

Dinakaran Chennai - February 19, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinakaran Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinakaran Chennai
1 Year $20.99
Buy this issue $0.99
In this issue
February 19, 2025
புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் நள்ளிரவில் முடிவெடுப்பது அநாகரிகம்
புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் முடிவை நள்ளிரவில் வெளியிடுவது அநாகரிகமானது, பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அவமரியாதையானது’ என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, புதிய தலைமை தேர்தல் ஆணையரை முடிவு செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது.

2 mins
2025-2026ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14ல் தாக்கல் - பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற மார்ச் 14ம் தேதி கூடுகிறது.

1 min
தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் முன்னாள் சிறைவாசிகள் 750 பேர் சுயதொழில் தொடங்க ₹3.75 கோடி நிதியுதவி - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் 750 முன்னாள் சிறைவாசிகள் சுய தொழில் தொடங்க ரூ.3.75 கோடி நிதி உதவி தொகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
1 min
ஜிபிஎஸ் நோய் குறித்து விழிப்புணர்வு | பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
ஜிபிஎஸ் நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தி உள்ளார்.
1 min
எடப்பாடி தலைமையில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் 24ம் தேதி நடைபெறுகிறது
அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு செய்தியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் .
1 min
சென்னையில் 'பிங்க்' ஆட்டோ திட்டத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு
பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகின்ற சூழலில் அதனை கூடுதலாக வலுப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ‘சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுய தொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக ரூ.1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி ரூ.2 கோடி செலவில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் (பிங்க் ஆட்டோ) அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

1 min
தமிழக பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு பொதுமக்கள், தொழில் நிறுவனங்களுடன் அமைச்சர்கள் கருத்துகேட்பு கூட்டம்
தமிழக அரசின் 2025-26ம் ஆண்டு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் வருகிற மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

1 min
2 ஆண்டுகள் பணி நிறைவா, 60 வயதா? டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு எப்போது? - புதிய டிஜிபி குறித்த விவாதம் தொடக்கம்
தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் நிறைவு பெறுவது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இதனால் அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகளில் ஓய்வு பெறுவாரா, 60 வயதில் ஓய்வு பெறுவாரா என்று தெரியாததால் காவல்துறையில் புதிய டிஜிபி குறித்து தற்போது விவாதங்கள் தொடங்கியுள்ளன.

1 min
சென்னை, மதுரை இசை கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு விரிவுரையாளர் பணி ஆணை
சென்னை மற்றும் மதுரை – தமிழ்நாடு அரசு இசை கல்லூரிகளில் குரலிசை, வயலின், தவில் மற்றும் புல்லாங்குழல் ஆகிய பிரிவுகளில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவுரையாளர்கள் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

1 min
பெஞ்சல் புயலால் பாதித்த 18 மாவட்ட விவசாயிகளுக்கு ₹498.80 கோடி நிவாரணம்
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறுவர்.

1 min
இந்தியா முழுவதும் பணியாற்றும் அனைத்து மாநில நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு ஒரே சம்பளம் - அரசு ஊழியர்கள் கோரிக்கை
இந்தியா முழுவதும் பணியாற்றும் அனைத்து மாநில 4ம் பிரிவு ஊழியர்களுக்கு ஒரே சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அகில இந்திய மாநில அரசு 4ம் பிரிவு ஊழியர்கள் சம்மேளனத்தின் சார்பில் 8வது ஊதிய குழு தொடர்பான கூட்டம் அகில இந்திய தலைவர் கே.கணேசன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

1 min
எஸ்ஐ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டு பணிஆணை வழங்க வேண்டும்
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 2023ம் ஆண்டு, மே மாதம் 5ம் தேதி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்தது.

1 min
அரசின் நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்திட பங்குத்தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிக்க வேண்டும் - ஒன்றிய அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஒன்றிய அரசின் பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவித்திட வேண்டும் என்று ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
1 min
ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் மீண்டும் ஒரு மொழிப்போராட்டம் நடத்த தயார் - துணை முதல்வர் உதயநிதி பேச்சு
ஒன்றிய பாஜ அரசின் கட்டாய மொழி திணிப்புக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவினர் அரசியல் ஆக்க வேண்டாம், எங்களுடன் ஒன்றிணைந்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வாருங்கள் என்று கூறினார்.

3 mins
நிதி வழங்க மறுத்தால் போராட்டங்கள் வெடிக்கும்
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் இரா.தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் கல்வி நிதி ரூ.2152 கோடி நிதியை தர மறுப்பதோடு, ஒன்றிய அரசு கொண்டு வரும் புதியக் கல்வி கொள்கையில் தமிழ்நாடு அரசு கையொப்பம் இட்டால்தான் அளிக்கப்படும் என்ற ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு கடுமையான கட்டணத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

1 min
நடிகர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துவது எத்தனை பேருக்கு தெரியும்? - பாஜ தலைவர் அண்ணாமலை கேள்வி
நடிகர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min
ஆவினில் வேலை வாங்கி தருவதாக ₹3 கோடி முறைகேடு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது சிபிஐ வழக்கு
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி முறைகேடு தொடர்பாக, அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி.

1 min
சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி நிர்மலாதேவி மனு
சிறைத்தண்டனையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் நிர்மலா தேவி மனு செய்துள்ளார்.

1 min
டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் சிறுமி கூட்டு பலாத்காரம் 7 மாணவர்கள் கைது போக்சோ வழக்கு பாய்ந்தது
டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்ட சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். கோவையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார்.

1 min
பெண் டாக்டரை கடத்தி பலாத்காரம் சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை
வேலூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டரில் இரவுக்காட்சி பார்த்து விட்டு நள்ளிரவில் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
1 min
பிடிவாரன்ட் எதிரொலி கோர்ட்டில் சீமான் ஆஜர்
பிடிவாரன்ட் எதிரொலியாக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார்.

1 min
கோவையில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் 17வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.
1 min
மோடி-மஸ்க் சந்திப்பு எதிரொலி வேலைக்கு ஆள் எடுக்க தொடங்கியது டெஸ்லா இந்திய சந்தையில் நுழைகிறது
அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, மும்பையில் தனது நிறுவனத்திற்காக வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1 min
உயிர் பலியை மறைக்கும் உபி அரசு மகா கும்பமேளா நிகழ்ச்சி மரண மேளாவாகி விட்டது - மம்தா சாடல்
மகா கும்பமேளா மரண மேளாவாகி விட்டதாக கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உபி அரசு பலி எண்ணிக்கையை மறைப்பதாக குற்றம்சாட்டினார்.

1 min
தொலைநோக்கு பார்வை, கொள்கையற்ற மோடி அரசு இந்திய பொருளாதாரத்தை சீரழித்து விட்டது - காங். கடும் தாக்கு
தொலைநோக்கு பார்வை, கொள்கையற்ற மோடி அரசு இந்திய பொருளாதாரத்தை சீரழித்து விட்டது” என காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் எக்ஸ் பதிவில், “பங்கு சந்தை சரிவால் 2025ல் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரு்.45 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

1 min
2கே லவ் ஸ்டோரி சக்சஸ்மீட் இயக்குனர் சுசீந்திரன் நெகிழ்ச்சி
சிட்டி லைட் பிக்சர்ஸ் சர்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிக்க, சுசீந்திரன் எழுதி இயக்கிய படம், ‘2கே லவ் ஸ்டோரி’.

1 min
நடிகர் மனோஜ் மன்ச்சு திடீர் கைது
தெலுங்கு நடிகர் மனோஜ் மன்ச்சு திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். மோகன்பாபுவுக்கும் அவரது இரண்டாவது மகனும் நடிகருமான மனோஜ் மன்ச்சுவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சொத்து தகராறு நிலவி வருகிறது.

1 min
அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் இணையும் படம்
அருண் பாண்டியன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘அஃகேனம்’ என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

1 min
இசையமைப்பாளருக்கு, காப்பி ரைட் அல்லது சம்பளம் மலையாள தயாரிப்பாளர் சங்கம் புது முடிவு
மலையாள தயாரிப்பாளர் சங்கம் சார்பில், தயாரிப்பாளர்களின் நலன்களை காப்பதற்காக வரும் ஜூன் மாதம் முதல் புதிய படங்களை தயாரிக்காமல் ஸ்டிரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

1 min
ஐநா. தலையிட வேண்டும் காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு பாக்.நாடாளுமன்றத்தில் தீர்மானம்
இஸ்லாமாபாத்: காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பாக். நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
மேரிகோம் ராஜினாமா
குத்துச்சண்டை போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை மேரிகோம், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) விளையாட்டு வீரர்கள் கமிஷன் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

1 min
சாம்பியன்ஸ் கோப்பை பாகிஸ்தானில் இன்று துவக்கம்
நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா உட்பட 8 முன்னணி அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் 9வது தொடர் கராச்சி நகரில் இன்று தொடங்குகிறது.

2 mins
உக்ரைன் போர் குறித்து ரஷ்ய- அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை
சவுதி அரேபியாவில் ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் சந்தித்து உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
1 min
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை ஏற்க கோஸ்டா ரிகா ஒப்புதல்
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் மற்றும் மத்திய ஆசியாவை சேர்ந்தவர்களுக்கு பாலமாக செயல்படுவதற்கு கோஸ்டா ரிகா ஒப்புக்கொண்டுள்ளது.
1 min
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா-கத்தார் வர்த்தகம் இரட்டிப்பாக்குவதே இலக்கு
அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியா-கத்தார் இடையேயான வர்த்தகத்தை ரூ.2.40 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்க பிரதமர் மோடி, கத்தார் அதிபர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

1 min
பகலில் உணவு டெலிவரி பணி.. இரவில் வழிப்பறி...காதலியுடன் வாலிபர் கைது
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஆஷல் பேம் (24). இவர் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5ம் தேதி பணி முடிந்து தனது அறைக்கு நடந்து சென்ற போது, இளம்பெண்ணுடன் வந்த தனியார் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர், முகவரி கேட்பது போல் ஆஷல் பேம் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினார்.

1 min
தி.நகரில் அனுமதியின்றி கட்டிய கட்டுமானங்களை 8 வாரங்களில் இடிக்க வேண்டும் சிஎம்டிஏவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தி.நகர் வணிக கட்டிடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிஎம்டிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min
மாநகராட்சியில் பதிவு செய்த சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டைபெற 28ம் தேதி வரை அவகாசம் - ஆணையர் குமரகுருபரன் தகவல்
சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்களுக்கான அடையாள அட்டையை, வரும் 28ம் தேதி வரை பெறலாம், என ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

2 mins
ஒன்றிய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி பாஜ நிர்வாகிக்கு வலை போலி பணி ஆணை வழங்கியது அம்பலம்
ஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பாஜ முக்கிய நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.

1 min
உத்திரமேரூர் பேரூராட்சியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Publisher: KAL publications private Ltd
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only