CATEGORIES
Kategorien
கவிஞர் சுசித்ரா மாறனின் கவிதை நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூர் கவிஞர் சுசித்ரா மாறன் எழுதிய ஆலயங்களின் சிம்ஃபொனி, ஃபெரமோன் குடுவை கவிதை நூல்கள் அறிமுக விழா பெசண்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
"நம் நாடு நரகமாக போகிறது" கைதுக்கு பிறகு டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்களிடையே ஆவேச பேச்சு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர்.
சிதம்பரம் நகராட்சி பகுதியில் திட்டபணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டபணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வந்தே பாரத் ரெயில் சேவை-விமான நிலைய முனையம் திறப்பு வீழா
பிரதமர் மோடி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச குழந்தைகள் தினம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கந்தர்வகோட்டை கிளை நூலகத்தில் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வாசித்து கொண்டாடினர்.
அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளராக சிங்காரவேல் பதவி ஏற்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய பதிவாளராக டாக்டர் சிங்காரவேல் (56) பதவி ஏற்றுள்ளார்.
அன்னை தெரேசா சுகாதார பட்டமேற்படிப்பு நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா
முதல்வர் ரங்கசாமி பட்டம் வழங்கினார்
தமிழகம், புதுச்சேரியில் நாளை மறுநாள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது
9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்
பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியினர் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் கைலாசநாதர் கோவில் தேரோட்டம்
காரைக்காலில் புகழ் பெற்ற கைலாசநாதர் கோவில் தேரோட்டம் நிகழ்ச்சி இன்று காலை விமரிசையாக நடைபெற்றது.
ஜார்கண்டில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா நக்சலைட்டுகள் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன.
பாலியல் புகார்: கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது
மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்
3 பேர் உயிரிழப்பு
ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முற்றுகை போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு பொது தேர்வு அறை கண்காணிப்பாளர் நியமனத்தில் குளறுபடியால் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முற்றுகை போராட்டம் நடத்தியது.
சென்னை அபிராமபுரத்தில் வசித்து வரும் பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 சவரன் திருட்டு: போலீசார் விசாரணை
சென்னை அபிராமபுரத்தில் வசித்து வரும் பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 சவரன் திருடப்பட்டுள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீட்டு வழக்கு: ஏப். 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்
அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் நாளை முதல் உயர்வு
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கலாஷேத்ரா விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
சட்டப்பேரவையில் முதல்வர் பதில்
விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி அறுவடை வீடு, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், சென்னை அறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி வளாகம் ஆகிய வற்றில் அமைந்துள்ள ஹெல்த் சயின்ஸ் துறைகள் ஆனது பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர்.
பிலிப்பைன்சில் கப்பலில் தீ விபத்து: 12 பயணிகள் பலி
பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்ட னாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் குமார் வாழ்த்து
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலநலக்குறைவால் கடந்த 24ந் தேதி காலமானர்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி 12ந் தேதி ஆஜராக பாட்னா கோர்ட் உத்தரவு
மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத்தில் உள்ள சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.
அரசால் வைக்கம் விருது வழங்கப்படும் வைக்கம் போராட்டத்தின் நூற்றண்டு விழா ஒாண்டு கொண்டாடப்படும்
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பிய நாளிலிருந்து ராகுல் காந்தியை அரசியலில் இருந்து நீக்கும் எண்ணத்துடன் பிரதமர் செயல்பட்டு வருகிறார்
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் குற்றசாட்டு
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு துணைவேந்தர் ம.கதிரேசன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்
சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் 2022-2023ம் ஆண்டிற்கான ஆண்டு விளையாட்டு போட்டிகள் பல்கலைக் கழகவிளையாட்டுத்துறை மைதானத்தில் நடை பெற்றது. கல்விப்புலம், வேளாண் புலம்,பொறியியல் புலம் உட்பட்ட 8 புலங்கள் சார்ந்த மாணவ மாணவிகள் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர் அமளி நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது
ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு
சென்னை மீனம்பாக்கத்தில் விமான நிலைய கட்டிட திறப்பு விழா
8ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை
திருநின்றவூரில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்
ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, எம்.பி பதவியை பறித்ததை கண்டித்து திருநின்றவூரில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் நடத்தினர்.