Penmani - December 2024
Penmani - December 2024
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Penmani zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Penmani
1 Jahr $3.99
Speichern 66%
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
December 2024
மீண்டும் பெரியண்ணன்..
இனிய தோழர், நலம் தானே?
2 mins
இயற்கை உணர்த்தும் பாடமே துன்பம்!
ஆசிரமம் அமைத்து மக்களுக்கு போதனை செய்து வந்த மகானை சந்தித்து தன் மனத் துயரத்தை களையுமாறு ஒருவர் சென்றார்.
1 min
மங்கலம் பெருக தீபம் ஏற்றுவோம்!
வீட்டில் விளக்கேற்றுவது என்பது தொன்று தொட்டு தொடரும் வழக்கம். விளக்கு கொண்டு மண் விளக்கேற்றி தூய தீபம் காட்டிட மகாலட்சுமியே நம் வீட்டில் நிரந்தரமாக தங்கிடுவாள் என்பது ஐதீகம்.
1 min
கங்கை கரையில் புனித இடங்கள்!
கங்கை இந்தியாவின் ஜீவநதி.
2 mins
பரணி தீபமும் பாவை நோன்பும்...
மாமலை ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் மலை என்ற வாக்கின்படி, பாரதத் தின் ஞானிகள் பலர் வாழ்ந்த அற்புத மலை, சிவ சொரூபமாகவே திகழும் புண்ணிய மலை திருவண்ணாமலை!
1 min
மகிழ்ச்சி நிறைந்த கொல்கத்தா நகரம்!
கொல்கத்தா என்றாலே காளிகாட் காளிகோவில், டிராம் ரெயில் நினைவுக்கு வரும்.
2 mins
சிறப்பு குழந்தைகளுக்கு மாற்றம் தரும் பயிற்சித் திட்டம்!
ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இல்லத்தில் கற்பிப்பதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வீட்டில் செயல்படுத்துவது பற்றி கீர்த்தி ஜெயகுமார் விளக்குகிறார்.
1 min
மர்ம கோட்டை!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் பங்கார் என்ற இடத்தில் உள்ள கோட்டையை பற்றி ஒரு கதை உலவுகிறது.
1 min
வெற்றிலை எனும் அருமருந்து
வெற்றிலையில் வைட்டமின்-சி, தயாமின், நியாசின், ரிபோப்ளேவின், கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
1 min
குறட்டைக்கு தேன் அருமருந்து!
குறட்டை என்பது ஒரு பொதுவான தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும்.
1 min
பூங்காற்று திரும்புமா?
தேர்வு முடிந்து வெளியில் வரும்போதே முதல் தூறல் மண் பார்த்து இருந்தது. மெல்லிய கவலை மேவ சுஜாதா வானத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
1 min
இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?
தமிழ் இலக்கிய உலகம் கண்ட பிதாமகன் களுள் வல்லிக்கண்ணனுக்கு சிறப்பிடம் உண்டு. தனக்குக் கிடைத்த அரசு வேலை அவருக்கு மனதார பிடிக்கவில்லை.
2 mins
நம்ம ஊரு நல்ல ஊரு!
உலகில் சில நாடுகளின் நகரங்களில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாமல் திணறுகின்றனர்.
1 min
இரவு-பகல் இல்லாத வேற்றுக் கிரகவாசிகள்!
பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை.
1 min
Penmani Magazine Description:
Verlag: Malai Murasu
Kategorie: Women's Interest
Sprache: Tamil
Häufigkeit: Monthly
'PENMANI' is a unique women's magazine. Each issue contains a full novel and other tips that focus on issues of interest to women. Every issue contains short stories about leading temples in ancient India. Penmani is a worthy magazine to read and keep in the library for future references.
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital