CATEGORIES
Kategorien
பல் பிடுங்கிய புகாரில் 2 பேர் ஆஜர்
பாதிக்கப்பட்ட மேலும் 12 பேரிடம் சப்-கலெக்டர் விசாரணை தொடர்கிறது
அதிமுக பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தொழிற்பேட்டைகளில் மனை ஒதுக்கீடு பெற்ற தொழில் முனைவோர்களில் 5 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கினார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி
உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் அறப்போராட்டம்
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று கூறியது தொடர்பாக பாஜக சார்பில் சூரத் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
வாழ்வாதார உரிமை மீட்பு மனித சங்கிலி போராட்டம்
கோவை அன்னூர் வட்டாரம் ஜாக்டோ ஜியோ மற்றும் 50க்கும் மேற்பட்ட இணைப்பு சங்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் கிலோ மீட்டர் வாழ்வாதார உரிமை மீட்பு மனித சங்கிலி போராட்டம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.
ஆழ்கடல் அழகை ரசிக்க புதுவையில் தயாராகும் 'செமி சப்மெரின்' படகு
கடல் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள், தங்கள் பயணங்களில் கப்பல் அல்லது படகின் மேல்தளத்தில் இருந்து கடலின் அழகை ரசிப்பர்.
"மக்களைத் தேடி மேயர்" புதிய திட்டம் அறிமுகம்: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை மாநகராட்சியின் 2023-2024-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்கியது.
2 நாள் பயணமாக இன்று மேற்கு வங்கம் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மேற்கு வங்கத்திற்கு இன்று முதல் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரம்
காசநோய் விழிப்புணர்வு முகாம்
கயத்தாறு அருகே அய்யனார்ஊத்து கிராமத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் 35ஆம் ஆண்டு விழா
கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அண்ணா தினசரி மார்க்கெட் அனைத்து வியாபரிகள் சங்கத்தின் 35ஆம் ஆண்டு விழா மற்றும் குடும் விழா தலைவர் மாடசாமி (எ) சந்திரன் தலைமையில் செயலாளர் கனகராஜ், பொருளாளர் அப்துல் சமது முன்னிலையில் நடைபெற்றது.
அம்பலூர் பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் சார்பில் மனு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர், எக்லாஸ்புரம், வடக்குப்பட்டு, சங்கராபுரம் இடங்களில் பாலாற்றில் மாட்டு வண்டி, இருசக்கர வாகனத்தில் இரவு நேரத்தில் அதிக அளவில் மணல் கொள்ளை நடைப்பெற்று வருகிறது.
முருங்கப்பட்டி ஊராட்சியில் எண்ணும் எழுத்தும் திட்டம் நிகழ்ச்சி
சேலம் வீரபாண்டி ஒன்றியம், முருங்கப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டம் தலைமை ஆசிரியர் சரவணன் தலைமையில் நடத்தப்பட்டது.
மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்
பாண்டி நிறுவனத்தின் முதலியார்குப்பம் அரசு பள்ளி முன்மாதிரியாக திகழ்கிறது.
இந்தியன் வங்கி சார்பில் காப்பீடு குறித்து விழிப்புணர்வு
ஆரணி அருகே களம்பூர் இந்தியன் வங்கி சார்பில் காப்பீடு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தி.மலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள களம்பூர் இந்தியன் வங்கி சார்பில் மலையாம்பட்டு கிராமத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களான விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் அடல் பென்ஷன் திட்டம் ஆகியவற்றின் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கோவை மதுக்கரை ஒன்றியம் மலுமிச் சம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கோவை தொழில்நுட்ப கல்லூரி இணைந்து ஊராட்சி மன்ற துணை தலைவர் சதீஷ் குமார் தலைமையில் நாட்டு நலப்பணி திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆவடி அருகே ஆட்சியர் புதிய பள்ளி கட்டிடம் திறந்து வைத்தார்
ஆவடி அருகே புதிய பள்ளி கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்தார். ஆவடி அருகே மோரை ஊராட்சி, வீராபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல்
திருநள்ளாறில் சேதமடைந்துள்ள கிராம சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய ஆசிரியர்கள்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் அறிவிப்புபடி தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் கீழ நம்பியூர் தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் படி தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை நடைப்பெற்று கொண்டிருக்கும் சட்டப் பேரவை கூட்டத் தொடரிலே நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் கருப்பு பட்டை அணிந்து ஆசிரியர்கள் பணியாற்றினார்.
தண்ணீர் டேங்க் மீது ஏறி பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல் போராட்டம்
பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்
நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்
இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நாடாளுமன்ற வளாகத்தில் காங். மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அரியமான் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அகற்றப்பட்டு மரம் நடும் விழா
சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அறம் விழுதுகள் அறக்கட்டளை, ராமநாதபுரம் வனத்துறை ஆகியவை சார்பில் கடற்கரை தூய்மை பணி மற்றும் விதைகள் நாம் பணி நடைபெற்றது.
தண்ணீர் தின கிராம சபை கூட்டம்
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், இருமத்தூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய தமிழக அரசு ஏற்கனவே சட்டசபையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி கவர்னரிடம் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தது.
கோவில்பட்டி பா.ஜனதா பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் சிவந்திநாராயணன்.
மனசாட்சியை உறங்க வைத்துவிட்டு ஆட்சி நடத்த முடியாது: சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
பாலிடெக்னிக் பொறியாளர்களும் நாட்டின் தலைசிறந்த இளம் விஞ்ஞானியாக உருவெடுக்க முடியும்
இந்திய அறிவியல் நிறுவன முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானி அறிவுறுத்தல்