வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!
Kanmani|May 29, 2024
ஒரு காலத்தில் ஒவ்வொரு காசையும் எண்ணியும், யோசித்தும் செலவழித்த நம்மவர்கள், இப்போது 'பட், பட்' டென்று செலவழித்து தள்ளுகிறார்கள். காரணம் யுபிஐ என்னும் டிஜிட்டல் பேமெண்ட்.
பரிதி
வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!

டிஜிட்டல் பேமெண்ட்...

யுபிஐ எனப்படும் 'யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ்' என்பது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உருவாக்கிய பணப் பரிவர்த்தனை முறை. இது ஸ்மார்ட் 'ஃபோன்களைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கு களுக்கு இடையே உடனடியாக பணத்தை மாற்ற உதவுகிறது. இதன்மூலம் பல வங்கிக் கணக்குகளை ஒரே மொபைல் ஃபோனில் இணைக்க முடிவதால் தடையின்றி பணம் செலுத்த முடிகிறது. அதாவது அடிப்படையில் யுபிஐ நம் பணத்தை செலவழிக்கத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பரிவர்த்தனை முறை.

வங்கிக்கு நேரில் சென்று பணம் எடுக்கவேண்டியதில்லை, கொடுப்போருக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டியதில்லை. உடல்ரீதியான உழைப்பு மிச்சப்படுவதோடு, காசோலை போன்றவை தேவையில்லை.

அது மட்டுமல்ல, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு தனிப்பட்ட மெய்நிகர் கட்டண முகவரி (விபிஏ) மற்றும் தனிப்பட்ட அடையாள எண் (பின்) இருப்பதால் பணம் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது. கையில், வீட்டில் வைத்திருப்பதால் ஏற்படும் திருட்டு பயம் நீங்குகிறது. எனவே, யுபிஐ முறைக்கு எளிதாக அனைவரும் மாறிவிடுகின்றனர்.

யுபிஐ யில் ஒரு ரூபாய் முதல் லட்சங்கள் வரை எளிதாக பணப் பரிவர்த்தனை செய்ய முடிகிறது என்பதால் எந்தக் காரியத்துக்கும் கைபேசியை நோக்கி கை நீண்டு விடுகிறது.

யுபிஐ வந்த பிறகு கையில் காசு இருப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க... வங்கிக் கணக்கிலும் காசு இருக்க விடுவதில்லை என்பது நிதர்சனமாகிவருகிறது. இதை சமீபத்திய ஓர் ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.

டெல்லி இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேசன் டெக்னாலஜி (ஐஐஐடி) மேற்கொண்ட ஓர் ஆய்வில், யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு பிறகு ஏறத்தாழ 74 சதவிகிதம் மக்கள் தேவைக்கு அதிகமாக செலவிடுவது தெரிய வந்துள்ளது.

கிட்டதட்ட 815 மக்கள் நாள்தோறும் யுபிஐ பரிவர்த்தனை முறையை பயன்படுத்துவதாக ஐஐஐடி ஆய்வில் தெரியவருகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக 200 ரூபாயாவது ஒரு நாளைக்கு யுபிஐ மூலம் செலவழிக்கின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

هذه القصة مأخوذة من طبعة May 29, 2024 من Kanmani.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة May 29, 2024 من Kanmani.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من KANMANI مشاهدة الكل
ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன்
Kanmani

ஆயுர்வேத் அழகி நான்!-மாளவிகா மோகனன்

சோஷியல் மீடியாவில் படு பிஸியாக ஹாட் புகைப்படங்களை ட்வீட்டி வரும் மாளவிகா மோகனனுக்கு டிராவல், போட்டோகிராபி என வித்தியாசமான ஆர்வமும் உண்டு. தமிழில் கார்த்தியுடன் சர்தார்-2 படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனனுடன் ஒரு அழகான சிட்சாட்.

time-read
2 mins  |
February 19, 2025
காதல் பற்றி...கமல், ஸ்ரீபிரியா!
Kanmani

காதல் பற்றி...கமல், ஸ்ரீபிரியா!

பிப்ரவரி 14 காதலர் தினம்... இன்றைய டிஜிட்டல் யுக காதல், முந்தைய தலைமுறையினர் புரிந்து கொள்ள முடியாத ரகம் என்பது ஒருபுறமிருக்க, காதல் என்பது பண்டைய காலம் முதல் தொன்று தொட்டு உறவாடி வரும் உணர்வுதான்.

time-read
1 min  |
February 19, 2025
நீயின்றி நானில்லை....
Kanmani

நீயின்றி நானில்லை....

ஒரு அழகான அம்சமான பங்களா! இந்த மாதிரி கடலை பார்த்தபடி இருக்கணும்.' \"நல்ல விஸ்தாரமான பால்கனி! அதில கண்டிப்பா ஊஞ்சல் போட்டிருக்கணும். கூடவே அழகான பூச்செடிகள் இருக்கணும்.''

time-read
2 mins  |
February 19, 2025
உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆபத்தா?
Kanmani

உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆபத்தா?

சின்னஞ் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் தின் பண்டம் என்னவெனில் உருளைக்கிழங்கு சிப்ஸை கூறலாம்.

time-read
1 min  |
February 19, 2025
ஆன்லைன் விளையாட்டுபலிகள்... தொட்டும் அவ்லம்!
Kanmani

ஆன்லைன் விளையாட்டுபலிகள்... தொட்டும் அவ்லம்!

அந்தக்காலத்தில் மனிதர்களுக்கு கேடெல்லாம் நேரடியாக வந்தது. இப்போது ஆன்லைனில் வருகிறது.விரைவான தகவல் பரிமாற்றத்து க்கு உதவும் ஆன்லைனை மோசடி வேலைகளுக்கு பயன்படுத்துவது இப்போதெல்லாம் அதிகரித்து வருகிறது.

time-read
1 min  |
February 19, 2025
அதிகரிக்கும் கட்டண கொள்ளை! அதிகரிக்கும் டோல்கள்..!
Kanmani

அதிகரிக்கும் கட்டண கொள்ளை! அதிகரிக்கும் டோல்கள்..!

மக்களிடம் அதீத கெடுபிடி வரி வசூலில் ஈடுபடுவதுதான் இந்திய ஒன்றிய அரசின் முதல் வேலை என்பது மக்களின் மனதில் ஆழப் பதிவாகிவிட்டது. அதிலும் டோல்கேட் கட்டணம் வசூலில் தனி சாதனையே படைத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சுங்க வசூல் சட்டத்துக்கு புறம்பாகவே செய்யப்படுகிறது எனலாம்.

time-read
1 min  |
February 19, 2025
மோடி போட்டோ சூட்! மகா கும்பமேளா...
Kanmani

மோடி போட்டோ சூட்! மகா கும்பமேளா...

கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் பிரயாக்ராஜ் திரிவேணியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

time-read
1 min  |
February 19, 2025
பிரதமர் பதவி...ரேஸில் நடிகை!
Kanmani

பிரதமர் பதவி...ரேஸில் நடிகை!

உலக அரங்கில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், கனடா நாட்டின் பிரதமர் பதவிக்கான ரேஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபி தல்லா களமிறங்கியுள்ளார்.

time-read
1 min  |
February 19, 2025
நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் 'நைட்ரேட்'?
Kanmani

நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் 'நைட்ரேட்'?

இன்று உலகம் முழுவதும் உள்ள பெரும் பிரச்சனை எதுவென கேட்டால் நிச்சயம் தண்ணீர் என்றுதான் கூறுவார்கள். இந்த நிலையில் இந்திய ஒன்றியத்தில் உள்ள 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் 'நைட்ரேட்' அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

time-read
1 min  |
February 19, 2025
நான் தம் பிரியாணி மாதிரி!
Kanmani

நான் தம் பிரியாணி மாதிரி!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியாக நடித்து வருகிறார் நடிகை வாமிகா கபி. தமிழில் மாலை நேரத்து மயக்கம், மாடர்ன் லவ் ஆந்தாலாஜி படங்களில் நடித்தவர், தற்போது ரவி மோகனுக்கு ஜோடியாக 'ஜூனி' படத்தில் நடிக்கிறார். அவருடன் ஒரு அழகான உரையாடல்.

time-read
1 min  |
February 19, 2025