CATEGORIES
Kategorien
நட்புனா என்னானு தெரியுமா - தீப்பெட்டி கணேசன்
உருவத்தைப் பார்த்து வருவது நட்பு அல்ல. உள்ளத்தைப் பார்த்து வருவதுதான் உண்மையான நட்பு.
தங்கக் கம்பி
அது ஒரு மலைப்பிரதேசம். அந்தப் பகுதியின் நிரந்தர எம்.எல்.ஏ.வாக செல்வமும் செல்வாக்கும் பெற்றவர் சத்யராஜ். அவருடைய மகள் ஜோதிகா.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன்!
ஷாலு ஷாமு சொல்கிறார்
அல்லி வேற லெவெலாம்!
ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள படம் 'அல்லி'. படத் தயாரிப்பு அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
'அப்பனையும் தாண்டிடுவான்!'
தமிழ் சினிமாவில் தங்களது ஒளிப்பதிவுத் திறமையால் ஒரு சில படங்களைக் காலத்தால் அழியாத காவியங்களாக மாற்றிய ஒளிப்பதிவாளர்கள் பலர் இருக்கிறார்கள்.
புரட்சியின் கதை!
தமிழ்நாடு எத்தனையோ போராட்டங்களைச் சந்துத்துள்ளது. இந்தத் தலைமுறை பங்கு கொண்ட மகத்தான போராட்டமென்றால் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைச் சொல்லலாம்.
பேப்பர் பையனுக்கும் பணக்காரப் பொண்ணுக்கும் லவ்வு!
இயக்குநர் விஜய் மில்டனின் சீடர் ஸ்ரீதர் கோவிந்தராஜ் இயக்கும் படம் பேப்பர் பாய்.
பாலிவுட்டில் வெடிக்கும் பிகினி வெடி!
தமிழில் ஹார்ரர் முகம் காட்டும் ராய்லட்சுமி, பாலிவுட்டில் பிகினி வெடி வெடிக்கும் flower pots.
தம்பியின் ஜோடி!
சசிக்குமார் நடித்த “வெற்றிவேல் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நிகிலா விமல். அதன் பிறகே தாய்மொழியான மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
காவல்துறைக்கு மரியாதை!
சென்னையில் மூன்று பெண்கள் அடுத்தடுத்து மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்
ஒன்பது ருபாய் நோட்டு - நித்தீஷ் வீரா
எனக்கு சொந்த ஊர் மதுரை. சின்ன வயதில் பணத்தோட அருமை பெருமை தெரியாமல் வளர்ந்தேன். எதைப்பற்றியும் கவலையில்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து அராத்து பண்ணிய காலம் அது.
எழுபதிலும் எஸ்.ஏ.சி. க்கு இளமை ஊஞ்சலாடுகிறது!
ரயிலில் ஆரம்பமாகிறது முதல் காட்சி.
உரிமைக்குரல்!
சேரர் காலத்தில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைப்பெறும் திருவிழா, மாமாங்கம்.
ஆதித்யா டிவி to சினிமா
சமீபத்தில் தமன்னா நடிப்பில் ஹார்ரர் காமெடி படமாக வெளியானது “பெட்ரோமாக்ஸ்”.
'வண்ணத்திரை' நிருபர் இன்று இயக்குநர்!
இயக்குநர் எம்.ஆர்.பாரதியை 'அழியாத கோலங்கள்-2” படத்தின் இயக்குநராகத் தான் ரசிகர்களுக்குத் தெரியும். அனால் “வண்ணத்திரை'யின் ஆரம்பக் கால வாசகர்களுக்கு அவரை நிருபராகவே தெரியும்.
போர் இன்னும் முடியலை !
இரும்புக்கடையில் குண்டு வெடித்து நான்கு பேர் பலி என்கிற செய்தியை மிகச் சாதாரணமாகக் கடந்து போவோம் நாம். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் பார்த்தால் அதன் பின்னணியும் வலியும் புரியும்.
தமிழுக்கு வருகிறார் மகாநாயகன்!
இந்தியில் 115 படங்களுக்கு மேல் தயாரித்த பாம்பே டாக்கீஸ் ஸ்டுடியோ ‘மகாநாயகன்' படத்தின் மூலமாக தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் தன் கிளையை தொடங்குகிறது.
சிவாஜி பேரனுக்காக காத்திருக்கிறது திரையுலகம்!
பராசக்தி படத்தில் நடிகர் திலகம் நசிவாஜி பேசிய முதல் வசனம் ' சக்சஸ் '.
ராசி பலன்!
இயக்குநர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள படம் என்பதால் வழக்கத்தை விட கூடுதல் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள படம் இது.
கோல் அடிக்கும் ஆவி!
கால்பந்து விளையாட்டையும் அதில் நடக்கும் அரசியலையும் மையப்படுத்திய கதை கொண்ட படம்தான் இந்த ஜடா.
நின்னு விளையாடுவேன்!
கோலிவுட்டின் நாயகி பஞ்சத்தை தீர்த்து வைக்க தலைநகரத்திலிருந்து வந்திருக்கிறார் பிராச்சி தெஹ்லான் .
கோவா கொண்டாட்டம்!
டிசம்பர் மாதம் சென்னையில் சங்கீத சங்கமம் என்றால் கோவாவில் உலக சங்கமம் என்று சொல்லலாம்.
காதல் சரவணன்
என் பெயருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் காதல் படிக்கும் போது கிடையாது.
ஓவிய மனைவியை தேடும் உதய்!
தராஸப்பட்டினம்' படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் லீமா.
கார்த்தியும் நானும் பழைய நண்பர்கள்!
'கைதி' நரேன் சொல்கிறார்
இவ்வளவு நாளா எங்க இருந்திங்க சார்?
பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் மற்றும் திருமுருகன் இருவரும் தயாரிப்பாளர்களாக களமிறங்கும் படம் ‘ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா'. சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இது வேறமாதிரி பேய்!
ஒரு மலைக் கிராமத்தில் நடக்கும் கொலைகளைக் கண்டு பிடிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் கதைதான் இந்த இருட்டு'.
கரிகாலன் வரலாறு!
கல்லணை கட்டிய மாமன்னன் கரிகாலனைத் தெரியும். நடிகர் கரிகாலன்?
ஹீரோவாகிறார் டாக்டர்!
மருவத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கறார் அலெக்ஸ்.
ராணி வேஷமா? அய்யோ... வேணாம்!
சரித்துரப் படங்களில் நடிக்கக் கூடாது என திடீரென முடிவு செய்திருக்கிறாராம் அனுஷ்கா.