CATEGORIES
Kategorien
கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் தமுமுக சார்பில் வழிபாட்டு தலங்கள்
பாபரி மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
காரைக்காவில் பாபரி மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்பேத்கர் நினைவு நாளில் உறுதிமொழி
மணப்பாறை பெரியார் சிலை அருகே விடுதலை சிறுத்தை கட்சியினர் அம்பேத்கர் 66வது நினைவு நாள் அனுசரித்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
அம்பேத்கர் படத்திற்கு நீதியரசர் மரியாதை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நீதி மன்ற வளாகத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணன், மாநில தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் செரீப், தமிழ்நாடு மின்வார்ய மாநில தலைவர் அம்பேத்கர், எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவர் ஆதி, திராவிடர் பொறியாளர் மகாதேவராஜா மற்றும் அம்பேத்கார் கூட்டமைப்பு முன்னோடிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களவை சபாநாயகராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று அதிகாலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்
திருப்பத்தூரில் வாராந்திர ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் துறையின் பணிகள் குறித்து வாராந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 296 மனுக்கள் பெறப்பட்டன.
3 நாட்கள் கனமழை பெய்யும் - 13 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார்
சட்ட மாமேதை அம்பேத்கரின் 66வது நினைவுநாள்
நாடாளுமன்ற வளாகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை: அன்புமணி ராமதாஸ்
நாடாளுமன்ற தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பு எங்களது முடிவை அறிவிப்போம்.
கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரெயில், 2,700 சிறப்பு பஸ் இயக்கம் தொடங்கியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மகா தீப விழா நடக்கிறது.
ஜி 20 மாநாடு முன்ஏற்பாடுகள்
41 கட்டுத் தலைவர்களுடன் பிரதர் மோடி ஆலோசனை
ஜி 20 மாநாடு முன்ஏற்பாடுகள் தலைவர்களுடன் பிதார் மோடி ஆனோனை
ஜி20 மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மீனவர்கள் கடலுக்கு நாளை முதல் செல்ல வேண்டாம்
மணிக்கு 70 கி.மீ வரை சூறாவளி காற்று வீசும் என்பதால் அரசு எச்சரிக்கை
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மருத்துவ உதவிகள் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பூலாம்பாடியில் வசித்து வரும் பானுமதி என்பவரின் இரண்டு பெண் குழந்தைகளும் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெறவும் மருந்து மாத்திரைகள் வாங்கவும் இயலாமல் இருந்து வந்த நிலையினை தெரிவித்து தனக்கு உதவ வேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் பானுமதி அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறி மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வழங்கினர்.
புதுச்சேரியில் ஹாக்கி போட்டி
புதுச்சேரி ஹாக்கி அமைப்பு சார்பில் மூன்று நாள் நமோ ஹாக்கி போட்டி புதுச்சேரி லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
லட்சுமி யானை பாகனுக்கு நிவாரணம் வழங்கல்
புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் லட்சுமி யானை மரணம்
அதிர்ச்சி தந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தை தாண்டியது
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து, 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 40,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
முதலமைச்சர் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி?
அரசியல் தலைவர்கள் வாழ்க்கை சினிமா படங்களாக வெளியாகி நல்ல வரவேற்பை பெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதல் மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை ஏற்கனவே படங்களாக வெளிவந்துள்ளன. இந்த வரிசையில் கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா வாழ்க்கை கதையும் சினிமா படமாக தயாராக உள்ளது.
கால்நடை மருத்துவ முகாம்
கயத்தாறு அருகே பன்னீர் குளம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
தியாகராய நகரில் ஜானகி அம்மாளுக்கு சிலை அமைக்கப்படும்
ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முரளீதரன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்கால் திரு.பட்டினத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
இலவசமாக வழங்கப்பட்ட மடிக்கணினி மற்றும் மிதிவண்டியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா விற்ற கடைக்கு சீல்
அதன் நகலை சீலிடப்பட்ட கடையின் வெளிப்புறமும் ஒட்டப்பட்டது
சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பை கணபதி கோவிலில் ரூ.300 கட்டணம் செலுத்தி இருமுடி கட்ட ஏற்பாடு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.
திருப்பதியில் ரெயிலில் திடீர் தீ விபத்து
பயணிகள் அலறி அடித்து கீழே இறங்கினர்
தேசிய பங்கு சந்தை: 3வது நாளாக தொடர்ந்து புதிய உச்சம்
ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டபோதும், இந்திய பங்கு சந்தையில், வார தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.