சுடராழியை வணங்கிட இடராழி நீங்கும்
Aanmigam Palan|June 16, 2023
ஆண்டுதோறும், ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி உற்சவமாக திருமால் ஆலயங்களில் கொண்டாடப்படும்
எஸ்.கோகுலாச்சாரி
சுடராழியை வணங்கிட இடராழி நீங்கும்

1. ஸ்ரீசுதர்சன ஜெயந்தி

இவரை தரிசித்தாலே பாவங்கள் விலகி புண்ணியங்கள் அதிகரிக்கும். சு என்றால் நன்மை, புனிதம் என்று பொருள். தரிசித்தால் நன்மையும் செல்வமும் தரக்கூடியவர் என்பதால் இவருடைய திருநாமமே சு+தர்சனம் = சுதர்சனம் ஆயிற்று. ஆயுதங்களில் திருக்கையில் இருந்து நீங்கி, எதிரியை வீழ்த்திவிட்டு திரும்பவும்பெருமாள் திருக்கரம் வந்து சேரக்கூடிய ஒரே ஆயுதம் இந்த சக்கரமே. இந்த ஆண்டு சக்கரத்தாழ்வார் ஜெயந்தி பெருமாளுக்குரிய புதன்கிழமை வருகிறது. நரசிம்மர் மற்றும் சக்கரத்திற்குரிய செவ்வாய் நட்சத்திரமான சித்திரையிலும், நரசிம்மருக்குரிய ஸ்வாதியிலும் வருகிறது.

2. ஐந்து ஆயுதங்களில் முக்கியமானவர்

பெருமாளின் ஐந்து ஆயுதங்களில் முக்கியமானவர் ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனர். எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர்தம் வலத்திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனர், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறார். அவர் அருளால் சித்திக்காதது எதுவுமில்லை. பெருமாளுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும், சக்கரத்தாழ்வாரின் பெயரை, தன்னுடைய திருநாமமாகக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறான். "ஆழியான்" என்று பெருமாளுக்குப் பெயர்.

சக்கரத்தாழ்வாரை ஆறின் மடங்குகளான எண்ணிக்கையில் 6,12,24,48 என்று வலம் வருதல் நலம். சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. தீயவர்களை அழிக்கும்போது மறச்சக்கரமாகவும், (வீராவேசம் கொண்டதாகவும்), நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும் (தர்மச் சக்கரம்) இருப்பது, இதன் சிறப்பு.

3. ஸ்ரீசுதர்சனருக்கு தனிச் சந்நதி

சில கோயில்களில் ஸ்ரீசுதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு. திருவரங்கம், மதுரைக்குப் பக்கத்தில் திருமோஹுர் திருத்தலங்களில் ஸ்ரீசுதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு. திருமோகூரில் எழுந்தருளியுள்ள காளமேகப் பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர்.

هذه القصة مأخوذة من طبعة June 16, 2023 من Aanmigam Palan.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة June 16, 2023 من Aanmigam Palan.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من AANMIGAM PALAN مشاهدة الكل
"ஸங்கல்ப ஸித்த சாயி”
Aanmigam Palan

"ஸங்கல்ப ஸித்த சாயி”

அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.

time-read
6 mins  |
October 01, 2024
சிந்தாதேவி
Aanmigam Palan

சிந்தாதேவி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.

time-read
1 min  |
October 01, 2024
ஆகாசமூர்த்தி
Aanmigam Palan

ஆகாசமூர்த்தி

இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.

time-read
2 mins  |
October 01, 2024
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
Aanmigam Palan

நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!

யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)

time-read
4 mins  |
October 01, 2024
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
Aanmigam Palan

12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!

இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.

time-read
1 min  |
October 01, 2024
கசனின் குருபக்தி
Aanmigam Palan

கசனின் குருபக்தி

மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.

time-read
4 mins  |
October 01, 2024
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
Aanmigam Palan

தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!

சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.

time-read
3 mins  |
October 01, 2024
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
Aanmigam Palan

பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!

ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.

time-read
4 mins  |
October 01, 2024
அவதாரப் புருஷர் மத்வர்!
Aanmigam Palan

அவதாரப் புருஷர் மத்வர்!

12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி

time-read
4 mins  |
October 01, 2024
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
Aanmigam Palan

காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!

என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.

time-read
4 mins  |
October 01, 2024