CATEGORIES
Kategorien
டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்ற விதை நெல் ரகம் விரைவில் அறிமுகமென வேளாண் வல்லுநர்கள் தகவல்
டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்ற புதிய சம்பா ரக நெல் விதை விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென வேளாண் வல்லுநாகள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் அடைமழையால் நெற்பயிர்கள் பாதிப்பு
பெரியாறு-வைகை பாசனப் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை அடைமழை பெய்ததால், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
தொடர்ந்து 60 அடியாக நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயத்திற்கும், குடிநீருக்கும் நீராதாரமாக விளங்குகிறது.
தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி அதிகரிப்பு
ஓமலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பருவமழை கைக்கொடுத்து உள்ளதால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
திருப்பூரில் மல்லிகைப்பூ விலை தொடர்ந்து உயர்வு
திருப்பூர் சந்தையில் மல்லிகைப்பூ விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 2,800க்கு விற்பனை செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகைக்கு மண்பானை தயாரிப்பு தீவிரம்
தைப்பொங்கல் பண்டிகைக்கு மண்பானையில் பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம்.
கொங்கணாபுரத்தில் பருத்தி ரூ.1.80 கோடிக்கு விற்பனை
கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், 6500 மூட்டை பருத்தி, ரூ.1 கோடியே 80 லட்சத்திற்கு விற்பனையானது.
நெல் வயல்களில் இலைச்சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்தும் வழிகள்
திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டாரத்தில் நெல் வயல்களில் தென்படும் இலைச்சுருட்டுப் புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.
நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்
பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
பன்னீர் கரும்பு விலை சரிவு
கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டில் பன்னீர் கரும்புகள் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வாழை விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருவாய்க்கு நடவடிக்கை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி
பெருந்துறையில் கொப்பரை ஏலம்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.1 கோடியே 45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை அன்று நடைபெற்றது.
எள், பருத்தி ரூ.12 லட்சத்துக்கு ஏலம்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர எள், பருத்தி ஏல விற்பனை நேற்று முன்தினம் நடைபெற்றது.
சத்தியமங்கலத்தில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை பணி தீவிரம்
சத்தியமங்கலம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடைப் பணி தீவிரமடைந்துள்ளது.
சின்னவெங்காய சாகுபடிக்கு சொட்டு நீர் பாசன முறை : விவசாயிகள் மகிழ்ச்சி
சின்னவெங்காய சாகுபடிக்கு சொட்டு நீர் பாசன முறையில் பல்வேறு பாதிப்புகள் தவிர்க்கப்படுவதாக, உடுமலை பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இதனால் கடல் அலைகள் சற்று வேகமாக அடித்தது.
இஞ்சிப் பதப்படுத்தும் சிறப்பு ஆலைக்கு புத்தாக்கம் அளிக்கப்பட்டு வருகிறது
மத்திய அமைச்சர் தகவல்
வெளிமாநிலங்களில் கொள்முதல் குறைவால் தேங்காய் விலை சரிவு
வாழப்பாடி பகுதியில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், வெளிமாநிலங்களில் தேங்காய் கொள்முதல் குறைந்துள்ளதால், தேங்காய் விலை சரிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வரத்து அதிகரிப்பால் வெங்காயம் விலை சரிவு
வெங்காய அறுவடை தொடங்கியுள்ளதால் வரத்து அதிகரித்து, விலை ரூ.30 ஆக குறைந்துள்ளது.
விவசாயிகளின் போராட்டங்களால் பிரதமர் மோடி வேதனை
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி
பரமத்திவேலூர் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் கரும்புகள் அனைத்தும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள ஜேடர்பாளையம், சோழ சிராமணி, கொத்தமங்கலம், அய்யம்பாளையம், அண்ணாநகர், கபிலர்மலை உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அச்சுவெல்லம், குண்டு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவை தயார் செய்யப்படுகிறது.
நெல் பயிருக்கு ஜிங்க் சல்பேட் பயன்படுத்த அறிவுரை
நெல் பயிருக்கு ஜிங்க் சல்பேட் இடுங்கள் என கிருஷ்ணகிரி வேளாண்மை உதவி இயக்குநர் சி.முருகன் அறிவுறுத்தி உள்ளார்.
மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.10,000 விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை
மஞ்சள் குவிண்டால் ரூ.10,000 என விலை நிர்ணயம் செய்து அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிக விலைக்கு உரங்கள் விற்பனை குறைதீர் கூட்டத்தில் புகார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரசீது இல்லாமல் உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
பூச்சி, நோய் தாக்குதலால் சின்ன வெங்காயத்தின் விலையில் பெரும் தாக்கங்கள் ஏற்படும்
நம் நாட்டில் சின்ன வெங்காயமானது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் பெருமளவு பயிரிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.
வேளாண் பொருள்களுக்கு மதிப்பைக் கூட்டும் பதப்படுத்துதல் தொழில்களுக்கு முன்னுரிமை
பிரதமர் மோடி பேச்சு
கரும்பு டன்னுக்கு ரூ.4,500 விலை அறிவிக்க வலியுறுத்தல்
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 விலை அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.