CATEGORIES
Kategorien
![நயன்தாராவின் இளம் வில்லின்! நயன்தாராவின் இளம் வில்லின்!](https://reseuro.magzter.com/100x125/articles/629/431672/YhAFuJQWj1585725369163/crp_1585810975.jpg)
நயன்தாராவின் இளம் வில்லின்!
நயன்தாராவின் இளம் வில்லின்!
![திவ்யா சத்யராஜின் ஆலோசனையும் வேண்டுகோளும்! திவ்யா சத்யராஜின் ஆலோசனையும் வேண்டுகோளும்!](https://reseuro.magzter.com/100x125/articles/629/431672/scipRLov01585723382662/crp_1585810974.jpg)
திவ்யா சத்யராஜின் ஆலோசனையும் வேண்டுகோளும்!
'வைட்டமின் சி' நீரில் எளிதில் கரையும். இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. அஸ்கார்பிக் அமிலம். இதில் நிறைய ஆண்டியாக்ஸ்டெண்ட உள்ளது.
!['வேட்டை நாய்' 'வேட்டை நாய்'](https://reseuro.magzter.com/100x125/articles/629/431672/kVueQDY2P1585725757767/crp_1585810972.jpg)
'வேட்டை நாய்'
விஜய் நடித்த ‘மாஸ்டர்' படம் தற்போதைய கொரோனா நிலவரப்படி ஏப்ரல் மாத கடைசியிலோ மே முதல் வாரத்திலோ ரிலீசாகலாம் அதேதேதியில் ஆர்.கே. சுரேஷ், ராம்கி இணைந்து நடித்த ‘வேட்டைநாய்' படமும் திரைக்குவர இருக்கிறது.
!['அய்யப்பனும் கோஷியும்' 'அய்யப்பனும் கோஷியும்'](https://reseuro.magzter.com/100x125/articles/629/431672/AmWEGYWTN1585725469994/crp_1585810971.jpg)
'அய்யப்பனும் கோஷியும்'
ப்ரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளிவந்த அய்யப்பனும் கோஷியும்' என்ற மலையாளத் திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரின் பாராட்டு பெற்று பெரும் வெற்றி அடைந்துள்ளது.
![“மோகன்லாலுடன் புது அனுபவம்” “மோகன்லாலுடன் புது அனுபவம்”](https://reseuro.magzter.com/100x125/articles/629/431672/gB3XGJMug1585723880637/crp_1585810978.jpg)
“மோகன்லாலுடன் புது அனுபவம்”
கோமல் சர்மா குதூகல பேட்டி!
!["சிக்குனா குளோஸ்" "சிக்குனா குளோஸ்"](https://reseuro.magzter.com/100x125/articles/629/431672/-RwjoD-b11585724993605/crp_1585810969.jpg)
"சிக்குனா குளோஸ்"
கோவைதான் பூர்வீ கம் என்றாலும் ஆத்மிகா பிறந்தது, வளர்ந்தது, கல்லூரி வரை படித்தது எல்லாமே சென்னையில் தான்.
!["இதுதான் நிலைமை" ஒப்புக் கொள்ளும் நிகிலா விமல்! "இதுதான் நிலைமை" ஒப்புக் கொள்ளும் நிகிலா விமல்!](https://reseuro.magzter.com/100x125/articles/629/431672/8omVd7nKW1585725181189/crp_1585810968.jpg)
"இதுதான் நிலைமை" ஒப்புக் கொள்ளும் நிகிலா விமல்!
சிலர் சினி ஃபீல்டுக்கு வருவார்கள் படபடவென்று சில படங்களைச் செய்து உச்சம்தொட்டு காணாமல் போவார்கள்.
![ரவுண்டு கட்டும் ராஷ்மிகா! ரவுண்டு கட்டும் ராஷ்மிகா!](https://reseuro.magzter.com/100x125/articles/629/430009/-CXxEXGHn1585015528655/crp_1585021406.jpg)
ரவுண்டு கட்டும் ராஷ்மிகா!
கர்நாடக மாநிலம், விராஜ்பேட் பகுதியில், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந் தவர் ராஷ்மிகா மந்தனா. கல்லூரிக் காலம் வரை ராஷ்மிகாவுக்கு சினிமா ஆசையே இருந்ததில்லையாம்.
![பாலிஸியை மாற்றிய நயன்தாரா! பாலிஸியை மாற்றிய நயன்தாரா!](https://reseuro.magzter.com/100x125/articles/629/430009/QT_x1erd31585015823333/crp_1585021405.jpg)
பாலிஸியை மாற்றிய நயன்தாரா!
தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பதாலோ ஏனோ, தான் நடிக்கும் படங்கள் உள்ளிட்ட எந்த புரமோஷன் விழாக்களிலும் நயன்தாராவைப் பார்க்கமுடியாது.
![சிபிராஜ் ஆதரவு!-சிலிர்க்கும் ஷ்ரின்! சிபிராஜ் ஆதரவு!-சிலிர்க்கும் ஷ்ரின்!](https://reseuro.magzter.com/100x125/articles/629/430009/4aqP3TaKE1585015681344/crp_1585021403.jpg)
சிபிராஜ் ஆதரவு!-சிலிர்க்கும் ஷ்ரின்!
'நெதஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் மூலம், அறிமுகமான நாயகி ஷ்ரின் கன்ஞ்வாலா தற்போது சிபிராஜ் ஜோடியாக நடித்து, ரிலீசாகியுள்ள 'வால்டர்' படத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார்.
![கோலிவுட்டில் பிளாக் ஷீப்! கோலிவுட்டில் பிளாக் ஷீப்!](https://reseuro.magzter.com/100x125/articles/629/430009/vv44guBkK1585017126389/crp_1585021402.jpg)
கோலிவுட்டில் பிளாக் ஷீப்!
பிரபல யூ டியூப் சேனல் பிளாக் ஷீப்' தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் கடந்த 11-ஆம் தேதி நடை பெற்றது.
!['ஜிகிரி தோஸ்து' 'ஜிகிரி தோஸ்து'](https://reseuro.magzter.com/100x125/articles/629/430009/uRdha4nT31585016363428/crp_1585021401.jpg)
'ஜிகிரி தோஸ்து'
நட்பு! உலகம் முழுவதும் இந்த உறவு எங்கும் நிறைந்திருக்கும். நட்பின் உறவைச் சொல்லும் கதைகள் உலகளவில் அனைவரையும் எளிதில் ஈர்த்து விடக் கூடியதாகும்.
!['கயல்' ஆனந்தியின் கணக்கு! 'கயல்' ஆனந்தியின் கணக்கு!](https://reseuro.magzter.com/100x125/articles/629/430009/9S6Pkos2y1585017240593/crp_1585021399.jpg)
'கயல்' ஆனந்தியின் கணக்கு!
காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம்.
!['அசால்ட் & ஃபால்ட' 'அசால்ட் & ஃபால்ட'](https://reseuro.magzter.com/100x125/articles/629/430009/AmM14oSXC1585016165828/crp_1585021400.jpg)
'அசால்ட் & ஃபால்ட'
ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ்' வி.ஜி.ஜெய்வந்த் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் புரொடக்ஷன்ஸ் பூபதி ராஜா தயாரிப்பில், இயக்குநர் பூபதி ராஜா இயக்கத்தில், ஜெய்வந்த் நடிக்கும் படம் 'அசால்ட் & ஃபால்ட்'.
!['அகம் பிரம்மாஸ்மி' 'அகம் பிரம்மாஸ்மி'](https://reseuro.magzter.com/100x125/articles/629/430009/Uy72Sinwj1585015948462/crp_1585021398.jpg)
'அகம் பிரம்மாஸ்மி'
கோலிவுட் கார்னர்
![ஹீரோ-ஹீரோயின் 'கனெக்ஷன்' ஹீரோ-ஹீரோயின் 'கனெக்ஷன்'](https://reseuro.magzter.com/100x125/articles/629/426057/FlpjcAf11584383555536/crp_1584479718.jpg)
ஹீரோ-ஹீரோயின் 'கனெக்ஷன்'
சாரா அலிகான் புது விளக்கம் !
![பிட்ஸ் பஜார்! பிட்ஸ் பஜார்!](https://reseuro.magzter.com/100x125/articles/629/426057/eqQHZ2Zo1584385621785/crp_1584479715.jpg)
பிட்ஸ் பஜார்!
பிட்ஸ் பஜார்!
![ஜெய்-யோகிபாபு அப்படியா? ஜெய்-யோகிபாபு அப்படியா?](https://reseuro.magzter.com/100x125/articles/629/426057/XUxHN1vC1584384928227/crp_1584479714.jpg)
ஜெய்-யோகிபாபு அப்படியா?
'அஞ்சலியுடன் காதல் இருக்கு, சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்குவோம்' என சொன்னார் ஜெய்.
![கடத்தல்காரனான கால் டாக்சி டிரைவர்! கடத்தல்காரனான கால் டாக்சி டிரைவர்!](https://reseuro.magzter.com/100x125/articles/629/426057/eldxBK9i1584387031990/crp_1584479712.jpg)
கடத்தல்காரனான கால் டாக்சி டிரைவர்!
'கடத்தல்காரன்' படம்மூலம் ஹீரோவாக அறிமுக மாகும் கெவின், கால்டாக்ஸி டிரைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், சினிமா வில் ஹீரோவாக வேண்டும் என்ற தனது லட்சியத்தோடு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
![அருண் விஜய்க்கு நன்றி! அருண் விஜய்க்கு நன்றி!](https://reseuro.magzter.com/100x125/articles/629/426057/s-Q0rlOd1584392211399/crp_1584479711.jpg)
அருண் விஜய்க்கு நன்றி!
அருண்விஜய் ஹீரோவாக நடிக்கும் 'சினம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மற்றும் சென்னையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில், ஆக்ரோஷமான சண்டைக்காட்சியை எடுத்து முடித்துள்ளது படக்குழு.
!['லாஸ்ட் 6 ஹவர்ஸ்' 'லாஸ்ட் 6 ஹவர்ஸ்'](https://reseuro.magzter.com/100x125/articles/629/426057/38heVzD11584386694216/crp_1584479710.jpg)
'லாஸ்ட் 6 ஹவர்ஸ்'
லேஷி கேட் புரொடக்ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித்திருக்கும் படம் 'லாஸ்ட் 6 ஹவர்ஸ்.' பரத் கதாநாயகனாக நடிக்கிறார்.
!['ராஜாவின் ராஜாங்கம்' 'ராஜாவின் ராஜாங்கம்'](https://reseuro.magzter.com/100x125/articles/629/426057/kxhtEl6I1584386011200/crp_1584479708.jpg)
'ராஜாவின் ராஜாங்கம்'
கோலிவுட் கார்னர்!
!['பிஸ்கோத்' 'பிஸ்கோத்'](https://reseuro.magzter.com/100x125/articles/629/426057/BuhGR_eV1584386259457/crp_1584479707.jpg)
'பிஸ்கோத்'
இயக்குநர் ஆர்.கண்ண ன் எழுதி, இயக்கி, தயாரிக்கும் 'பிஸ்கோத்' படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார்.
!['சூர்ப்பனகை' 'சூர்ப்பனகை'](https://reseuro.magzter.com/100x125/articles/629/426057/bngCqO6X1584384571780/crp_1584479705.jpg)
'சூர்ப்பனகை'
மாறுபட்ட கதாபாத்திரங்கள் மீது நாட்டம் கொண்டு, வித்தியாசமான படங்களாகத் தேடி நடித்து, தனக்கென தனிச்சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார் ரெஜினா கஸண்ட்ரா .
!["வால்டர்' "வால்டர்'](https://reseuro.magzter.com/100x125/articles/629/426057/WRNcIzxt1584386505998/crp_1584479703.jpg)
"வால்டர்'
"வால்டர்' திரைப்படம், தமிழகத்தில் நடந்துவரும் குழந்தை கடத்தலை, அதன் பின்னணியைக் களமாக கொண்டு அழுத்த மான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
!["எதிர்மறைதான் எனக்குப் பிடிக்கும்" "எதிர்மறைதான் எனக்குப் பிடிக்கும்"](https://reseuro.magzter.com/100x125/articles/629/426057/4aB_edqA1584383906087/crp_1584479699.jpg)
"எதிர்மறைதான் எனக்குப் பிடிக்கும்"
இஷா கோபிகர் ஜாலி பேட்டி
![“நல்ல செய்திகள் வரும்”-மன்சூர் அலிகான் உற்சாகம்! “நல்ல செய்திகள் வரும்”-மன்சூர் அலிகான் உற்சாகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/629/423417/acCqghR31583918852448/crp_1583957022.jpg)
“நல்ல செய்திகள் வரும்”-மன்சூர் அலிகான் உற்சாகம்!
சமீபகாலமாக போராட்டம், வழக்கு, ஜெயில், தேர்தல் பிரசாரம் என்று சென்றுகொண்டிருந்த நடிகர் மன்சூர் அலிகான் தற்போது படப்பிடிப்புத் தளம், வீடு என தன் கவனம் முழுவதையும் நடிப்பிலே செலுத்தத் துவங்கி இருக்கிறார்.
![லவ்வரை வெறுப்பேத்திய நடிகை! லவ்வரை வெறுப்பேத்திய நடிகை!](https://reseuro.magzter.com/100x125/articles/629/423417/C301H8O-1583919081823/crp_1583960826.jpg)
லவ்வரை வெறுப்பேத்திய நடிகை!
பொறுப்பான ஒரு இடத்துல இருந்த ஹீரோவை லவ் பண்ணினார் அந்த நடிகை.
![மேனேஜர் பிடியில் இளம் நடிகை! மேனேஜர் பிடியில் இளம் நடிகை!](https://reseuro.magzter.com/100x125/articles/629/423417/JqyPPigQ1583918522373/crp_1583957020.jpg)
மேனேஜர் பிடியில் இளம் நடிகை!
முன்னணி இளம் நடிகைகளுக்குரிய முகவெட்டு இல்லா விட்டாலும் வாட்டசாட்டமான உடல்வாகுடன் சினிமாவிற்குள் என்ட்ரியானவர் வரலட்சுமி சரத்குமார்.
![மாஸ்டரின் மாஸ் மனசு மாஸ்டரின் மாஸ் மனசு](https://reseuro.magzter.com/100x125/articles/629/423417/VMtLMFZ01583918043722/crp_1583957019.jpg)
மாஸ்டரின் மாஸ் மனசு
'மாஸ்டர்' படத்தில் விஜய்யின் டாக்கி போர்ஷன் முழுவதும் முடிந்துவிட்டது.