Dinamani Chennai - January 22, 2025
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
January 22, 2025
18,000 இந்தியர்கள் நாடு திரும்புவார்கள்?
அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்டுப்பாடு எதிரொலி
2 mins
பிறவிக் குறைபாடுள்ள 10,000 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை
தமிழகத்தில் பிறவிக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட 10,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தின் (ஆர்பிஎஸ்கே) கீழ் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1 min
இன்று ஒரே நேர்கோட்டில் ஆறு கோள்கள்
வானில் ஒரே நேர்கோட்டில் ஆறு கோள்கள் புதன்கிழமை (ஜன. 22) வரவுள்ளன.
1 min
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் - ஆளுநர் ஆர்.என்.ரவி
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
1 min
4,000 ஆண்டுகள் பழைமையானது தமிழ் மொழி; ஆதாரங்களைத் திரட்ட வேண்டும்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
1 min
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்துக்குத் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
இந்தியா முழுவதும் 'இன்னுயிர் காப்போம்' திட்டம்
'இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை' இந்தியா முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழக ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த ஆளும்கட்சியான திமுகவுக்கு விதிகளை மீறி அனுமதி அளித்ததாக காவல் ஆணையருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு: இருவர் கைது
சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை (ஜன. 21) உயிரிழந்தார்.
1 min
ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
நிதி மேலாண்மையில் கவனம் செலுத்துங்கள்
அதிமுக நிதி மேலாண்மை குறித்து அடிப்படை புரிதல் இல்லை என நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லியுள்ளார்.
1 min
வரி வருவாய்: அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.மூர்த்தி அறிவுறுத்தல்
அரசுக்கு வரி வருவாயை ஈட்டித் தர ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவுறுத்தினார்.
1 min
ஈரோடு கிழக்கு தொகுதியில் 46 வேட்பாளர்கள் போட்டி
நள்ளிரவில் ஒரு வேட்புமனு தள்ளுபடி|
1 min
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு - எஃப்ஐஆர் கசிவு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் எஃப்ஐஆர் கசிந்தது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு, அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் விசாரணை நடத்தியது.
1 min
சுயேச்சையாக களமிறங்கிய அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்
ஈரோடு, ஜன. 21: சுயேச்சையாக போட்டியிட சமர்ப்பித்த வேட்புமனுவை திரும்பப் பெற்ற அதிமுக முன்னாள் நிர்வாகி செந்தில் முருகன், அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் திமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தார்.
1 min
25 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து: மத்திய அரசு உத்தரவு
காவல் துறையில் 25 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
ஜன. 25-இல் ‘சிமேட்’ தேர்வு: அனுமதிச்சீட்டு வெளியீடு
மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான ‘சிமேட்’ நுழைவுத் தேர்வு ஜன. 25-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
சமூக செயற்பாட்டாளர் கொலை எதிரொலி திருமயம் அருகே இரு குவாரிகளில் கனிமவளத் துறையினர் ஆய்வு
சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டு கல் குவாரிகளில் கனிமவளத் துறையினர் செவ்வாய்க்கிழமை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
1 min
காரைக்குடியில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சாலையில் நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்தார்.
1 min
மாநில உரிமைகளைக் காக்க ஓரணியில் திரள்வோம் அமைச்சர் கோவி.செழியன் அழைப்பு
மாநில உரிமைகளைக் காக்க ஓரணியில் திரள்வோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
மழலையர் பள்ளி முதல் முதுநிலை பட்டம் வரை இலவசக் கல்வி
தில்லி தேர்தலில் பாஜக வாக்குறுதி
1 min
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் தேவை - மாநில அரசு உறுதி
தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் தேவையானது என்று மாநில அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
1 min
நெல் ஈரப்பத அளவு: ஆய்வு செய்ய மத்திய அரசு குழு
தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை
1 min
வள்ளுவர், வள்ளலாரை களவாட முயற்சி: முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
சமத்துவம் பேசிய திருவள்ளுவர், வள்ளலார் போன்ற மாமனிதர்களை ஒரு கூட்டமே களவாட முயல்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
1 min
ஜல்லிக்கட்டு நிபந்தனைகள் மஞ்சுவிரட்டுக்கு பொருந்தாது என அறிவிக்கக் கோரி வழக்கு
தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
1 min
‘நம்ம பள்ளி - நம்ம ஊரு’ திட்டத்துக்கு 31 நிறுவனங்கள் ரூ.141 கோடி பங்களிப்பு - அமைச்சர் தகவல்
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘நம்ம பள்ளி- நம்ம ஊரு’ திட்ட மண்டல மாநாட்டின் மூலம் 31 நிறுவனங்கள் ரூ.141 கோடிக்கு பங்களிப்பை வழங்கியுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
1 min
மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் குறைப்பு
காவிரி டெல்டா பாசனத் தேவை குறைந்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 5,000 கனஅடியிலிருந்து 4,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
1 min
இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்த வரைவு வழிகாட்டுதல்: மத்திய அரசு வெளியீடு
இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
1 min
சத்தீஸ்கரில் 14 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு பெண் நக்ஸல்கள் உள்பட 14 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
நாகாலாந்து ஆளுநர் மாளிகையில் மணிப்பூர், திரிபுரா, மேகாலயம் நிறுவன நாள் கொண்டாட்டம்
நாகாலாந்து தலைநகர் கோஹிமா வில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் இல.கணேசன் தலைமையில் மணிப்பூர், மேகாலயம், திரிபுரா ஆகிய 3 மாநிலங்களின் 'மாநில நிறுவன' தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
நடிகர் சைஃப் அலி கான் வீடு திரும்பினார்
கத்திக்குத்து காயத்துக்கு மும்பையில் உள்ள லீலா வதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் சைஃப் அலி கான் 5 நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை விடு திரும்பினார்.
1 min
இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விருப்பம்: ஐரோப்பிய யூனியன் தலைவர்
'உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்புகிறேன்' என ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான்டெர்லீயென் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
அரசியலுக்காக ஹிந்துவாக மாறுபவர் கேஜரிவால்
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு
1 min
ஊதிய ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த 4 வாரங்களுக்குள் குழு
உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
1 min
காங்கிரஸ் போன்று அம்பேத்கரை வேறு எந்தக் கட்சியும் கௌரவிக்கவில்லை
காங்கிரஸ் கட்சியைப் போல எந்தக் கட்சியும் பி.ஆா்.அம்பேத்கரை கௌரவிக்கவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுனகாா்கே தெரிவித்தாா்.
2 mins
பேரவை உறுப்பினர்களுக்கு நடத்தை விதிகள்:
அரசியல் கட்சிகளுக்கு ஓம் பிர்லா வலியுறுத்தல்
1 min
2-ஆவது சுற்றில் இந்திய இணைகள்
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவுகளில் இந்தியர்கள் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
வைஷ்ணவி சர்மா சாதனை; இந்தியா அசத்தல் வெற்றி
மலேசியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசிய அணியை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
முதல் டி20: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெறுகிறது.
1 min
முதல் டி20: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெறுகிறது.
1 min
அல்கராஸை வீழ்த்தினார் ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், முன்னணி போட்டியாளரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸை காலிறுதிச்சுற்றில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தினாா்.
1 min
யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக தீர்மானம்: கேரள பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
அர்ஜுனை வென்றார் பிரக்ஞானந்தா
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, சக இந்தியரான அர்ஜுன் எரிகையை 3-ஆவது சுற்றில் தோற்கடித்தார்.
1 min
'கரடி' ஆதிக்கம்: ஒரே நாளில் ரூ.7.11 லட்சம் கோடி நஷ்டம்
இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் ‘கரடி’யின் ஆதிக்கம் இருந்தது.
1 min
மேற்குக் கரை: ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல்
8 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
1 min
யூகோ வங்கி நிகர லாபம் 27% அதிகரிப்பு
பொதுத் துறை யைச் சேர்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 27.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 2 ஆண்டுகள் காணாத உச்சம்
இந்தியாவின் மின்னணு பொருள்கள் ஏற்றுமதி கடந்த டிசம்பரில் முந்தைய 24 மாதங்கள் காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.
1 min
சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தைவானில் 27 பேர் காயம்
தைவானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 27 பேர் காயமடைந்தனர்; சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்தன.
1 min
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜன.23) அடிக்கல் நாட்டுகிறார்.
1 min
மங்களூரு வங்கிக் கொள்ளை: தப்ப முயன்றவரை சுட்டுப் பிடித்த போலீஸ் மேலும் இருவர் நெல்லையில் கைது
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே துப்பாக்கி முனையில் கூட்டுறவு வங்கியில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தப்ப முயன்றபோது அவரை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.
1 min
ஒழுக்கமும், உதவியுமே திருக்குறளின் மையக் கொள்கைகள் - டாக்டர் சுதா சேஷய்யன்
ஒழுக்கமும், உதவி செய்தலுமே திருக்குறளின் மையக் கொள்கைகளாக உள்ளன என்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறினார்.
1 min
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு தனி செயலி
பயணிகள் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனைய பிரத்யேக கைப்பேசி செயலியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only