CATEGORIES
Kategorien
சுதந்திரத்தை உறுதிப்படுத்திய 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம்
வெள்ளையனே வெளியேறு என்ற வரலாற்றுப் புகழ் மிக்க தீர்மானம் 1942 ஆகஸ்டில் பம்பாயில் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
நேரு பிரதமரானார்..!
ஜூ லை 2021 அமுதசுரபியில் வரலாறு தரும் வெளிச்சத்தில் ' என்ற தொடரில் இந்திய ஜனநாயகத்தின் தந்தை' என்ற தலைப்பில் நேரு பற்றிய இரா. சாந்தகுமாரி அவர்களின் கட்டுரை பாராட்டுக்குரியது. இந்தியா இன்று உலகமே வியக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்பதற்கு அடித்தளம் அமைத்தவர் நேருதான்.
கொரோனாவளி
உண்டதே உண்டு, கண்டதே கண்டு, சிறை போல் வீட்டில், அறையுள் முடங்கி, 'செல்லில் ஒடுங்கி, நாளை யுகமாய் நடத்திக் கழிக்கும் நரக வாழ்க்கை!
லாக் டவுன்
லாக் டவுனுக்கு காலை மணி பத்து இருக்கும். பரசுராமன் தன்னுடைய வாக், பூஜை நியூஸ் பேப்பர் படித்தல் வேலைகளை முடித்துவிட்டு அக்கடாவென்று ஈஸிசேரில் சாய்ந்ததும் அவர் மனைவி மங்களம் ஆவி பறக்கும் காபி கோப்பையுடன் வருவாள். அது என்ன டைமிங்கோ தெரியாது. பரசு ரிடையர் ஆன மறு நாளிலிருந்து இந்த ரொடீன் தொடர்கிறது.
ரத்தமே மனிதனின் வாழ்க்கைக்கு ஆதாரம்
தற்போதைய காலகட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே! அதற்கு முக்கிய காரணம் ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையே ஆகும். ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது.
சூடாமணி என்னும் சுடர்மணி...
ஆர். சூடாமணி! இந்தப் பெயரை உயர்ந்த தொடர்புடையவர்கள் அறியாமல் இருக்க முடியாது.
பாகிஸ்தானின் பாரதரத்னா!
இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. அதே போல பாகிஸ்தானில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது நிஷான் ஈ இம்தியாஸ். அந்த விருது வழங்கப் பெற்ற ஒரே இந்தியர் அண்மையில் மறைந்த பிரபல இந்தி நடிகர் திலீப் குமார்தான்.
கண்ணைக்கட்டி வகுப்பில் விட்டாற்போல..
ஒருபயிற்சி செய்துபாருங்கள். அடுத்தமுறை உங்கள் முன்னால் இரண்டு மூன்று பேர்கள் உட்கார்ந்திருக்கும் போது நீங்கள் ஏதாவது பேசவேண்டியிருந்தால், கண்களை மூடிக்கொண்டு ஒரு மூன்று நிமிடம் பேசுங்கள். இதைப்படிப்பதை நிறுத்திவிட்டு இப்போதே இந்தப் பயிற்சியைச் செய்துவிட்டு மீண்டும் படியுங்கள். அப்போதுதான் நான் இங்கு சொல்ல வருவதைப் புரிந்துகொள்வீர்கள்.
காய்ச்ச மரம் பட்டமரம் ஆன கதை
அண்மையில் அரசு மரியாதையோடு விண்ணுலகை அலங்கரித்த கி.ராஜநாராயணன் அவர்கள், இம்மண்ணுலகில் சாகா இலக்கியங்களைப் படைத்த சரித்திர நாயகர் ஆவார். கி.ரா.எனச் சுருக்கி அழைத்தாலோ, கதைசொல்லி" என நீட்டி முழக்கினாலோ, அவருடைய கரிசல் காட்டு இலக்கியங்கள் தாம் நம் கண்முன்னே வந்து நிற்கும். எந்தப் பளளிக்கூடத்துப் பக்கமும் போகாத அவரை, வாழும் பல்கலைக்கழகமாக மதித்து, புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் பணியில் அமர்த்தியது.
ஒலிம்பிக்ஸ்: விளையாட்டு வீராங்கனைகள்!
ஓடி விளையாடச் சொன்ன பாரதியும் கடவுளைக் கால் பந்தாட்டத்திலிருந்தும் புரிந்துகொள்ளச் சொன்ன சுவாமி விவேகானந்தரும் வெவ்வேறு கோணத்தில் விளையாட்டுகளைப் பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு விளையாட்டும் ஒருவிதம்.
வீச்சுளிப் பாய்ச்சல்
ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை
வரலாறு படைக்கும் வரலாற்று நால் அறிமுக விழா!
கல்கியின் எழுத்து என்பது சங்கீதம் மாதிரி. சங்கீதத்தைத் திரும்பத் திரும்பக் கேட்டு அனுபவிப்பது மாதிரி, கல்கியின் எழுத்தை மீண்டும் மீண்டும் வாசித்து அனுபவிக்கலாம்.
மாற்றத்தை உருவாக்கிய 105 வயது மூதாட்டி!
ஆர்.பாப்பம்மாள் 105 வயதாகியும் உயர உடைய தமது வயலில் இயற்கை விவசாயம் செய்து, சாதனையாளராக பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிறுவியுள்ள சாதனைப் பெண்மணி. 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். 'இந்தியாவின் வயதான பெண் இயற்கை விவசாயி'.
மரபு வழி ஓவியர் வேதா
ஓவியங்களில் பல வகைகள் இருந்தாலும் மரபு வழி ஓவியத்துக்கென்று ஒரு தனி வரவேற்பு எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.
மக்கள் சேவையே மகேசன் சேவை!
ஜே. பாலசுப்பிரமணியன் அவர்களுடன் ஒரு நேர்காணல்
தினமலர் இரா. கிருஷ்ணமூர்த்தி
தினமலர் கௌரவ ஆசிரியர் மறைந்த இரா. கி ருஷ்ண மூர்த்தி, அடிப்படையில் தமிழ் நலன் விரும்பி. தேசிய சிந்தனை அதிகம் கொண்டவர்.
புனித யாத்திரை அனுபவங்கள்...
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவியர்களில் ஒருவரான சுவாமி கமலாத்மானந்தர் ஸ்ரீ கிருஷ்ணரின் பிருந்தாவனத்தைத் தரிசனம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தில் மூன்று முறைகள் யாத்திரை செய்திருக்கிறார்.
நாடகத்திற்காக 100 தடவை மொட்டை போட்டுக்கொண்ட நடிகர்!
வழக்கமாக ஒரு அலுவலகத்தில் மேனேஜராக அவரை "மேனேஜர்" என்று மரியாதையோடு குறிப்பிடுவார்கள். ஆனால், ஸ்ரீனிவாசன் தான் பார்த்துக் கொண்டிருந்த பின்னி மில் வேலையிலிருந்து 1994ஆம் ஆண்டே விருப்ப ஓய்வு பெற்றுவிட்ட போதிலும் இன்னமும் அவரை 'மேனேஜர் சீனா" என்றே அபிமானத்துடன் அனைவரும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சித்திரகுப்தருக்கு ஒரு சிங்காரக் கோவில்
“யார் அவர், சித்திர குப்தர்?" "அவரை சித்திர புத்திரன்னும் சொல்வாங்க. நம்மளோட பாவ புண்ணியக் கணக்குகளைக் குறிச்சு வெச்சுக்கிட்டு, அதுக்கேத்தா மாதிரி நமக்கு நல்ல பலன்களையும் கெட்ட பலன்களையும் தருவதற்கு யமனுக்கு சிபாரிசு பண்ற அவரோட அஸிஸ்டென்ட்.''
உயர் ஓவியப் பயிற்சிக் கலைக்கூடம் பஞ்சசித்ரா!
"பஞ்ச்சித்ரா" ஓவியக் கலைக் கூடம். மயங்குதடி பாடல் வரிகள் மனதுக்குள் ஒலிக்கத் துவங்குகிறது பஞ்சசித்ரா கலைக்கூடத்துக்குள் நுழைந்த உடன்.
பரத நாட்டிய அரங்கேற்றமும், நட்டுவாங்க அரங்கேற்றமும்!
ஸ்ரீவிதாலயா நாட்டியப் பள்ளி பள்ளி சார்பில் ஸ்ரீமதி ஸ்ரீப்ரியா சக்திவேல் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றமும் ஸ்ரீமதி ஷாலினி திவாகர் அவர்களின் நட்டுவாங்க அரங்கேற்றமும் சென்னை மயிலாப்பூர் பி.எஸ். தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் 25.3.2021 அன்று மாலை ஆறு மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது.
நளபாகம் -ஒரு பாராட்டு
தற்கால இலக்கியம்: தி.ஜானகிராமன் நூற்றாண்டு
கண்ணதாசனை நோக்கிப் பாயும் காவிரி (கவிஞர் காவிரிமைந்தனுடன் ஒரு சந்திப்பு)
கவியரசு கண்ணதாசன் புகழ்பாடுபவர்; ஆண்டுதோறும் நடத்தி வருபவர்! சென்னை தி.நகரில் கம்பீரமாக நிற்கும் கவிஞரின் சிலை தோன்றக் காரணமாயிருந்தவர்! அவர்தான் ... கவிஞர் காவிரிமைந்தன் ! அவர் பகிர்ந்து கொண்ட செய்திகளின் தொகுப்பு!
உபரி வருமானத்துக்குப் பங்குச் சந்தை
போதைய பங்குச் சந்தை 50000 புள்ளிகளுக்கு மேல் பொருளாதார வளர்ச்சியை உணர்த்துகிறதா? இல்லை செயற்கையான வீக்கமா? ஒரு அனுபவஸ்தர் கூறுகிறாற்போல "அப்பளம் போல் நொறுங்கி விடப்போகிறது!" நிஜமாக நிகழுமா?
அழுகுரல்தான் அங்கீகாரம்!
மகப்பேறு மருத்துவர் பிரியதர்ஷினி
வெள்ளைக் காகிதம்
இரவு ஒரு வழியாய் கழிந்துவிட்டது. உன்னதமான காலைப் பொழுது புலர்ந்திருக்கிறது. இன்று ராசியான வியாழக்கிழமை . 'நமஸ்காரம் பண்ணிக்கோம்மா..' அப்பா நேற்றுதான் சொன்னது போல் இருக்கிறது. அதுவும் ஒரு வியாழக்கிழமை.
வரலாறு படைத்த வைர மங்கை ஏர்மார்ஷல் பத்மாவதி பந்தோபாத்யா
இந்திய விமானப் படையின் முதல் பெண் ஏர் மார்ஷல் மட்டுமன்றி உலகிலேயே முதல் பெண் ஏர்மார்ஷல். இராணுவ வான்வெளி போக்குவரத்துத் துறையில் சிறப்பு மருத்துவராகத் திகழ்ந்த (Aviation Medicine Specialist) முதல் பெண்மணி.
லட்சுமி ராஜரத்தினம்
கே.ஆர். வாசுதேவன் தினமணி கதிர் ஆசிரியராக இருந்தபோது கதிரில் நிறையப் படைப்புகள் எழுதியவர் லட்சுமி ராஜரத்தினம் (78).
சேஷன் சம்மான் 2021
திரு. த.வே. அனந்தராமசேஷன் கல்லூரியில் பொருளாதார விரிவுரையாளராகவும், தி ஹிண்டு ஆங்கில நாளிதழில் உதவி ஆசிரியராகவும், நியூஸ்டுடேயிலும் பணிபுரிந்தவர்.
முத்தாலம்மன் அருள்
மிளகு உளுந்தாக மாறுமா? மாறியதுண்டு எங்கள் ஊரில்...