CATEGORIES
Kategorien
திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு 5000 பேர் கலந்துகொள்ள வேண்டும்
அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு
புதுவை தமிழ்ச் சங்கத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
\"பெரிய வீரப்பன் வீர பாப்பா அம்மாள் அறக்கட்டளை” ஒருங்கிணைத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா புதுவை தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்று விழா
சேலம் வடக்கு மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியின் சார்பில் பேளூர் பிரிவு ரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்று விழா பேரூராட்சி செயலாளர் பொன்னுதுரை தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது
காரைக்காலில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, போலீஸாரால் தேடப்பட்டு வந்த வாலிபர், பயத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரி ஆண்டு விழா
வலங்கைமான் அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரியின் கலையரங்கத்தில் ஆண்டு விழா திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் தூய்மை பணி
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தூய்மைப் பணி மேற்கொண்ட 'ழ' பவுண்டேதான் அமைப்புக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சேலம் சோனா கல்லூரியில் கலை விழா போட்டி மே 8ம்தேதி நடைபெறுகிறது.
சேலம் சோனா கல்லூரியில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா போட்டிகள் க்ரிவாஸ்'23 வருகின்ற மே மாதம் 8ம் மற்றும் 9ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
அரசு மருத்துவமனைக்கு ஸ்ட்ரெச்சர் வழங்கிய ஆம்புலன்ஸ் உரிமையாளர்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவமனை நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து இந்நிலையில் செல்கின்றனர்.
ராஜீவ்காந்தி எம்.பி.பதவி நீக்கத்தை கண்டித்து ரயில் மறியல்
ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, கே.ஜெயக்குமார் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் பட்டாராம் இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
நில அளவை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்
விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்ப வேண்டும்
தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு
சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆண்டு விழா
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் குலவாய்ப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது, தலைமை ஆசிரியர் விஸ்வநாதன் அனைவரையும் வரவேற்றார்
சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார்: அண்ணாமலை பேட்டி
தி.மு.க.வை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் சொத்துபட்டியலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
துபாய் தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு
துபாயின் பழமையான பகுதிகளில் ஒன்றான டெய்ரா பகுதி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் தாயகமாக விளங்கி வருகிறது.
தஞ்சை பெரிய கோவிலில் 18 நாட்கள் நடக்கும் சீத்திரை பெருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
ஐதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 3 பேர் உடல் கருகி பலி-50 பேர் படுகாயம்
தெலுங்கானா மாநிலம் ஜசாய்குடா, சாய் நகர் பகுதியில் மரக்கடை உள்ளது. இந்த மரக்கடையில் 30 டிரம்களில் வாகனங்களுக்கு பயன்படுத்துவதற்காக டீசல் மற்றும் ஆயில்கள் வைக்கப்பட்டு இருந்தன.
சென்னை மெரீனாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கிடைக்குமா?
மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு இன்று ஆலோசனை
மெரினா கடலில் பேனா நினைவு சின்னம்: மத்திய சுற்றுச்சூழல் குழு 17ந்தேதி பரிசீலனை
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
தமிழ் மொழி மிகவும் பழமையானது, இந்தியை திணிக்க முடியாது: கவர்னர் ஆர்.என்.ரவி
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார்.
8 மாதங்களில் இல்லாத அளவில் கொரோனா தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
சட்டசபைக்கு கருப்பு மாஸ்க் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்
தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு மாஸ்க் அணிந்து கொண்டு பங்கேற்றனர்.
பஞ்சாப் ராணுவ முகாமில் மேலும் ஒரு வீரர் குண்டு பாய்ந்து பலி
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4.35 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.
வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம்
பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ் பல்கலைக்கழகத்தில் ரத்தசோகை விழிப்புணர்வு முகாம்
ரத்தசோகை விழிப்புணர்வு முகாம்
மேலும் ஒரு பெண் புகார் எதிரொலி - பாதிரியாரிடம் சைபர் கிரைம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை
கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியார்.
சபரிமலையில் விமான நிலையம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது
பினராயி விஜயன் தகவல்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயலில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே அவமான சின்னம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பழனிசாமி வழக்கு முடித்துவைப்பு-அதிமுக சட்ட விதி திருத்தங்களை ஏற்பது பற்றி 10 நாட்களுக்குள் முடிவு
டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்