Facebook Pixel Erhalten Sie digitalen Zugriff auf die Ausgabe Heartfulness Magazine Tamil - February 2024 | Magzter.com

Versuchen GOLD - Frei

Heartfulness Magazine Tamil - February 2024

filled-star
Heartfulness Magazine Tamil

Abonnieren Sie nur Heartfulness Magazine Tamil

Kaufen Sie diese Ausgabe: February 2024

undefined Ausgaben beginnend mit February 2024

undefined Ausgaben ab February 2024

Diese Ausgabe kaufen

Free

Please choose your subscription plan

In dieser Ausgabe

ஒருவர்மீது ஒருவர் அக்கறை கொள்கிறோமா? நமது இந்த பிப்ரவரி மாத பதிப்பில், மிக அமைதியான மற்றும் ஒன்றுபட்ட உலகம் அமைவதற்கு ஏற்ற வழிமுறைகளை கண்டறிய, கருணைமிகு செயல்களுடன் நம் விழிப்புணர்வை சமநிலைப்படுத்தும் பயணத்தைத் தொடர்கிறோம். இந்த இதழில் நமது பங்களிப்பாளர்கள், பரிவு மற்றும் கருணை, வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், கடினமான படிப்பினைகள் மற்றும் பிறர் நலனில் அக்கறைகொள்வது எனில் என்ன என சிந்திக்க ஊக்குவித்த சமூக அனுபவங்கள் ஆகியவை குறித்த கதைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். தாஜி அவர்கள், நமது விழிப்புணர்வும், உணர்வுறுநிலையின் உயர்மட்டங்களும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதைக் எடுத்துகாட்டி, ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நம்மை அழைக்கிறார். வாஸ்கோ காஸ்பர், உடல் மற்றும் மனதை சீர்படுத்தும் பயிற்சிகள் மூலம், அன்புடன் கூடிய சுய-ஏற்புத்தன்மையை ஊக்குவிக்கிறார். லாரா ஓடிஸ், அக்கறை கொள்வதில் உள்ள நெறிமுறைகளை பற்றியும், நீரஜா கைராம், துயரம் மற்றும் ஆதரவை பற்றியும் ஆராய்கிறார்கள். சாந்தி வெங்கட் நேர்த்தியான முறையில் முதுமையடைவதின் அவசியத்தை நினைவூட்டுகிறார். மேலும், இசக் அடிசஸ் வேலை மற்றும் வாழ்க்கையின் சமநிலைப்பாட்டிற்கான ஒரு வியப்பூட்டும் தீர்வைப் பகிர்ந்துகொள்கிறார். ஸ்டானிஸ்லாஸ் லாஜூஜி, ஆரோக்கியமிக்க தூக்கத்தின் அவசியத்தையும், ஸ்ரீராம் ராகவேந்திரன், கவனம் ஆற்றலையும், சினேகல் தேஷ்பாண்டே வேலை மற்றும் வாழ்க்கையின் சமநிலையையும் ஆராய்கிறார்கள். அனன்யா படேல், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கலையின் நோக்கில் காண்கிறார். கேத்லீன் ஸ்கார்போரோ, இந்தியாவைப் பற்றிய அவரது அற்புதமான ஓவியங்களை காட்சிப்படுத்துகிறார். மேலும், சாரா பப்பர் அன்பைப் பற்றிய ஒரு கதையை கூறுகிறார்.
contributions@heartfulnessmagazine.com என்ற மின்னஞ்சல் முகவரியில், ஒருவர்மீது ஒருவர் அக்கறைகொள்வது குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்கிறோம்.

Aktuelle Probleme

  • March 2026

    March 2026

  • February 2026

    February 2026

  • January 2026

    January 2026

  • December 2025

    December 2025

  • November 2025

    November 2025

  • October 2025

    October 2025

  • September 2025

    September 2025

  • June 2025

    June 2025

  • July_August 2025

    July_August 2025

  • May 2025

    May 2025

  • April 2025

    April 2025

  • March 2025

    March 2025

  • February 2025

    February 2025

  • January 2025

    January 2025

  • December 2024

    December 2024

  • November 2024

    November 2024

  • October 2024

    October 2024

  • September 2024

    September 2024

  • August 2024

    August 2024

  • July 2024

    July 2024

  • June 2024

    June 2024

  • May 2024

    May 2024

  • April 2024

    April 2024

  • March 2024

    March 2024

  • January 2024

    January 2024

  • December 2023

    December 2023

  • November 2023

    November 2023

  • October 2023

    October 2023

  • September 2023

    September 2023

Ähnliche Titel

Beliebte Kategorien