மக்கள் வழிபடும் தெய்வங்கள், பல்வேறு விதமான முறைகளில் கையாண்டு இருந்தாலும், அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவது விளக்கேற்றி வழிபடுவதே ஆகும். தீபஜோதி யில் முழுமையாக மனநிறைவும், ஆத்ம திருப்தியும் கிடைக்கப் பெறுகிறோம். ஆகையால், நாம் தொடங்கும் பூஜையிலும், விசே ஷங்களிலும் முக்கிய பங்கு வகிக் கிறது. ஒரு மனிதன், பிறந்து, அவன் மரணம் தழுவும் வரை விளக்கு முக்கிய ஸ்தானத்தைப்
பிரம்ம முகூர்த்தத்தில், திருவிளக்கு ஏற்றி, பக்தியுடன் ஸ்லோகங்களை உச்சாடனம் செய்து, நமஸ்காரம் செய்வோம் என்றால், திருமகள் செல்வத்தை வாரி, குறைவின்றி வழங்குவாள். இருளினை நீக்கி, பிரகாசமான ஒளி யைத் தருவாள். முனிவர்கள், ரிஷிகள், யோகிகள், சித்தர்கள் ஆகியோர் தவத்தில் ஆழ்ந்து, ஒளிவட்டமான விளக்கை பெற்றனர்.
ஞான பிரம்ம முகூர்த்தத்தில், வாசலில் விளக்கேற்றிய பின்னர், பூஜை அறையில் ஏற்றுவது சாலச்சிறந்தது. ஆண்டாள், தன் பாசுரத்தில், 'கோதுகலம்' எனக் குறிப்பிடுகி றாள். கண்ணனை அடைய, பிரம்ம முகூர்த்தத்தில் தம் தோழிகளுடன் நோன்பு நோற் கிறாள்.
அகலில் தீபம் ஏற்றுவது மிகவும் உசிதமாகும். பஞ்ச பூதங்கள் இயக்கத்தில் (சூரிய ஒளி, நீர் மணல், தீ, காற்று) செய்யப்பட்டதுதான் அகல் விளக்கு. வீட்டில் உள்ள பெண்கள் எப்படி விளக்கேற்ற வேண்டும் என்று ஒரு ஐதீகம் உள்ளது. அதன் படி செய்தால் பல நன்மை களை கைக்கூடப் பலனாக பார்க்கலாம்.
விடியற் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் குளித்து முடித்ததும், முடியை விரித்து போடாமல், நுனி முடிச்சு போட்டு, நெற் றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டு, மனையிலோ அல்லது வெள்ளைதுணியிலோ அமர்ந்து, தனக்கு வேண்டிய வரங்களைக் கேட்டு பெற வேண்டும். அதற்கு, விளக்கின் முன் அமர்ந்து நமக்கு வேண்டியதைக் கூறி சங்கல்பம் (சங்கல்பம் ஒரு வகை மந்திரம்) செய்து கொள்வது நலம்.
விளக்கை, மகாலட்சுமியாக நினைத்து, "தாயே .. நீயே... அருள் புரிய வேண்டும் என் குலவம்சத்தில் பிள்ளைகள் வாழை யடி வாழையாக தழைத்து இருக்க வேண்டு மென" பிரார்த்தனை செய்தல் அவசியம்.
هذه القصة مأخوذة من طبعة 16-29-Feb 2024 من Aanmigam Palan.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 16-29-Feb 2024 من Aanmigam Palan.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.