CATEGORIES
Kategorien
கோஹினூர் வைர கிரீடம் சூடப்படுமா?
இங்கிலாந்தில் சார்லஸின் முடி சூட்டு விழா மே மாதம் 6-ஆம் தேதி சம்பிரதாய முறைப்படி நடைபெறுகிறது
ஹீரோ அவதார காமெடியன்கள்... நிலைக்க முடியுமா?
வாழ்க்கையின் சிக்கல்களால் நொந்து போய் கவலையை மறக்க படம் பார்க்கச் சென்ற சாமானிய ரசிகனை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்கள் நகைச்சுவை நடிகர்கள். கருப்பு வெள்ளை காலத்திலேயே என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், தங்கவேலு, வி.கே.ராமசாமி, சந்திரபாபு, பாலையா, நாகேஷ், மனோரமா, சுருளிராஜன் என காமெடியில் கொடிகட்டிப் பறந்த நடிகர்கள் பலர் உண்டு
கமல் மேஜிக்கை வாழ்நாள் முழுவதும் கொண்டாடுவேன்!
தமிழ், தெலுங்கில் மட்டுமின்றி இந்தி படங்களிலும் நடித்துள்ள காஜல் அகர்வால். கவுதம் கிச்சிலு என்கிற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு நீல் என்ற ஆண் குழந்தைக்கு தாயாகிவிட்டார். நடிப்புக்கு என்ட்கார்ட் போடாத காஜல் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பாலகிருஷ்ணா உடன் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். தன் கணவருடன் ரொமாண்டிக் போட்டோஷூட் நடத்தி வைரலாக்கிய காஜலுடன் அழகான சிட்சாட்
சிறார் கையில் ஸ்மார்ட் போன்... தடுப்பது அவசியம் என்?
சிறார்கள் கையில் ஸ்மார்ட் ஃபோனை கொடுத்துவிட்டு பெற்றோர்கள் படும் அவதி பெரும் அவதிதான். கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த - அசோக்குமாரின் மகள் ஆதித்யஸ்ரீ. தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்
கனிம வள கொள்ளை...
பாலைவனமாகும் விவசாய பூமி!
வினை விதைத்தவன்!
சில பத்தாண்டுகளுக்கு முன்பாக நம் நாட்டில் புதிதாக நுழைந்த மென்பொருள் துறை இன்று மிகமுக்கியத் துறைகளில் ஒன்றாகக் கோலோச்சிக் கொண்டிருக்கிறது
வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும்!
ஆந்திர மாநிலம் தெனாலியில் பிறந்து விசாகப் பட்டினத்தில் வளர்ந்தவர் சோபிதா துலிபாலா
பிளாஸ்டிக்கை பின் தள்ளுமா கல் காகிதம்? xamia
பிளாஸ்டிக்கின் பயன்பாடு அபாயகரமானது என்று தெரிந்த போதிலும் அதன் உபயோகம் குறையவில்லை. ஆண்டுதோறும் புதிதாக உருவாகும் சுமார் 400 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பை பூமியை மேலும் மேலும் சீர்குலைத்து வருகிறது
பாலியல் பேராசிரியர்கள்...காம கூடமாகும் கல்லூரிகள்!
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அளவுக்கு அதிகமான கனவுகளுடன் கொண்டு சேர்க்கும் பாதுகாப்பான இடமாகவே கல்வி நிலையங்களை காலம் காலமாக போற்றி வருகிறார்கள்
யாழினது!
பாத விரல்களுக்குப் பின்பாக வரிசையாக உள்ள தசைநார்களின் முடிச்சுகளில் லாவகமாகச் சுண்டினாள். ரப்பர் முனை கொண்ட சுத்தியலால் குறிப்பிட்ட தசைநார்களைத் தட்டி அங்கு ஏற்படும் எதிர் இசைவுகளைக் கூர்ந்து கவனித்தபடி கேட்டாள்
பெண் மந்திரியின் கவர்ச்சி படம்...
கதி கலங்கி நிற்கும் பிரான்ஸ் அதிபர்!
அரசியல் ஆதாயத்துக்காக நடத்தப்படும் ‘கலவர’ விழாக்கள்!!
விழா என்றாலே மகிழ்ச்சி. அது குடும்ப விழாவாயிலும், சமூக, சமய விழாவாயினும் சந்தோஷமே அதன் தத்துவார்த்தம். ஆனால், களிப்புடன் கொண்டாடப்பட வேண்டிய விழாக்களினால் கவலையில் திண்டாடும் நிலை வந்தால் எப்படி இருக்கும்?
கோடிகளை குவிக்கும் கிரிக்கெட் பிசினஸ்
இந்திய ஒன்றிய விளையாட்டான ஹாக்கி உள்ளிட்டவற்றை ஒதுக்கிவிட்டு, கிரிக்கெட்டை கொண்டாடும் மனப்பாங்கு அதன் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஆட்சியாளர்களுக்கும் உள்ளது.
பிடிச்சவங்க கூட இருந்தால் ஸ்பெஷலாக இருக்கும்!
ஆல் லாங்குவேஜ் கிளாமர் குயினாக வலம் வரும் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, ஐ.பி.எல் தொடக்க விழாவில் 'சாமி சாமி' பாடலுக்கு போட்ட நடன அசைவுகள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்தது. இந்நிலையில் திரைத்துறையில் அவரது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ராஷ்மிகாவுடன் ஒரு அழகான சிட்சாட்
திடுக்கிடவைக்கும் தகவல் திருட்டு!
பாய்ஸ் படத்தில், கோயில் ஆண்டியாக இருக்கும் செந்தில், தன்னிடம் வயிற்றுப் பாட்டுக்கு வேலைக்கு வந்த மாணவன் கோபித்துக்கொண்டு புறப்படும்பது ஒரு டைரியை எடுப்பார். அதில், ஒவ்வொரு நாளும் எந்தக் கோயிலில் பொங்கல் போடுவார்கள், எங்கு புளியோதரை போடுவார்கள் என்ற விவரம் இருக்கும்.
கதாநாயகிகளை கவர்ச்சி முன்னேற்றும்!
இந்த 25 வயதிலேயே வாழ்க்கையின் மேடு, பள்ளம், புகழ் மற்றும் பெருமை ஆகியவற்றை பார்த்து விட்டதாக சொல்கிறார் ஜான்விகபூர். திரையில் ஒரு சிறந்த நடிகையாக முத்திரை பதிக்க வேண்டும் என்ற ஆவலுடன் நடைபோடும் ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி, தற்போது தென்னிந்திய சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார். அவருடன் ஒரு பேட்டி
அனல் தெறிக்கும் மும்முனைப் போட்டி!
கர்நாடகாவின் முதல் முதலமைச்சரான கெங்கல் ஹனுமந்தையா, 4 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்தார். 1956-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் அதே ஆண்டு அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை மொத்தம் 73 நாட்கள் மட்டுமே கடிலால் மஞ்சப்பா முதலமைச்சராக பதவி வகித்தார். அவரை தொடர்ந்து சித்தவனஹள்ளி நிஜலிங்கப்பா முதலமைச்சரானார்.
பெருங்காதலோடு...
நிஜாம், சார்மினார், வளையல்கள், முத்து, அனைத்தையும் விட அகில உலக பிரியாணி பக்தர்களின் தலைநகரம், ஐடி தொழில்நுட்ப நிறுவனங்களின் பெருக்கத்தால் சைபராபாத் என்று அழைக்கப்படும் ஹைதராபாத்.
உலகக் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற 4 இந்திய வீராங்கனைகள்!
விளையாட்டுத்துறையில் ஆண்களுக்கு சவால் விடும் வகையில் இன்னும் சொல்லப்போனால் ஆண்களை விஞ்சும் வகையில் பெண்கள் அபார சாதனை படைத்து வருகிறார்கள். இது உலகக் குத்துச்சண்டை போட்டிலும் பிரதிபலித்துள்ளது.
‘டூயட்'டை தாண்டி நிறைய இருக்கு!
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் ராஷிகண்ணா, தென்னிந்திய சினிமாவில் நடிகைகளை மோசமாகக் காட்டுவதாக பேட்டி கொடுத்து சர்ச்சையில் சிக்கினார். சமீபத்தில் 'பார்சி' வெப் சீரிஸில் முக்கியமான கேரக்டரில் நடித்த ராஷி, தற்போது இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவருடன் ஒரு அழகிய சிட்சாட்.
பத்து தல
அரசியல்வாதிகளை எதிர்த்து மக்களுக்கு நல்லது செய்யப் போராடும் நல்ல தாதாவுக்கு அண்டர்கவர் போலீஸ் ஸ்கெட்ச் போட, அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
பிரபலங்களை பந்தாடும் அரசியல் விளையாட்டு?
அரசியல் என்பது கட்சிகளின் எல்லைகளோடு நின்று கொள்வதில்லை. அதையும் தாண்டி, கலை, இலக்கியம், சினிமா, விளையாட்டு என்று எல்லா துறைகளிலும் புகுந்து விளையாடுகிறது.
ஆழ உழுவதே மேல்!
தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்பதைப் போல இப்போதெல்லாம் போட்டிதா தேர்வுக்குத் தயாராகும் நபர்கள் என்று ஒரு இனம் இருக்கிறது. தனியே அவர்களுக்கு என்று சில குண நலன்களும் இருக்கின்றன.
உடல் தகுதி முக்கியம்! - தான்யா ஹோப்
'தடம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தான்யா ஹோப்...பெங்களூரைச் சேர்ந்தவர், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு மாடலிங் செய்ய தொடங்கினார்.
நடிகையிடம் சிக்கிய டிரம்ப்!
அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்பை கவர்ச்சி நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் வீழ்த்திய கதை உலகம் முழுவதும் பேசுபொருளாகி விட்டது. ஸ்டெபனி கிரிகோரி கிளிபோர்ட் என்பது தான் ஸ்டார்மி டேனியல்சின் இயற்பெயராகும்.
நினைத்ததை அடைந்துவிட்டேன்! - சிம்ரன்
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டப் பறந்தவர் நடிகை சிம்ரன்.
விலைவாசியை விண்ணுக்கேற்றும் டோல்கேட்!
நெடுஞ்சாலை பயணங்களில் நெருடலாக இருப்பவை டோல்கேட் எனப்படும் சுங்கச்சாவடிகள். வாகன விலை உயர்கிறதோ இல்லையோ, சாலையில் தரம் அதிகரிக்கிறதோ இல்லையோ, இந்த டோல்கேட்டுகளில் வசூலிக்கும் கட்டணம் மட்டும் ஆண்டுதோறும் உயர்கிறது.
கர்நாட்கா: காங்கிரஸ் கரைசேருமா?
கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில்...அங்குள்ள கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் களத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மகளுக்காக புத்தகம் போடும் ஆலியா!
குழந்தையைப் பெற்றெடுத்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, டப்பிங் ஸ்டுடியோக்கள் மற்றும் படப்பிடிப்புகளில் அடிக்கடி காணப்படுகிறார் ஆலியாபட்.
வீட்டுக்குள் வந்த நிலா!
''சங்கரி...சங்கரி...\" சைக்கிளை நிறுத்தியபடியே ராகவன் குரல் கொடுத்தான். கொடுத்த குரலுக்குப் பதிலாக..\"வந்துட்டேங்க” என்றபடி புன்னகையுடன் வந்து நின்றாள் அவன் மனைவி.