CATEGORIES

தமிழக தகவல் ஆணையர்கள் பதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Maalai Express

தமிழக தகவல் ஆணையர்கள் பதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக தலைமை தகவல் ஆணையர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
March 03, 2023
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு: உணவையும் ருசித்து சாப்பிட்டார்
Maalai Express

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு: உணவையும் ருசித்து சாப்பிட்டார்

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேற்றிரவு நாமக்கல்லுக்கு வந்தார்.

time-read
1 min  |
March 03, 2023
அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
Maalai Express

அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

வழக்கை மார்ச் 17க்கு ஒத்திவைத்து உத்தரவு

time-read
1 min  |
March 03, 2023
குமரிக்கடலில் 2 நாட்கள் சூறைக்காற்று வீச வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை
Maalai Express

குமரிக்கடலில் 2 நாட்கள் சூறைக்காற்று வீச வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

time-read
1 min  |
March 02, 2023
வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து விரக்தியில் வெளியேறினார்
Maalai Express

வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து விரக்தியில் வெளியேறினார்

தோல்வியை ஒப்புக்கொண்ட அதிமுக வேட்பாளர்?

time-read
1 min  |
March 02, 2023
திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
Maalai Express

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்தது.

time-read
1 min  |
March 02, 2023
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இந்தியா வருகை
Maalai Express

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இந்தியா வருகை

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இன்று காலை இந்தியா வந்துள்ளார்.

time-read
1 min  |
March 02, 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை
Maalai Express

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை

திமுக, காங். தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

time-read
1 min  |
March 02, 2023
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
Maalai Express

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான, ஏழை, எளிய பொதுமக்கள், தொழிலாளிகள், விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
March 01, 2023
கிரீஸ் நாட்டில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 29 பேர் பலி-85 பேர் படுகாயம்
Maalai Express

கிரீஸ் நாட்டில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 29 பேர் பலி-85 பேர் படுகாயம்

இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் தீவிரம்.

time-read
1 min  |
March 01, 2023
70வது பிறந்தநாள் விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து
Maalai Express

70வது பிறந்தநாள் விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து

தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

time-read
1 min  |
March 01, 2023
தாறுமாறாக ஓடிய கார் மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி: வாணியம்பாடியில் மறியல்
Maalai Express

தாறுமாறாக ஓடிய கார் மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி: வாணியம்பாடியில் மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு 'எம்ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் கிரி சமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

time-read
1 min  |
February 28, 2023
வங்கிகள், தானியங்கி இயந்திரங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்- ஆட்சியர் அறிவுரை
Maalai Express

வங்கிகள், தானியங்கி இயந்திரங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்- ஆட்சியர் அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலககூட்டரங்கில், வங்கி மற்றும் தானியங்கி இயந்திரம் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் முள்ளிலையில் நடைபெற்றது.

time-read
1 min  |
February 28, 2023
கடையம் கடவாக்காடு பகுதியில் வாழை பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானை விவசாயிகள் அச்சம்
Maalai Express

கடையம் கடவாக்காடு பகுதியில் வாழை பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானை விவசாயிகள் அச்சம்

தென்காசி மாவட்டம்‌ கடையம்‌ அருகே மாதா புரம்‌ கானாவூர்‌ அருகிலுள்ள சேகர்‌ என்பவர்‌ தோட்டத்தில்‌ 20க்கும்‌ மேற்பட்ட வாழை மரங்‌களை தோட்டத்தில்‌ புகுந்த ஒற்றை யானை ஒன்று பிடுங்கித்‌தன்றுள்ளது.

time-read
1 min  |
February 28, 2023
கெஞ்சம்பட்டி கிராமத்திற்கு வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை திட்டம் தேவையில்லை ஆட்சியரிடம் மக்கள் மனு
Maalai Express

கெஞ்சம்பட்டி கிராமத்திற்கு வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை திட்டம் தேவையில்லை ஆட்சியரிடம் மக்கள் மனு

தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்விவுஜீவளா நாகலாபுரம் அடுத்துள்ள கெஞ்சம்பட்டி ஊரை சேர்ந்த சுமார் 140 குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 600 நபர்கள் வசித்து வருகின்றனர். மேற்படி கெஞ்சம்பட்டி கிராமத்தில் இயற்கையை ஓடை அமைந்து இருபுறமும் விவசாய நிலங்கள் உள்ளது.

time-read
1 min  |
February 28, 2023
சமூக ஆர்வலருக்கு டாக்டர் பட்டம் வழங்கல்
Maalai Express

சமூக ஆர்வலருக்கு டாக்டர் பட்டம் வழங்கல்

திருப்பத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலருக்கு கோவிட் தொற்றுப்பணியில் சிறப்பாக செயல்பட்டதற்கு சென்னை ஆக்ஸ்யா பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

time-read
1 min  |
February 28, 2023
மருத்துவகல்வியில் மாற்றம் குறித்து உச்சநீதிமன்றம் கூறிய கருத்து தீர்ப்பாக மாறாது பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி
Maalai Express

மருத்துவகல்வியில் மாற்றம் குறித்து உச்சநீதிமன்றம் கூறிய கருத்து தீர்ப்பாக மாறாது பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

மதுரை மாநகர் நேதாஜி சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பிரதமர் மோடியின் திட்டத்தில் பயன்பெற்ற ஒரு கோடி பயனாளிகளுடன் செல்பி என்ற நிகழ்ச்சியை மதுரையில் தொடங்கி வைத்துள்ளேன், மத்திய அரசின் அதிகளவிற்கு பெண் பயனாளிகள் தான் பயன்பெற்றுள்ளனர்.

time-read
1 min  |
February 28, 2023
தேசிய அளவிலான மாஸ்டர் தடகள போட்டியில் இரண்டாம் இடம் மின் ஊழியருக்கு கிராமத்தில் சிறப்பு வரவேற்பு
Maalai Express

தேசிய அளவிலான மாஸ்டர் தடகள போட்டியில் இரண்டாம் இடம் மின் ஊழியருக்கு கிராமத்தில் சிறப்பு வரவேற்பு

கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார்.

time-read
1 min  |
February 28, 2023
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
Maalai Express

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட டுள்ளார்.

time-read
1 min  |
February 28, 2023
ரூ.1,155 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
Maalai Express

ரூ.1,155 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

ரூ.1155 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
February 28, 2023
அரசியலில் எனக்கு நானே இலக்கு
Maalai Express

அரசியலில் எனக்கு நானே இலக்கு

ஏற்றமிகு 7 திட்டங்கள் தொடக்க விழா. முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

time-read
4 mins  |
February 28, 2023
ஈரோடு தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
Maalai Express

ஈரோடு தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ரூபாய் 23.35 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 10ஆவது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வ முத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியைகளையும், பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.

time-read
1 min  |
February 27, 2023
உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிர்ப்பு கொழும்புவில் எதிர்கட்சிகள் பிரமாண்ட போராட்டம்
Maalai Express

உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிர்ப்பு கொழும்புவில் எதிர்கட்சிகள் பிரமாண்ட போராட்டம்

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் கடந்த ஜூலை மாதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தினர்.

time-read
1 min  |
February 27, 2023
அரசுக்கு ரூ.1கோடி 15 லட்சம் குத்தகை தொகை செலுத்தாததால் ஆரணி லயன்ஸ் கிளப்புக்கு சீல்
Maalai Express

அரசுக்கு ரூ.1கோடி 15 லட்சம் குத்தகை தொகை செலுத்தாததால் ஆரணி லயன்ஸ் கிளப்புக்கு சீல்

ஆரணி லைஸ் கிளப் தமிழக அரசுக்கு செலுத்தி வேண்டிய குத்தகை தொகை ரூ.1கோடியே 15 லட்சத்து 84105 செலுத்தாததால் ஆரணி வட்டாட்சியர் ஜெகதீசன் நடவடிக்கைகளை மேற்கொண்டு லயன்ஸ் கிளப்பை சீல் வைத்தார்.

time-read
1 min  |
February 27, 2023
சென்னை-புதுச்சேரி சரக்கு கப்பல் சேவையை தொடங்கி வைத்தார் துறைமுக தலைவர் சுனில் பாலிவால்
Maalai Express

சென்னை-புதுச்சேரி சரக்கு கப்பல் சேவையை தொடங்கி வைத்தார் துறைமுக தலைவர் சுனில் பாலிவால்

சென்னை-புதுச்சேரி சரக்கு கப்பல் சேவையை சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
February 27, 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
Maalai Express

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள் பதிவு

time-read
1 min  |
February 27, 2023
பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு சிறார் திரைப்பட போட்டி
Maalai Express

பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு சிறார் திரைப்பட போட்டி

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக மாதம் தோறும் ஒளிபரப்பப்படும், சிறார் திரைப்படம், பள்ளி நூலகங்களில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் சார்ந்த திறனாய்வு செய்தல், பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு வெளியிடும் சிறார் மாத இதழான தேன் சிட்டு இதழில் வரும் அறிவுசார் தகவல்கள் சார்ந்த வினாடி- வினா போட்டி ஆகியவற்றிற்கான போட்டிகள் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
February 24, 2023
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கவர்னர் ரவி சாமி தரிசனம்
Maalai Express

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கவர்னர் ரவி சாமி தரிசனம்

சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்ற நாட்டிய அஞ்சலி விழா நிறைவு நாள் விழாவில் கலந்துகொள்ள சிதம்பரத்திற்கு வந்த தமிழக கவர்னர் ரவி அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு தங்கினார்.

time-read
1 min  |
February 24, 2023
பெரியகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
Maalai Express

பெரியகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தேனி மாவட்டம் பெரியகுளம் ராஜேந்திர சோழீஸ்வரர் பாலசுப்பிரமணி கோயிலில் இந்து சமய அறநிலை துறை சார்பில், கோயில்களில் திருமண விழா திட்டத்தின் கீழ், ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த ஐந்து ஜோடிகளுக்கு, இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

time-read
1 min  |
February 24, 2023
தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு தேர்வு சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்
Maalai Express

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு தேர்வு சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்

நாடு முழுவதும் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

time-read
1 min  |
February 24, 2023