CATEGORIES
Kategorien
இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது, பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர்.கணேசன் வழிகாட்டு தலின்படி மாணவ பேரவை மற்றும் இளைஞர் அமைப்பின் மூலம் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சரகத்தின் கீழ் செயல்படும் சேலம் மாவட்ட நேரு யுவகேந்திரா சங்கமித்தன் அமைப்புடன் இணைந்து மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சியினை நடத்தியது.
கடலூர் மாவட்ட மக்களுக்காக அ.தி.மு.க. மாபெரும் போராட்டம் நடத்தும்: எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
வண்டலூர்-ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம்
சென்னை வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக ஈவிகேஎஸ். இளங்கோவன் பதவியேற்பு
38 ஆண்டுக்கு பின் மீண்டும் சட்டசபைக்கு செல்கிறார்
காரைக்கால் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
திமுக எம்.எல்.ஏ க்கள் கலெக்டரிடம் வலியுறுத்தல்
சிதம்பரத்தில் பரபரப்பு - கலெக்டர் முன்பு ஓய்வு பெற்ற தாட்கோ துணை மேலாளர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் முன்பு ஓய்வு பெற்ற தாட்கோ துணை மேலாளர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றயதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சிறந்த பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத் தொகைகளை வழங்கினார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது? எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
இடைக்காலபொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் துவங்கியது.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது
புதுச்சேரி சட்டப்பேரவையின் 15 வது 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது
தி.மு.க. அமைச்சர்கள் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14ந்தேதி வெளியிடப்படும் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார்.
இல்லம் தேடிக் கல்வி மையத்தில் மைய ஒருங்கிணைப்பாளர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அவர்கள் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் வழிகாட்டுதலின் படியும், புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) பிரகாஷ் ஆகியோரிகளின் ஆலோசனையின் படியும், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதிமுக-பாஜக கூட்டணியில் மோதல் வெடித்துள்ள நிலையில் சில முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு சந்திர சேகரராவின் மகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜராக சம்மன்
தெலுங்கானா முதல்-அமைச்சர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா. இவர் தற்போது எம்எல்சியாக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்க பிரிவு துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2வது முறையாக திரிபுரா முதல்மந்திரியாக மாணிக் சகா பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு
60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், பாஜக கூட்டணி அபார வெற்றிபெற்றது.
ஆசிரியர் கமலம் சின்னசாமிக்கு தமிழக அரசின் அவ்வையார் விருது
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஜாக்டோ ஜியோ சார்பில் விழுப்புரத்தில் உண்ணாவிரதம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மகளிருக்கு சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் வைத்து தென்காசி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தின் மகளிருக்காண சிறப்பு சட்ட விழிப்புணர்வு நடைபெற்றது.
சேலம் பிரதியுக்ஷாவிற்கு சிங்கப்பெண் விருது வழங்கல்
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் க.மோரூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மோகன்ராஜ் மனைவி சத்ய பிரியா.
ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே தூய்மையானதாக டெல்லி விமான நிலையம் தேர்வு
டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்தால் இயக்கப்படும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், ஆண்டுக்கு 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பிரிவில் 2022ம் ஆண்டிற்கான விமான நிலைய சேவைத்தரம் வாய்ந்த சிறந்த விமான நிலையத்திற்கான விருதைப் பெற்றுள்ளது.
புதுவையில் 121ம் ஆண்டு மாசி மக பெருவிழா
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மாசிமகம் பெருவிழா வெக விமரிசையாக நடைபெற்று வருகிறது.
ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா திருவனந்தபுரத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் வழிபாடு இன்று நடைபெறுகிறது.
ஐ.டி. விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் அதிமுகவில் இணைந்தார்
பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமாரைத் தொடர்ந்து, அதன் மாநில செயலாளர் திலீப் கண்ணனும் அதிமுகவில் இணைந்தார்.
புதிய மாநகராட்சி அலுவலக கட்டிடம் நாகர்கோவில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
என் அப்பாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்: குஷ்பு அதிர்ச்சி தகவல்
நடிகை குஷ்பு திரைப்பட வாழ்க்கையில் வெற்றிகரமாக இயங்கி வந்த நிலையில் அடுத்த கட்டமாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவி ஏற்பு
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்களாக இருந்து வந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜய குமார், முகமது ஷபிக், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
சர்வதேச வன விலங்கு தினம் கொண்டாட்டம்
புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்கூல் ஆஃப் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் சர்வதேச வன விலங்கு தினம் கொண்டாடப்பட்டது.
மதுரையில் 2வது நாளாக ஆய்வு 5 மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோனை
அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்
திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
பாண்டிச்சேரியின் ஷரோன் சொசைட்டி கடந்த 20 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் ஆதரவற்ற பலருக்கு மறுவாழ்வு அளித்து வருகிறது. அந்தவகையில் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள, உழவர்கரை நகராட்சியின் நகர்ப்புற வீடற்ற மக்களுக்கான தங்குமிடத்தையும் ஷரோன் சொசைட்டி நிர்வகித்து வருகின்றது.
காரைக்கால் திருப்பட்டினத்தில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமை நடைப்பயணம்
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து காரைக்கால் திருப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமை நடைப்பயணம் நேற்று மேற்கொண்டனர்.
கவர்னர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா அரசு வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை
தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கம் தமிழிசை சவுந்தரராஜன், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி தெலுங்கானா தலைமைச்செயலாளர் ஏ.சாந்திகுமார் சார்பில் வக்கீல் உதய்குமார் சாகர் சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.