கப் பயன்படுத்தப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதவியலாளர்கள் இருவர் மேற்கொண்ட புதிய ஆய்வு உலகிலுள்ள ஒவ்வொரு சிம்பன்சியும் பேரண்டத்தின் இறுதிவரை ஒரு வினாடிக்கு ஒரு விசை என்ற வேகத்தில் தட்டச்சு செய்தாலும் அவைகள் ஷேக்ஸ்பியரின் படைப்புகளைத் தட்டச்சு செய்ய முடியாது என்று கண்டறிந்தது.
هذه القصة مأخوذة من طبعة November 08, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 08, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
குரங்கால் தட்டச்சு செய்ய முடியாது: உறுதிப்படுத்திய கணிதவியல் வல்லுநர்கள்
வரம்பற்ற நேரம் கொடுக்கப்பட்டால் ஒரு குரங்கு விசைப்பலகையில் தட்டச்சு செய்து, இறுதியில் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை முழுமையாக எழுதும் என்ற பழைய கூற்று உண்மையன்று என்று கணிதவியலாளர்கள் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தனுஷின் புதிய கூட்டணி
‘அமரன்' படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, அடுத்து தனுஷை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஞ்சு வாரியர் பாலியல் வழக்கு தள்ளுபடியானது
தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் மீது நடிகை மஞ்சு வாரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடியானது.
16 வயதிற்கு உட்பட்டோர் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தடை
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிப்பதற்கான சட்டத்தை இயற்றப்போவதாக அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்துள்ளார்.
டோனல்ட் டிரம்ப் அரியணை ஏறுமுன் உக்ரேனுக்கு உதவ விரையும் ஜோ பைடன்
அமெரிக்காவின் 47வது அதிபராக 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதியன்று டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்க இருக்கிறார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கலைக்க நீதிமன்றம் உத்தரவு
நிதி நெருக்கடியால் நொடித்துப்போன ‘ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘பாய் தூஜ்' பண்டிகை: அணிலுக்கு ஆரத்தி எடுத்த இளம்பெண்
மகாராஷ்டிரா, கோவா ஆகிய பகுதிகளில் 'பாய் தூஜ்' என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீக்காயத்தை விரைந்து குணப்படுத்தும் சிகிச்சை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாட்பட்ட தீக்காயங்களை விரைவாக குணப்படுத்த உயிர்வாயு உயர் அழுத்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவையில் தங்க நகைப் பூங்கா: முதல்வர் ஸ்டாலின்
கோவையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து, தங்க நகை விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
$220 மில்லியன் செலவில் புதிய 'சாபிக்' வேதி ஆலை திறப்பு
முன்னணி சவூதி அரேபிய பெட்ரோகெமிக்கல் நிறுவனமான 'சாபிக்' (SABIC) $220 மில்லியன் செலவில் வியாழக்கிழமையன்று (நவம்பர் 7) சிங்கப்பூரில் புதிய தொழிற்சாலையை அதிகாரபூர்வமாகத் திறந்துள்ளது.