CATEGORIES
فئات
நவீன இந்தியாவின் சிற்பி ஜவகர்லால் நேரு!
இந்திய நாட்டை சிதறுண்டிருந்த நிலையில் அப்படியே விட்டு விட்டு போயினர் ஒருங்கிணைத்து ஆங்கிலேயர். அதை அனைத்து துறைகளிலும் வளர்த்து, உலக அரங்கில் வியந்து பார்க்க வைத்தவர் பண்டித நேரு. அவருடைய மதச்சார்பின்மை, அறிவியல் பார்வை, உலக சமாதானத்திற்கான அணிசேரா கொள்கை இந்த மண்ணிற்கே உரித்தானவை ஆகும். தற்போதைய நாட்டு மக்கள் குறிப்பாக இளைய சமுதாயம் அவரைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
நினைவாற்றலை பாதிக்கும் செல்போன்!
தினமும் பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தால் ஞாபகசக்தி குறைந்து விடும் என்று இங்கிலாந்து ஆய்வில் எச்சரிக் கப்பட்டு உள்ளது. செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
பணமும் பாசமும்!
பயணத்திற்கு அனைவரும் ரெடியாக இருந்தார்கள். கடைசி நிமிடத்தில் கவனமாக மீண்டும் ஒருமுறை எல்லாவற்றையும் சரி பார்த்தாள் மருமகள் பாவனி. சந்திரனும் கேசவும் கார் புக் செய்யும் பணியில் இருந்தார்கள்.
முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்தது!
சின்னத்திரை நட்சத்திர ஜோடி தீபக்குமார், அபிராமி, இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இணைந்து தங்கள் பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
புனித கங்கையின் பயணம்
புனிதமான கங்கை நதியில் குளித்தால் பாவம் நீங்குமெனவும், மரணமடைந்தவர்கள் சொர்க்கம் செல்வார்களெனவும் கூறப்படுகிறது.
பரம்பரையாகத் தொடரும் நாதஸ்வர இசைக் கலை!
பரம்பரை பரம்பரையாக 300 வருடங்களுக்கும் மேலாக பொக்கிஷமாக வளர்க்கப்பட்டு வருகிற நாதஸ்வரக் கலையைப் பாதுகாத்து தொடர்பவர்களும், திருமலை திருப்பதி தேவஸ் தானத்தில் சிறப்பு நாதஸ்வரக் கலைஞர்களாக செயல்படுபவர்களும், ஆல் இந்தியாரேடியோ மற்றும் தூர்தர்ஷனில் டாப் ஆர்டிஸ்டாக ருப்பவர்களும், கிருதிகள் ஸ்டைலில் ராக ஆலாபனை, ஆகியவைகளை அருமையாக தீட்சிதர் 'காயகி' . வாசிப்பவர்களும், பிரபல நாதஸ்வர இசை மேதை டாக்டர் ஷேக் சின்ன மௌலானாவின் பேரன்களும், சீடர்களுமாகிய நாதஸ்வர இசைக் கலைஞர்கள் காசிம் - பாபு சகோதரர்கள் பெண்மணிக்காக அளித்த பேட்டி:
மங்களம் அருளும் தீபஒளி!
ஒளியை வழிபடுவது, ஒளியைக்காட்டி இறைவனை வழிபடுவது, ஒளியே இறைவன் என்று உணர்ந்து வழிபடுவது என்று ஒளி பல நிலைகளில் நம் வாழ்க்கையோடு இணைந்து, நம் பாரம்பரியத்திற்கு பசுமை சேர்க்கின்றது!.
சாரதாபீடம்!
பல இடங்களுக்குச் சென்று வேதக்கருத் துக்களை போதித்த சங்கரர் வேத பாடசாலை அமைக்கும் பொருட்டு ஒரு நல்ல இடத்தை தேடி வந்தார். இன்றைய கர்நாடக மாநிலத்தில் துங்கபத்ரா நதி பாயும் புண்ணிய பூமிக்கு வந்தார்.
மோதிரத்தின் சக்தி!
அக்பரின் தர்பாரில் இருந்தவர்களில், பீர்பால் அக்பருக்கு நெருக்கமானவர். பீர்பாலுடைய அறிவும், நகைச்சுவையும் அக்பரைப் பெரிதும் கவர்ந்திருந்தன, பல சமயங்களில் தன்னுடைய நகைச்சுவைத் துணுக்குகளினால் அக்பரைக் குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதில் மிகவும் வல்லவர், வழக்கப்படி அவர் ஒருநாள் அக்படிரை சிரிக்க வைத்த போது, வாய்விட்டு சிரித்த அக்பர் பீர்பாலைப் பார்த்து, “நீ சக்தி வாய்ந்தவானாக இருப்பதன் காரணமாக உன் மதியூகமும், நகைச்சுவை உணர்வுமே என்று விமர்சித்தார்.
இஸ்ரேல் - ஹமாஸ் ஏன் இந்த யுத்தம்?
இனிய தோழர் நலம் தானே? இஸ்ரேல் பாலஸ்தீன போர் வலுப்பெற்று விட்டது. இதன் வரலாறு பற்றி முதலில் பார்க்கலாம்.
கலைகளுக்கு அதிபதி ஞான சரஸ்வதி!
சரஸ்வதி அல்லது கலைமகள் கல்விக் கடவுள் ஆவாள். படைப்பு கடவுளான பிரம்மாவின் மனைவியாவாள்.
அதிசயங்கள் நிறைந்த கியூபா!
கியூாபாவின் உண்மையான பெயர் கூபா.
தாகத்தின் வேகம்!
மானிட சமுத்திரம் நானென்று கூவு.. என்கிறார் பாரதிதாசன்.
மழை காலத்தில் குழ்ந்தைகளை பராமரிப்பது எப்படி?
உங்கள் வீட்டில் கைக் குழந்தைகள் இருந்தால் அவர்களை மழை காலத்தில் கவனமுடன் கவனித்து கொள்வது மிகவும் அவசியம்.
அலங்காரப் பதுகைகள்!
“கீதாக் கண்ணு, இன்னிக்கு சாயந்திரம் ஐந்து மணிக் கோயம்புத்தூரிலிருந்து வந்துடும்மா, மாப்பிள்ளை வீட்டார் சரியாக 6 மணிக்கு வந்து விடுவதாக சொல்லியிருக்காங்க, 5 மணிக்குள்ளே நீ வந்தாத்தான், முகம்கழுவி, புடவையெல்லாம் கட்டி முடிக்க நேரம் சரியாக இருக்கும்.
மகத்தான கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலு! IN
கர்மவீரர் காமராஜர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, ஏழைக் குடும்பத்து பிள்ளைகள் கல்வி கற்க அவர் ஆற்றிய அரும் பணிகள் தான்.
குளு குளு இன்ப சுற்றுலா: மஹாபலேஷ்வர் மலை!
மராட்டிய மாநிலத்திலிருக்கும் குளு குளு மலை வாசஸ்தலம் மஹாபலேஷ்வர் ஆகும்.
பிரிந்ததம்பதிகளை ஒன்று சேர்க்கும் நெய்க்குப்பை சந்தரேஸ்வரர்!
குடும்பம் என்பது கணவன் மனைவி தான்.எந்த இடத்தில் விரிசல் ஏற்பட்டாலும் அதை நிவர்த்தி செய்யும் சக்தி குடும்பத் தலைமைக்கு உண்டு.
என் இசை அனுபவம்!
வீணை இசைக்கலைஞர் ஜெயலெஷ்மி சேகர்
நன்மை நல்கும் நவராத்திரி!
தனம் தரும் ; கல்வி தரும்;ஒருநாளும் தளர்வறியா மனம் தரும். பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே...ஆம்! நம் வாழ்க்கையின் ஆதார சக்திகளான தனம், கல்வி, தைரியம்..
குற்றம் இல்லாத மன்னன்!
ஒருநாள் காலையில் அக்பர் தன் அரண்மனை உப்பரிகையில் உலாவிக் கொண்டிருக்கையில், அவர் பார்வை நந்தவனத்தின் மீது சென்றது.
வடமாநிலங்களில் துர்கை பூஜை!
ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனித் தனி வழிபாடு உண்டு.
இழிவு கொண்ட மனிதர் என்பவர் இந்தியாவில் இல்லையே!
இனிய தோழர், நலம் தானே? அண்மையில் இந்திய மக்கள் தலைமேல் விழுந்த மூன்று குண்டுகளை பார்த்து விடலாம்.
குழந்தை வளர்ப்பில் அப்பாவின் பங்கு!
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஆண்கள் வருவார்கள், போவார்கள், ஆனால் அவரது தந்தை அவரது வாழ்க்கையில் யாராலும் ஈடுசெய்ய முடியாத இடத்தை வகிக்கிறார்கள்.
ஆனந்த கீதம் பாடுதே!
பச்சைபடர்ந்திருக்க பாவிமனம்சோர்ந்திருக்க பக்கத்தில்நீயுமில்ல பாரிஜாதப்பூவே!
தகுதி படைத்தவராக ஆகுங்கள்!
இந்த உலகம் கடின உழைப்பாளிகளுக்கும் திறமைசாலிகளுக்குமானது.
துயரத்தை துரத்தும் தூதுவன் தூதுவளை!
அருகம்புல், குப்பைமேனி, சோற்றுக்கற்றாழை போல எங்கும் கிடைக்கும் மூலிகை தூதுவளை ஆகும். மிக அதிக பலன்களைக் கொண்டது. இதை எளிதாக பயன்படுத்தலாம்.
இக்கணம் தேவை சிக்கனம்...
ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும்... இந்த பணம் பழமொழி கேட்டிருக்கீங்களா? என்ற சொல் இந்த உலகத்தில் சுற்றாத போடாத கூறலாம். இடமேயில்லை; புரட்டிப் விஷயங்களே இல்லையெனக் இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனின் மகிழ்ச்சியையும், வாழ்க்கை தரத்தினையும் தீர்மானிக்கிறது பணம், துட்டு,காசு!
நிஜத்தில் ஒரு அவதார் உலகம்..
ஹாலிவுட்டில் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படங்களில் ஏலியன்கள் உலகம் தொடர்பான காட்சிகளில் இருக்கும் வித் தியாசமான இடத்தை நீங்கள் நேரில் பார்க்க நேரிட்டால்....ரத்தம் கக்கும் வெள்ளரி, டிராகன் குட்டி போடும் மரம்... இதெல்லாம் இருக்கும் ஒரு வித்தியாசமான தீவு பற்றிய அதிசய தகவல்களின் தொகுப்பு தான் இது...
முதியோர் இல்லம்
என்னுடன் வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்று, தற்போது 'நாணா நாணி' (நாணா என்றால் தாத்தா, நாணி என்றால் பாட்டி) என்ற முதியோர் இல்லத்தில் மேலாளராகப் பணி புரிந்து வரும் நண்பர் வள்ளிநாயகம், “ராஜசேகர், நீயும்தான் ஓய்வு பெற்று உன் மனைவியுடன் தனியாகத்தான் வசித்து வருகிறாய்.