CATEGORIES
فئات
பந்தயம்
“எந்த பணம் மற்றும் அந்தஸ்திற்காக ராகவனை மணந்து கொண்டாளோ அதுவே அவளது தொண்டையில் சிக்கிய முள் போலாகும் என்று அவள் நினைக்கவே இல்லை.”
சன்பான்லிருந்து பாதுகாப்பாக இருக்க வீட்டு குறிப்புகள்!
"தீவிரமான சூரிய ஒளியில் எரிந்த அல்லது நிறம் மாறிய சருமத்தின் பளபளப்பை மீட்டு எடுக்க வீட்டிலேயே இப்படிப்பட்ட உபாயங்களை ட்ரை செய்யவும்....'
டேஸ்டி சைடு டிஷ்ஷஸ்!
சமையல்
கவர்ச்சிகரமாய் தோன்றுவது உங்கள் கையில் உள்ளது!
“நாம் கூறும் இவ்வழிமுறைகளை கையாளுவதன் மூலம் உங்கள் அழகு மென்மேலும் கூட வாய்ப்புண்டு.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவை டிடாக்சிஃபிகேஷன்!
“நம்மை சுற்றி கண்ணுக்கு தெரியாத ஆனால் நமக்கு நோய் உண்டாக்கும் கிருமிகள் உள்ளன. இவற்றை எப்படி சமாளிப்பது. வாருங்கள் அறிந்து கொள்வோம்.”
தனிமை!
“கொரோனா ரிசல்ட் பாசிடிவாக வந்தவுடன் சுரேஷ் ஆஸ்பத்திரியில் 10 நாள் இருக்க நேர்ந்தது. உடல்நிலை சரியாகி வீட்டிற்கு வந்த போது வீட்டில் எதுவும் முன்பு போல் இல்லை. என்ன நடந்தது?”
புகுந்த வீடு!
"தன் கணவன் மது, மாது என்று தவறான பாதையில் சென்றதால் அவனை விட்டு பிரிந்த சீமா என்ன செய்தாள்?"
பாரம்!
“மாமனார் ராஜாராமனின் மனவருத்தத்தை போக்க அஞ்சு என்ன கூறினாள்? அதை கேட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.”
வயதை குறைக்கும் அழகு சிகிச்சை!
“மிஸ்டர் ஹேண்ட்சம் ஆவதற்கு மெடிக்கல் ஹெல்ப் எடுத்துக் கொள்வதில் எதுவும் தவறில்லை. ஆனால் சிலவற்றை மனதில் வைத்துக் கொள்வது அவசியம்.
ஊரடங்கினால் ஏற்படும் வாழ்வியல் குழப்பங்கள்!
“தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவதன் மூலம் சுகாதார சேவைகளை சிறப்பாக செய்ய வேண்டிய அரசாங்கம், இரவு ஊரடங்கு மற்றும் லாக்டவுனை ஏன் வைக்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்...”
மனசோர்வும் உடல் வலி ஏற்பட மிகப் பெரிய காரணமாகலாம்!
“வலி நிவாரணி மாத்திரை சாப்பிட்ட பின்பும் உங்களுக்கு உடல் வலி போகவில்லை என்றால் இந்த தகவல் உங்களுக்காக தான்...''
பெண்கள்!
"முழுவதும் பெண் ஊழியர்களே உள்ள ஆபீசிற்கு மாற்றலாகி வந்த ஆண் திரும்ப வேறு இடத்திற்கு செல்ல நினைக்கிறான். நடந்தது என்ன?"
படிப்பினை!
"முன் அறிமுகம் இல்லாத நேஹா தீபாவை அடிக்கடி மட்டம் தட்டிப் பேசுவதை கண்ட தீபா காரணம் தெரியாமல் குழம்பினாள். விவரம் தெரிந்ததும் நேஹாவிற்கு பாடம் கற்பிக்க நினைத்தாள்.''
நிறைவு!
“மனோகர் பெண்களை அடிமைகளாக நினைத்து நடத்தும் அகம்பாவம் பிடித்தான். ஆண் என்ற கர்வம் அதிகம், ஆனால் அவனுடைய இந்த எண்ணமே அவனுக்கு அழிவை தந்தது.”
தேவையற்ற அறிவுரைகளை தவிர்த்து விடுங்கள்!
“எதிரில் இருப்பவர்கள் உங்கள் அறிவுரைகளை கேட்க வைப்பது மட்டுமல்லாது அவர்களால் புகழவும் கூடிய அறிவுரைகளை வழங்குங்கள்.”
சமஉரிமை நிலைமை மாறியது சிந்தனையல்ல!
“நம் கான்ஸ்டிடியூஷன் ஆண் பெண்ணுக்கு நடுவில் பாரபட்சம் பார்ப்பதில்லை. ஆனால் சமுதாயம் பெண்களை பற்றிய தன் கண்ணோட்டத்தில் மாறுதல் கொண்டு வருவதில் வெற்றி பெற்றதா....''
கொரிப்பதற்கு சில ரெசிபிகள்!
கடலைமாவு ஃபிரெஞ்ச் பிரைஸ்
கூந்தலுடன் எந்த பயணம்!
முடி டிப்ஸ்
உங்களுக்கு தரமான நேரத்தை நீங்களே கொடுங்கள்!
“குடும்பத்துக்காக நேரம் ஒதுக்கும் நீங்கள் உங்களுக்காகவும் நேரத்தை ஒதுக்கலாம் இது போல...”
மிரட்டல்
“நகரத்தில் வளர்ந்த மாடர்ன் பெண்ணை தான் மணந்து கொள்ள வேண்டும் என்ற கனவில் இருந்த சேகருக்கு கிராமத்து பெண்ணான சுதாவுடன் திருமணம் நடந்தது. இதனால் வெறுப்படைந்த சேகர் சிறு சிறு விஷயத்திற்கு எல்லாம் விவாகரத்து செய்து விடுவேன் என்று மிரட்டி வந்தான். ஒரு நாள் அது அவனுக்கே வினையாக முடிந்தது."
ஸ்க்ரப்பிங்கிற்கான 5 வழிகள்!
"ஹெல்தி ஸ்கின் வேண்டுமா அப்படியானால் ஸ்க்ரப்பிங் செய்யும். இந்த வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்."
வீட்டு வேலைக்கு ஆடகள் ஏன்?
“வேலைக்காரர்களுக்கு பதிலாக வீட்டு வேலைகளை தாமே செய்யத் தொடங்கினால் அதற்கான பலன்களை அறிந்து திகைத்து போவீர்கள்...'
வாய் சுகாதாரத்தை விட்டு விடாதீர்கள்!
“இனிமையான புன்னகைக்கு வாய் மற்றும் பற்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்."
மீண்டும் ஒருமுறை!
“தன்னை ஏமாற்றிய ஜெய்யை மறந்து சுமித்தை மணந்து புதுவாழ்க்கையை தொடங்கிய ஆரோஹி என்ன ஆனாள்.”
திருமணமான பின் பெண்களுக்கு வேலை தேவையா?
"பெண்கள் படித்திருந்தாலும் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதில் பெற்றோருக்கு விருப்பமில்லை. ஏன் என்று பார்ப்போம் வாருங்கள்...”
கூட்டு குடும்பத்தில் பிரச்சனைகளா?
“கூட்டுக் குடும்பத்தில் பிள்ளை, மருமகள் கூடவே இருந்தால் மாமனார் மாமியாருடன் மனஸ்தாபம், இல்லாவிட்டால் குடும்ப பாங்கு இல்லை. வாருங்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம்."
ஒரு சிட்டிகை மண்ணின் விலை தெரியுமா?
“பூந்தொட்டிக்கு மண்ணை ஆன்லைனில் வாங்க நினைத்தோம், ஆனால் மண்ணின் விலை தங்கத்தை விட மதிப்பு மிக்கதாக இருந்தது.
உங்கள் சருமம் பளபளப்பாக...
“உங்கள் சருமம் இயற்கையான பளபளப்பை பெற வேண்டுமா? பின்வரும் குறிப்புகளை கையாளவும்.”
அம்மம்மீ!
“திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்த கவிதாவுக்கு தன் கணவரின் தங்கையான பவித்ராவை பிடிக்கவில்லை. அதனால் அவளை...?”
நிறம் குறைந்தாலும் தன்னம்பிக்கை குறையாது!
“மாநிறமாக இருந்தாலும், உங்களை இப்படி அலங்கரித்து கொண்டால், விரும்பினாலும் மற்றவர்கள் கண்கள் உங்கள் முகத்தை விட்டு அகலாது."