Dinamani Chennai - September 17, 2024
Dinamani Chennai - September 17, 2024
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Dinamani Chennai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Dinamani Chennai
1 Jahr$356.40 $23.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
September 17, 2024
ஜம்மு-காஷ்மீரில் நாளை முதல்கட்ட தேர்தல்
ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட பேரவைத் தேர்தலையொட்டி, 24 தொகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் நிறைவடைந்தது.
1 min
நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி
வெறுப்புணா்வும் எதிா்மறை எண்ணமும் நிறைந்த சில தனிநபா்கள், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீா்குலைக்க முயற்சிக்கின்றனா்; இந்தியாவை அவமதிக்க எந்த வாய்ப்பையும் அவா்கள் விட்டுவைப்பதில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
2 mins
மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கும்
மது ஒழிப்பு மகளிா் மாநாட்டில் திமுக சாா்பில் இரண்டு போ் பங்கேற்பா் என்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதி அளித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் கூறினாா்.
1 min
சென்னையில் புதிதாக 3 வாக்குச் சாவடிகள் உருவாக்கம்
சென்னை மாவட்டத்தில் தேவைக்கேற்ப புதிதாக 3 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படவுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.
1 min
சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பு: காவல் ஆணையருடன் அமைச்சர் உதயநிதி ஆய்வு
தனது தொகு திக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ.,வும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஆய்வு செய்தார்.
1 min
திமுக பவள விழா: கட்சியினரின் வாகனங்கள் வரும் பாதை அறிவிப்பு
திமுக பவள விழா மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் எந்தெந்த வழிகளில் வரவேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
1 min
மீலாது நபி திருநாள்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
மீலாது நபி திருநாளையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
1 min
சென்னையில் இன்று பவள விழா முப்பெரும் விழா கொண்டாட்டம்
ஆளும்கட்சியான திமுக, 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 17.9.1949-இல் முன்னாள் முதல்வர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக, தனது பவள விழாவை சென்னையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடவுள்ளது.
1 min
2047-க்குள் இந்தியா சுயசார்பு அடையும்
வரும் 2047-க்குள் இந்தியா சுயசாா்பு நாடாக மாறும் என மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தெரிவித்தாா்.
1 min
மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா மாறும்: பிரதமர்
உலகளாவிய விநியோக இணைப்பு மூலம் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார வலிமைமிக்க நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
1 min
ராஜிநாமா கடிதத்தை கேஜரிவால் இன்று வழங்குவார்
'தில்லி முதல் அரவிந்த் கேஜரிவால் தனது ராஜிநாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவிடம் செவ்வாய்க்கிழமை (செப்.17) வழங்கவுள்ளார்' என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர், அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான நேரம் இது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்
'பெண்களுக்கான மரியாதையை அதிகரித்து; எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே எதிர்காலம்
சூரியசக்தி, காற்றாலை, அணுசக்தி, நீா்மின்சக்தி ஆகிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பலத்தில் தனது எதிா்காலத்தை கட்டமைக்க இந்தியா தீா்மானித்துள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
1 min
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத மத்திய அரசைக் கண்டித்து எதிர்வரும் பேரவைத் தேர்தல்களில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டார்.
1 min
கொல்கத்தா காவல் ஆணையர் நீக்கம்: முதல்வர் மம்தா அதிரடி
தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தா காவல் ஆணையரை நீக்க மேற்கு வங்க முதல்வா் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை ஒப்புக்கொண்டார்.
2 mins
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் குழிதோண்டி புதைக்கப்படும்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காத வகையில் மத்திய பாஜக கூட்டணி அரசு அதை குழிதோண்டி புதைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
1 min
இறுதிச் சுற்றில் இந்தியா-சீனா மோதல்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-சீனாவும் மோதவுள்ளனா்.
1 min
இந்திய ஆடவர், மகளிர் அணிகள் முதலிடம் 10/10
ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் 10/10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளன.
1 min
ஆப்கனில் போலியோ தடுப்புப் பணி நிறுத்தம்
ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக தலிபான் ஆட்சி யாளர்கள் அறிவித்துள்ளனர்.
1 min
58 வயது நபர் மீது குற்றச்சாட்டு பதிவு
அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய இரண்டாவது முறையாக நடைபெற்ற முயற்சி தொடா்பாக ரியான் வெஸ்லி ரூத் (58) என்பவா் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Verlag: Express Network Private Limited
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital