Maalai Express - May 28, 2024![Zu meinen Favoriten hinzufügen Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Maalai Express - May 28, 2024![Zu meinen Favoriten hinzufügen Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Maalai Express zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99
$8/monat
Nur abonnieren Maalai Express
In dieser Angelegenheit
May 28, 2024
பாம்பன் தூக்கு பாலம் பகுதியை கடக்க கப்பல்கள், பெரிய படகுகளுக்கு தடை
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வாரவதி கடல் பகுதியில் 2.3 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் 1914 ஆம் ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
![பாம்பன் தூக்கு பாலம் பகுதியை கடக்க கப்பல்கள், பெரிய படகுகளுக்கு தடை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1714159/IpUMCJbdq1716886989185/1716887104798.jpg)
1 min
மே 30-இல் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி 2 நாட்கள் தியானம் செய்யவுள்ளதாக தகவல்
பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 30 ஆம் தேதி மாலை கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
![மே 30-இல் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி 2 நாட்கள் தியானம் செய்யவுள்ளதாக தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1714159/Lj8cZD5kR1716887105615/1716887181956.jpg)
1 min
டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
![டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1714159/Ul6x7t9pZ1716887183055/1716887259241.jpg)
1 min
டெல்லியில் பரபரப்பு: இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் இருந்து வாரணாசி செல்வதற்காக இன்று காலை இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
![டெல்லியில் பரபரப்பு: இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1714159/X7MWhQ9jo1716887258934/1716887333911.jpg)
1 min
வரும் ஜூன் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்-துரைமுருகன் அறிவிப்பு
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
![வரும் ஜூன் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்-துரைமுருகன் அறிவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1714159/ctMhmVboS1716886557118/1716886802240.jpg)
1 min
காரைக்காலில் 13 வயது சிறுவன் கழுத்து அறுத்து கொலை: உறவினர் கைது
காரைக்கால் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே 13 வயது சிறுவன் கழுத்து அறுப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
![காரைக்காலில் 13 வயது சிறுவன் கழுத்து அறுத்து கொலை: உறவினர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1714159/ehkfLV4DX1716886804036/1716886988274.jpg)
1 min
Maalai Express Newspaper Description:
Verlag: Maalai Express
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
Nur digital