CATEGORIES
Kategorien
மிளகாய், வெங்காயம், வாழைகளுக்கு விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
சிவகங்கை மாவட்டத்தில் மிளகாய், வெங்காயம், வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நாளை முதல் மீண்டும் பருவமழை பெய்யும்
ஒரு வார இடைவேளைக்கு பின், நாளை முதல் மீண்டும் பருவ மழை துவங்க உள்ளது. மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைக் காப்பாற்றும் வழிமுறைகள்
பேராவூரணி வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களைக் காப்பாற்றும் வழிமுறைகளை வேளாண் துறை அறிவித்துள்ளது.
சின்னமனூரில் நெற்பயிர் அறுவடைப் பணிகள் தீவிரம்
தேனி மாவட்டம், சின்னமனூரில் முதல் போக நெற்பயிர் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
தோட்டக்கலைத்துறையில் மரக்கன்று விற்பனை
தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களையும், கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள நர்சரி பண்ணையையும் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுகள் புனரமைப்பு, தூய்மை பணிகளுக்கான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச வங்கி பாராட்டு
செயற்கை நுண்ணறிவு முதல் உலகத்தரம் வாய்ந்த உள் கட்டமைப்பு மேம்பாடு வரை இந்திய சந்தையில் புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை ஊக்குவிக்க அமெரிக்க நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஆர்வம் தெரிவித்து வருகின்றன.
கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல்லை உடனே வாங்க வேண்டும்
ராமதாஸ் வலியுறுத்தல்
அட்மா விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ் நெற்பயிரில் இயற்கை சூழல் முறை பண்ணைப்பள்ளி
சிவகங்கை மவாட்டம். கல்லல் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பட்டமங்கலம் கிராமத்தில் நெற்பயிரில் இயற்கை சூழல் முறை பண்ணைப்பள்ளி நடைபெற்றது.
தொடர் மழையால் சின்ன வெங்காய சாகுபடியில் பாதிப்பு
தொடர் மழையால் சின்ன வெங்காயப் பயிரில் திருகல் நோய் தாக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதனால், மகசூல் இழப்பு ஏற்பட்டு விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்வு
நீலகிரியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து அவற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 100 அடி உயரம் கொண்ட பைக்காரா அணையின் நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்து உள்ளது.
நெற்பயிர்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள் வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து நன்னிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் த.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தோட்ட மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலி
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன் குடியிருப்பு கிராமத்தில் பெரும்பாலான விவசாயிகள் நெல், கரும்பு, தென்னை போன்றவற்றை பயிரிட்டுள்ளனர்.
புயல், மழை காரணமாக மிளகாய் செடிகள் பாதிப்பு
திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்களில் 10,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட மிளகாய், வெங்காயம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் தமிழ்வேந்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
வரத்து அதிகரிப்பால் கோயம்பேட்டில் காய்கறி விலை சரிவு
சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறி விற்பனை செய்யப்படும் மிக முக்கியமான சந்தையாக கோயம்பேடு மார்க் கெட் விளங்குகிறது. இங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.
மிளகாய் பயிர்களில் தென்படும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர் களில் ஆரம்பக் கட்டத்தில் தென்படும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
விவசாயிகள் லாபம் ஈட்டவே புதிய வேளாண் சட்டங்கள்
பிரதமர் மோடி பேச்சு
உளுந்து, பாசிப்பயறு பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயறு பயிரிட்டுள்ள விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்ய முன்வர வேண்டும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் அழைப்பு விடுத்துள்ளார்.
எந்த சட்டமும் முற்றிலும் தவறாக இருக்காது வேளாண் துறை அமைச்சர் கருத்து
எந்த சட்டமும் முற்றிலும் தவறாக இருக்காது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்து உள்ளார்.
ஒகேனக்கலில் நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு
தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையினால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு
தொடர் மழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகள் முழுக்கொள்ளளவையும் எட்டி இருக்கின்றன.
தேனியில் புதிய அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி
முதல்வர் அடிக்கல் நாட்டினார்
இளையான்குடி பகுதிகளில் மிளகாய் செடிகள் சேதம்
இளையான்குடி ஒன்றியத்தில் மழை காரணமாக மிளகாய் செடிகள் சேதமடைந்தது.
அதிக மீன்கள் கிடைத்ததால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சி
கடந்த இரண்டு வாரங்களாக புயல் காரணமாக பாம்பன் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.
பாபநாசம் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்வு
வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கொடுமுடியாறு அணை பாசனத்துக்கு திறப்பு
கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய வலியுறுத்தல்
திருச்சி மாவட்டத்தில் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.
நிலக்கடலை சாகுபடியில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தல்
நிலக்கடையில் அதிக மகசூல் பெற விவசாயிகள் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துமாறு தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குநர் இரா.தேன்மொழி அறிவுறுத்தியுள்ளார்.
நெல் கொள்முதல் 20.41% அதிகரிப்பு
நடப்பு காரீப் சந்தைப் பருவத்தில் நெல் கொள்முதல் 20.41% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை இல்லாமல் உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை காக்க வேளாண் துறை ஆலோசனை
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.