புன்னகை பூத்தது!
Kanmani|July 26, 2023
சென்னை. "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, ஓம் நமசிவாய வாழ்க, சச்சிதானந்தம் வாழ்க, சற்குருநாதா வாழ்க!" என தனது பூசையை முடித்துக் கொண்டு வெளியே வந்தார் சிவநேசன். வெளியே அவரது வரவிற்காகவே காத்திருந்தான்.
பிரேமா ரத்தினவேல்
புன்னகை பூத்தது!

அவரது செல்ல தவப்புதல்வன் கைலாஷ். சிவநேசன், பவானி தம்பதிகளின் செல்லப்புதல்வன். சிவநேசன், பவானி தம்பதிகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் சிகிச்சைகளுக்கிடையேயும் மூன்றாவது குழந்தையாக பிறந்தவன் தான் கைலாஷ்.

இவன் உருவான காலத்திலிருந்தே மிகவும் எச்சரிக்கையுடனும், மருத்துவர்களின் ஆலோசனையுடனும் நடந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் பின்னர் பிறந்த அவனுக்கு, சிவனின் பெயராக கைலாஷ் என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்கள்.

அவனும் பெற்றோர்களை, தனது மழலை மொழியிலும், சின்ன சின்ன சேட்டைகளிலும், அவர்களை மகிழ்வித்தான் கைலாஷ். அவர்கள் கண்ணும், கருத்துமாக பார்த்து கொண்டனர். சிவநேசன் தன் குடும்பத் தொழிலான கட்டுமான பணியில் இருந்தார். அவர் தந்தை உலகநாதன்.

மேஸ்திரியாக ஒரு கம்பெனியில் வேலை பார்த்தவர், சிறுக, சிறுக பணம் சேர்த்து, சிறிய அளவில் இடம் வாங்கி, வீடு கட்டி விற்கும் கட்டுமான வேலையை தொடர்ந்து அது சிவநேசன் காலத்தில் பெரிதாக வளர்ந்து இன்று தொழிலில் பிரபலமாகியிருந்தார். அவரது எஸ்.பி.குரூப்ஸ் நன்றாக வளர்ந்திருந்தது.

தன் மகன் பிறந்த ராசிதான். தொழில் நன்கு வளர காரணம் என நினைத்து பெற்றோர் அவன் என்ன கேட்டாலும் எங்கு போவதானலும் மறுப்பு சொல்லாது கேட்ட பணத்தை தந்தனர்.

هذه القصة مأخوذة من طبعة July 26, 2023 من Kanmani.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة July 26, 2023 من Kanmani.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من KANMANI مشاهدة الكل
எத்தனை 94 மனிதர்கள்?
Kanmani

எத்தனை 94 மனிதர்கள்?

எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

time-read
1 min  |
November 06, 2024
விஷ்ணு புராணம் தீபாவளி
Kanmani

விஷ்ணு புராணம் தீபாவளி

தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.

time-read
1 min  |
November 06, 2024
ரகுல ப்ரீத் சிங்!
Kanmani

ரகுல ப்ரீத் சிங்!

நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.

time-read
2 mins  |
November 06, 2024
வாரணாசியில் முழு நிலவு நாள்!
Kanmani

வாரணாசியில் முழு நிலவு நாள்!

நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.

time-read
1 min  |
November 06, 2024
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
Kanmani

ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!

மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.

time-read
1 min  |
November 06, 2024
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
Kanmani

மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!

நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.

time-read
1 min  |
November 06, 2024
அம்மா பொருத்தம்
Kanmani

அம்மா பொருத்தம்

இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

time-read
1 min  |
November 06, 2024
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
Kanmani

அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!

இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.

time-read
3 mins  |
November 06, 2024
சோபிதா நலங்கு!!
Kanmani

சோபிதா நலங்கு!!

நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.

time-read
1 min  |
November 06, 2024
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
Kanmani

ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!

வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.

time-read
1 min  |
November 06, 2024