CATEGORIES
Kategorien
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு 'அனிதா' பெயர்
சென்னை, மார்ச் 14-அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு 'அனிதா' பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது
சென்னை, மார்ச் 14-தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் பிளஸ்2 மாணவர்களுக்கு நேற்று தேர்வு தொடங்கியது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: கடும் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அங்கக வேளாண் கொள்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
நவீன 3டி அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி
கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக் கோவையில் நவீன 3டி அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ, மாணவி களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
தேனியில் புத்தகத் திருவிழா
தேனி மாவட்டத்தில் இன்று புத்தகத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றது
டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ''ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகின்றனர்.
புதுச்சேரியில் 2023-24 நிதியாண்டிற்கு ரூ.11,600 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதல்வரும் நிதியமைச்சருமான ரங்கசாமி தாக்கல் செய்தார்.
புதிய பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
கும்பகோணம், மார்ச் 11 சுவாமிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு நிதியிலிருந்து புதிய பள்ளி கட்டிடத்தை கட்ட தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும் கும்ப கோணம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான பம்பப்படையூர் எஸ்.கே. முத்துசெல்வம் அடிக்கல் நாட்டினார்கள்.
புத்தன்துறை புனித அந்தோனியார் தொடக்க பள்ளியில் 71வது ஆண்டு விழா
சிதம்பரம், மார்ச் 11 புத்தன்துறை புனித அந்தோனியார் தொடக்கப் பள்ளியின் 71 வது ஆண்டு விழா நடந்தது.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
திட்டக்குடி, மார்ச் 11 கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கூடலூர் ஊராட்சியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் நறுவி மருத்துவமனையில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
வேலூர், மார்ச் 11- சர்வதேச மகளிர் தின விழாவை யொட்டி வேலூர் நறுவி மருத்துவமனையில் நடத்தப்பட்ட மகளிர் தின போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை முன்னாள் இயக்குநர் டாக்டர் ஜாய்ஸ் பொன்னையா பரிசு வழங்கினார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு இதயம் இருக்கிறதா?
அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
ஓசூர் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கருத்தரங்கம்
ஓசூர், மார்ச் 11 தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NITTTR) நடத்திய ஊடாடும் அமர்வு \"NEP 2020 இன் கீழ் உயர் கல்வியை மறுவடிவமைத்தல் மற்றும் தொழில்கள் மற்றும் நிறுவனங்களின் பங்கு\" என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஓசூர் தொழில் சங்கத்தில் நடைபெற்றது.
தென்காசியில் தமிழ் ஆட்சிமொழி வார விழா
தென்காசி, மார்ச் 11தமிழ் தென்காசி மாவட்டத்தில் வளர்ச்சித்துறைச் சார்ப்பில் தமிழ் ஆட்சிமொழி வார விழா 09.03.2023 முதல் 16.03.2023 வரை நடைப்பெற்று வருகிறது.
சீர்காழி அருகே நெல்கொள்முதல் நிலையத்தில் அராஜகம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சீர்காழி, மார்ச் 11 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திட்டை கிராமத்தில், நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது.
மக்கள் ஒற்றுமையே தேசத்தின் பாதுகாப்பு: சின்னதுரை எம்எல்ஏ பேச்சு
புதுக்கோட்டை, மார்ச் 11 சாதி, மதம் கடந்த மக்கள் ஒற்றுமையே தேசத்தின் உண்மையான பாதுகாப்பு என்றார் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தெரிவித்துள்ளார்.
துளிர் திறனறிவுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
கந்தர்வக்கோட்டை, மார்ச் 11 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அருள்மாரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் திறனறிவுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்றிதழும், விஞ்ஞான துளிர் மாத இதழும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஒசூர் ஸ்ரீசந்திர சூடேஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஒசூர், மார்ச் 11 ஓசூரில் மலைக் கோயில் என்று அழைக்கப் படும் ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் திருக் கோயில் தேர்த்திருவிழா கடந்த 7 ஆம் தேதி நடை பெற்றது.
ஆலங்குடியில் ரூ.3.40 லட்சத்தில் மேம்பாட்டு பணிக்கு பூமி பூஜை: அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்
ஆலங்குடி, மார்ச் 11புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்குட்பட்ட பள்ளிவாசல் தெரு.
காரைக்கால் பஸ்நிலையம் அருகில் மேம்பாலம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி தகவல்
காரைக்கால், மார்ச் 11காரைக்கால் நகர் பகுதியில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், காரைக்கால் பேரளம் ரயில் பாதையில், காரைக்கால் பஸ் நிலையம் அருகில் மேம்பாலம் அமைத்து தரப்படும் என புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி கூறியுள்ளார்.
கூடலிங்கம் மனமகிழ்வு அறை திறப்பு விழா
கோவை, மார்ச் 11- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தாமஸ் கிளப் வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோயம்புத்தூர் மாவட்ட மையம் சீரமைந்த அறிவொளி சங்கர் அரங்கம் மற்றும் கூடலிங்கம் மனமகிழ்வு அறை திறப்பு விழா நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக தமிழ்நாடு அலுவலர் சங்கம் வருவாய்த்துறை மாநிலத்தலைவர் எம்.பி. முருகையன் தலைமையில் நடந்தது.
பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திருவள்ளூர், மார்ச் 11- திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்தின் கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றியக்குழு தலைவர்.
பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்தல்
சிதம்பரம், மார்ச் 11- சிவகங்கை அடுத்த மதகுபட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நெல்லை ஆவினில் பால் பாக்கெட்டுகள் திருட்டில் ஊழியர்களுக்கு தொடர்பு? கைதான 4 பேரிடம் போலீசார் விசாரணை
நெல்லை ரெட்டியார்பட்டியில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சூதாட்டத்தை கட்டுப்படுத்தி அரசு ஒழுங்குப்படுத்தலாம் கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பிய கடிதத்தில் தகவல்
சென்னை, மார்ச் 11- தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி சட்டசபையில் மசோதா நிறைவேற்றியது.
என்.எல்.சி.க்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் பா.ப.க. பந்த்
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
பேராவூரணியில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கு நிலையம் முன்பு நுகர்பொருள் வாணிபக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வட்டார வளர்ச்சி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி, நேற்று மாலை வட்டார வளர்ச்சி ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.