முனைவர் க.திருவாசகம்
மேனாள் துணைவேந்தர்:
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
பாரதியார் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்
வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிற்கு அளிக்கப்படும் சிறப்பு அனுமதி, இந்திய பல்கலைக் கழகங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சட்டதிட்டம் செயல்பாட்டுமுறைகளுக்கு சமமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனின் முக்கிய நோக்கமாக இந்திய மாணவர்களுக்கு வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தரமான படிப்பும் மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்கச் செய்வதாக இருக்கும் என்பதாகும்.
கடந்த அய்ந்து ஆண்டுகளில் வெளிநாட்டில் பயிலச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 189% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டுமே 2,39,000 மாணவர்கள் சென்றுள்ளனர். தற்போது ஒரு மில்லியன் இந்திய மாணவர்கள் 85 நாடுகளில் இளங்கலை முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்கின்றனர். இவர்களில் 50 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் வட அமெரிக்காவிலும் பிறர் கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பயில்கின்றனர். இப்படியான இந்திய மாணவர்களிடம், அவர்கள் வெளிநாட்டுப் பல் கலைக் கழகங்களுக்குச் செல்லும் காரணத்தைக் கேட்டறிந்து அளிக்கப்பட்ட NAASCOM அறிக்கை செப்டம்பர் 2021இன் படி, வெளிநாட்டுப் பல் கலைக்கழகங்களில் பட்டம் பெறுவதற்காக மட்டுமல்ல, படிக்கும் போது அங்கேயே Internship கிடைப்பதோடு படிப்பு முடித்தவுடன் வெளிநாட்டிலேயே வேலை கிடைக்கும். அத்தோடு படிப்புக் காலம் முடிந்தாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விசா கிடைக்கிறது. படிக்கும் போது, பகுதிநேர வேலை செய்து, படிப்புக் கட்டணத்தை ஈடு கட்ட முடிகிறது. கிடைக்கின்ற இரண்டாண்டு விசா காலத்தில், பகுதி நேர வேலையோடு, நிரந்தர வேலைவாய்ப்பினையும் பெற முடிகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியான வாய்ப்புக்கள் இந்தியாவில் வரவிருக்கின்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டம் பெறுபவர்களுக்கு கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
هذه القصة مأخوذة من طبعة February13,2023 من Viduthalai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February13,2023 من Viduthalai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!