Heartfulness Magazine Tamil - November 2023
In dieser Angelegenheit
இந்த இதழில் நமது பங்களிப்பாளர்கள், அரிய பொக்கிஷமான சுய-ஏற்புடன்
இருத்தலுக்கான வழிமுறைகளையும் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து
கொள்கிறார்கள். ஏற்றுக்கொள்ளுதல் குறித்து தாஜி வழங்குகிறார். ஸ்ரீ வர்மா,
ஆயுர்வேதம் பற்றி விவரிக்கிறார், இந்திய நடிகை தான்யா மாணிக்தலா தனது
அன்றாட ஆரோக்கிய பயிற்சிகள் குறித்து விளக்குகிறார். ட்ரெவர் வெல்ட்மேன்,
திரையின் முன் அதிக நேரத்தை செலவிடும் பழக்கத்தை மாற்றுவதற்கான வழிகளை மேற்கொண்ட தன் குடும்பத்தினரின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார், பியர் ராவணன் நறுமணங்களுடன் முடிவில்லா பயணம் செல்ல நம்மை அழைக்கிறார், பிரசாத் வேலுதனார் சரும ஆரோக்கியத்திற்கான சில அற்புதமான குறிப்புகளை தருகிறார், ரோஸலின்ட் பியர்மெய்ன் தினசரி வாழ்க்கையில் தியானம் எவ்வாறு உதவி புரிகிறது என்பதை ஆராய்கிறார். இசக் அடிசஸ் பணி இடத்தில் புதுமை மற்றும் திறமையை ஊக்கப்படுத்துகிறார், மியா பார்ன்ஸ் நேர்மறையான பரிந்துரைகளை பயன்படுத்தி எவ்வாறு உள்நோக்கத்தை அமைத்துக்கொள்வது என்பதை எடுத்துக்காட்டுகிறார். ஸ்ரவன் பண்டா, உள்ளூர் மற்றும் வீட்டினுள் வளர்க்கப்படும் அலங்கார தாவரங்களை, நாம் இருக்கும் இடம் மற்றும் வேலை செய்யும் இடங்களைச் சுற்றி வளர்ப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார். ஜோஷ் புல்ரிஸ் புத்தரைப் பற்றிய ஒரு கலைக் கட்டுரைக்காக மேற்கொண்ட பயணத்தின்போது தனது வாழ்க்கை துணையை சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார். கடைசியாக, மாதவிடாய் குறித்த அறியாமையை அகற்றி, அனைத்து கலாச்சாரங்களினாலும் பெண்மையை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இஷு சிவன் ஆற்றுகின்ற அற்புதமான பணிகளை போற்றுகிறோம்.
Heartfulness Magazine Tamil Description:
Verlag: Sahaj Marg Spirituality Foundation
Kategorie: Religious & Spiritual
Sprache: Tamil
Häufigkeit: Monthly
Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.
We also look forward to hearing from you.
Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org
subscriptions@heartfulnessmagazine.org
http://www.heartfulnessmagazine.org/subscriptions
Heartfulness website: http://en.heartfulness.org/
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital