Puthiya Vazhviyal - March 1, 2015
Puthiya Vazhviyal - March 1, 2015
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Puthiya Vazhviyal zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Puthiya Vazhviyal
Diese Ausgabe kaufen $0.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
In dieser Angelegenheit
புதிய வாழ்வியல் மலரின் மார்ச் 1-15 இதழ் வழக்கம் போல பல்சுவை மிகுந்த, பயனுள்ள கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. பெண்ணுடல் பற்றிய புரிதல் பெண்களுக்கே இருப்பதில்லை. இதனால் பெண்ணுடலைப் பராமரிப்பதில் தெளிவின்மை ஏற்படுவதுடன், பல்வேறு மூடநம்பிக்கைகளும் உலவக் காரணமாகிறது. இந்தக் குழப்பங்களை தெளிவுப்படுத்தும் விதமாக ’பெண்ணுடல்: குழப்பங்களும் விளக்கங்களும்’ என்ற விரிவான முகப்புக் கட்டுரை இந்த இதழில் இடம் பெற்றுள்ளது. குழந்தைகளின் சிந்திக்கும் திறனையும் படைப்பாற்றலையும் வளர்த்துக்கொள்ள எந்த அளவுக்கு கதைகள் உதவும் என்பதை விளக்குகிறது மற்றொரு கட்டுரை. ஆண்டு இறுதித்தேர்வுகள் எழுதும், குறிப்பாக 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பாக தேர்வுகள் எழுத ஆலோசனைகள் அளிக்கிறது மற்றொரு கட்டுரை. பாக்கெட் உணவுகளின் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வூட்டும் கட்டுரை ஒன்றும், அவசர சமையல் குறிப்புகளும் இந்த இதழை மேலும் சிறப்பாக்குகின்றன. தற்போது தமிழகத்தில் அதிகரித்துவரும் வாடகைத் தாய்மார்கள் பற்றியும், அவர்கள் எப்படி தனியார் மருத்துவமனைகள், ஏஜெண்ட்கள் மூலம் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் விளக்குகிறது சிறப்புக் கட்டுரை. இவற்றுடன் வழக்கமான நகைச்சுவைப் பகுதி, தொடர்கள், சுற்றுலா, சினிமா செய்திகளுடன் படித்துப் பாதுகாக்க வேண்டிய இதழாக மலர்ந்துள்ளது புதிய வாழ்வியல் மலர்.
Puthiya Vazhviyal Magazine Description:
Verlag: E5 Entertainment Pvt Ltd
Kategorie: Lifestyle
Sprache: Tamil
Häufigkeit: Fortnightly
Puthiya Vazhviyal
Nalludal - Nallennam - Narcheyal
‘Puthiya Vazhviyal’- Tamil's 1st Lifestyle magazine is stepping into the media Industry with a decisive and dedicated mantra of Positive Journalism from E5 Entertainments India Pvt Ltd- an esteemed Media House. Ours will not be one more magazine with decorated pages among the contemporaries but it will swim across the hands of the readers fortnightly as a deliciously distinct magazine first time in the Industry- which will enlighten, energize and espouse the cause of decency and decorum in delivering the thoughts! Articles of eminent writers will adorn the pages of the Magazine which will be looked after by an efficient Editorial team. Inherently, our magazine is embedded with a mandate of optimism which has become a rare commodity in the Media Industry.
Motto is mainly to promote the contents of the magazine as a classic “trend setter” and to remain and raise as most respectful leader to all other magazines in the highly competitive Industry. Articles and features of this magazine will be designed to develop positive character which we swear in as the backbone of the golden idea behind launching this absolutely reader friendly Magazine. Concepts of our magazine will instill positive energy, encourage women empowerment and improve confidence in the minds of Youth and the common man in their day to day life - for a positive and purposeful social change towards the upliftment of the society.
We strive to bring out the best in this elegant society. Our target audiences are families- which are the cardinal culture of Indian tradition. We dedicate ourselves to distribute the message of optimism and humaneness in the society! We have enormous ideas to redefine the entertainment by addressing alternative cinema and arts. This magazine would be in all respects serve as a visual treat and also as an infotainment!
Puthiya Vaazhviyal will be a torch bearer in the society as it has the prestigious tag line of Nalludal (Right Body), Nallennam (Right Mind) and Narcheyal (Right Action). It will sow the seeds for a healthy and handsome lifestyle to the People of India- through various informative and exhaustive articles.
We have therefore taken a vow through this magazine to ensure that our great generation remains strong and supportive to the development of this august Nation.
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital