"குஜராத் மாடல்" என்னவென்றுதான் பி.பி,சி எடுத்துக் கூறியிருக்கிறதே! உச்சநீதிமன்றத்தில், 34 நீதிபதிகளில் 30 பேர் உயர் ஜாதியினர்!!
Viduthalai|February 22, 2023
தஞ்சை அம்மாபேட்டை, மன்னார்குடி பகுதிகளில் தமிழர் தலைவரின் இனமான உரை!
"குஜராத் மாடல்" என்னவென்றுதான் பி.பி,சி எடுத்துக் கூறியிருக்கிறதே! உச்சநீதிமன்றத்தில், 34 நீதிபதிகளில் 30 பேர் உயர் ஜாதியினர்!!

தஞ்சை, பிப்.22. சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கம், சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற மூன்று நோக்கங்களுக்காக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் பெரும் பரப்புரைப் பயணத்தில் தஞ்சை அம்மாபேட்டை, மன்னார்குடி பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு  விளக்கவுரை ஆற்றினார்.

பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 10 ஆம் தேதி முடிய நான்கு கட்டங்களாக 59 கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு, இதுவரையில் இரண்டு கட்டங்கள் நிறைவுற்று மூன்றாம் கட்டமாக தஞ்சாவூர் அம்மாபேட்டையில் 30 ஆவது கூட்டமாகத் தொடங்கியது.

தஞ்சை அம்மாபேட்டையில் தமிழர் தலைவர்!

அம்மாப்பேட்டையில் 22.02.2023 அன்று மாலை 5.30  மணிக்கு நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தலைமை வகித்தார்.  ஒன்றிய தலைவர் கி.ஜவகர் அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல தலைவர் மு.அய்யனார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, மண்டல செயலாளர் க.குருசாமி, ஒன்றிய துணைத் தலைவர் சொ.உத்திராபதி, ஒன்றிய செயலாளர் செ.காத்தையன், ஒன்றிய துணைச் செயலாளர் வை.இராஜேந் திரன், மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் தங்க.வீரமணி, ஒன்றிய ப.க. ஆசிரியரணி தி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன் உரையாற்றிய பின்னர், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

போராடிய தோழர்களுக்கு வீரவணக்கம்!

هذه القصة مأخوذة من طبعة February 22, 2023 من Viduthalai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة February 22, 2023 من Viduthalai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من VIDUTHALAI مشاهدة الكل
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
Viduthalai

இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு

சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு

time-read
1 min  |
August 16,2023
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
Viduthalai

புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்

ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும்,  மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:

time-read
1 min  |
August 16,2023
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
Viduthalai

சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி

சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

time-read
1 min  |
August 16,2023
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
Viduthalai

இந்தியாவில் 22 பேருக்கு கரோனா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.  இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.

time-read
1 min  |
August 16,2023
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
Viduthalai

தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 16,2023
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
Viduthalai

திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.

time-read
1 min  |
August 16,2023
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
Viduthalai

திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்

திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.

time-read
1 min  |
August 14,2023
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
Viduthalai

பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

time-read
1 min  |
August 14,2023
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
Viduthalai

அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.

time-read
1 min  |
August 14,2023
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
Viduthalai

3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!

ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது  ஆத்தூர் கழக மாவட்டம்!

time-read
3 mins  |
August 14,2023