Heartfulness Magazine Tamil - March 2024Add to Favorites

Heartfulness Magazine Tamil - March 2024Add to Favorites

Subscribe to Heartfulness Magazine Tamil

Geschenk Heartfulness Magazine Tamil

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitales Abonnement
Sofortiger Zugriff

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

நம்பிக்கையை வளர்த்தல் இந்த மார்ச் மாத ஹார்ட்ஃபுல்னெஸ் பத்திரிக்கையில், நமது பங்களிப்பாளர்கள், இதயத்தின் விவேகம் மற்றும் உறுதியை சார்ந்திருப்பதன் மூலமும் மற்றும் உங்களது உள்ளார்ந்த குரலுக்கு செவிமடுப்பது எவ்வாறு என கற்றுக்கொள்வதன் மூலமும், உங்கள்மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள உங்களை ஊக்குவிக்கின்றனர். ஒரு ஆர்வலரின் உள்முக பயணம் எவ்வாறு இதயத்தைத் திறக்கிறது என்பதையும், மற்றவர்களுடன் எவ்வாறு சிறந்த முறையில் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வது
என்பதையும் தாஜி ஆராய்கிறார், சத் பீர் சிங் கால்சா, விழிப்புணர்வுக்கான கருவியாக யோகாவைப் பற்றி கூறுகிறார். வாஸ்கோ காஸ்பர், இதயத்தின் மூலம் ஏற்படும் முழுமையையும், இணைப்பையும் ஆராய்கிறார், நம்மீது நம்பிக்கை கொள்ளுமாறு ஹெல் லார்சன் நம்மைத் தூண்டுகிறார், தேஜேஷ்வர் சிங் அன்பைப் பற்றிய குறிப்பு ஒன்றைப் பகிர்ந்துகொள்கிறார். மெரேட் நோர்கார்ட் நமது குரலை
வலுப்படுத்திக்கொள்ள நம்மை ஊக்கப்படுத்துகிறார். மேலும் போ ஜான்சன்,
பார்வையாளர்களுக்கு நேரடியாக நகைச்சுவையை நிகழ்த்தும் பணியின் சவால்களுடன் நமக்கு உத்வேகம் அளிக்கிறார். வேகத்தை அதிகரிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை இசக் அடிசஸ் காண்கிறார், இச்சா பான், நல்வாழ்விற்கு வழிகாட்டும் தொகுப்பு ஒன்றை வழங்குகிறார். மமதா சுப்ரமணியம், மாற்றத்திற்கான ரகசியத்தைப் பகிர்ந்து கொள்கிறார், ஷ்ரவன் பண்டா ஒரு முக்கியமான சுவையூட்டியின் வரலாற்றை நமக்குத் தருகிறார், மேலும் சாரா பப்பர் குழந்தைகளுக்கான ஒரு ஜப்பானியக் கதையை
கூறி, ஒரு சிறந்த செயல்திட்டத்தை வழங்குகிறார். உள்ளார்ந்த நம்பிக்கையை வளர்த்துகொள்வது குறித்த உங்களது தனிப்பட்ட கருத்துகளை பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
contributions@heartfulnessmagazine.com

படித்து மகிழுங்கள்!

Heartfulness Magazine Tamil Description:

VerlagSahaj Marg Spirituality Foundation

KategorieReligious & Spiritual

SpracheTamil

HäufigkeitMonthly

Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.

We also look forward to hearing from you.
Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org
subscriptions@heartfulnessmagazine.org
http://www.heartfulnessmagazine.org/subscriptions
Heartfulness website: http://en.heartfulness.org/

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital