CATEGORIES
Kategorien
குரூப் புகைப்படம் எடுத்தபோது பா.ஜனதா எம்.பி. மயங்கி விழுந்ததால் பரபரப்பு
பழைய பாராளுமன்றத்திற்கு விடை கொடுத்துவிட்டு இன்று முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடக்கிறது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்
காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி.
காவிரி விவகாரம்: மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்திப்பு
கர்நாடக அரசு, காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு போக்கு காட்டி வருகிறது.
எம்.பி.க்களுக்கு இது ஓர் அக்னி பரீட்சை
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல்
துருப்பிடித்த, கழண்டு விழும் சைக்கிளை மாணவர்களுக்கு எப்படி வழங்குவது?
திமுக எம்எல்ஏ நாக தியாகராஜன் சரமாரி கேள்வி
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரிக்கை பகுதியில் அமைந்துள்ள தணியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
சனாதனம் குறித்து பேச்சு: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு
தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது.
நிபா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு கோழிக்கோட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இருவர் காய்ச்சல் பாதித்து மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட் டிருந்த நிலையில் அடுத்தடுத்து இறந்தனர்.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் காவல் துறை, மற்றும் தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை.
தேசிய கயாகிங், கனோயிங் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு சிவா எம்எல்ஏ வாழ்த்து
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கயாகிங் மற்றும் கனோயிங் போட்டியில் மகளிர் பிரிவில் புதுச்சேரி சார்பில் பங்கேற்ற மலர்கொடி, ஜெயப்பிரதா ஆகியோர் இரண்டு வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
திருச்சியில் உலக உடல் உறுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் கல்லூரி சாலையில் இருந்து அண்ணா விளையாட்டு மைதானம் வரை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
உங்க வங்கி கணக்குக்கு 1 ரூபாய் வந்துச்சா: அப்போ நீங்க செலக்ட்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர்.
புதுவையில் ஆயுஷ்மான் பவா திட்டம் காணொலியில் ஜனாதிபதி தொடங்கி வைத்தார்
டெல்லியில் இருந்து ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஆயுஷ்மான் பவா மற்றும் சந்திராயன் என்னும் சுகாதார திட்ட முகாமினை காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக மக்கள் பணி செய்யும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பள்ளிப்பட்டு அருகே ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை பணி: சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
பள்ளிப்பட்டு அருகே ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை எஸ். சந்திரன் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்தார்.
I.N.D.I.A கூட்டணியின் பிரச்சாரக்குழு கூட்டம் காணொலிக்காட்சி மூலம் தொடங்கியது
I.N.D.I.A கூட்டணியின் பிரச்சாரக்குழு கூட்டம் காணொலிக்காட்சி மூலம் தொடங்கியது. தேர்தல் வியூகம் தொடர்பாக பிரச்சாரக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
ஜெயிலில் உயிருக்கு ஆபத்து: சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்க கோரி கோர்ட்டில் மனு
ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சி.ஆர்.பி.எப் போலீசார் தீவிர பாதுகாப்பு
4 நாள் பயணமாக டெல்லி சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வதேச எழுத்தறிவு தினம் கடைபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி
கும்பகோணம் அரசு சமூக வானொலி 90.4 சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மாபெரும் விழிப்புணர்வு கண்காட்சி அரசு இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடியுடன் சவுதி அரேபிய இளவரசர் சந்திப்பு
டெல்லியில் பாரத் மண்டபத்தில் கடந்த 2 நாட்கள் (செப்டம்பர் 9 மற்றும் 10) ஜி20 உச்சி மாநாடு நடந்தது. இதில் 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிற நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பல்வேறு விசயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
நாட்றம்பள்ளி அருகே சோகம்: பஸ்-லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலி
முதல்வர் ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
கேரளாவில் உம்மன்சாண்டி மகன் வெற்றிபெற வாய்ப்பு
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
வன்னியர் முன்னேற்ற இயக்கம் கோரிக்கை
‘அட எம்மா ஏய்' பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்
தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
சர்வதேச தலைவர்களுடன் பிரதமர் மோடி 15க்கும் மேற்பட்ட இருதரப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த உள்ளதாக தகவல்
ஜி20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு பல்வேறு அமைப்புகள் மூலம் விருது
புதுச்சேரி விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பல்வேறு செயல்பாடுகளின் சிறப்புகளை அங் கீகரிக்கும் வகையில் விருதுகளும், அவற்றுக்கு உறுதுணையாக சிறப்பாக பங்காற்றிய துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமாருக்கும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்னரே மாணவர்களுக்கு நலத்திட்டங்களை அறிமுகம் செய்தவர் ரங்கசாமி
ஆசியான்இந்தியா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றுள்ளார்.