CATEGORIES
Kategorien
அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப கல்வித் துறை திடீர் உத்தரவு
தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி 2வது நாளாக தீவிரம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 321 பேரும், மாற்றுத்திறனாளிகள் 32 பேரும் என 353 பேர் உள்ளனர்.
“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
\"கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல் படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து வேலூர் மாவட்டத் திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பா.ஜ.க. தலைவர்கள் மீது ஓ.பி.எஸ். கடும் அதிருப்தி 20ந்தேதி முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்
ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் பாராட்டு விழா நடந்தது.
அனுமதியின்றி வைக்கப்பட்ட 14 தேர்தல் பணிமனைகளுக்கு சீல்: அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்ட 14 தேர்தல் பணிமனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திரிபுரா சட்டமன்ற தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு தொடங்கியது
காலை 9 மணி நிலவரப்படி 13.23% வாக்குகள் பதிவு
கார் குண்டுவெடிப்பு வழக்கு: கோவை உள்பட 60 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ந்தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான்.
ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் விசிட் : அலுவல் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பிபிசியின் அலுவலகங்களில் 2வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை
கணக்கு ஆய்வு என விளக்கம்
பழ.நெடுமாறனை விசாரிக்க உளவு அமைப்புகள் முடிவு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது.
ஜெயலலிதா மரண வழக்கில் திமுக அரசு மெத்தனம் ஏன்?-மருது அழகுராஜ் கேள்வி
புதுக்கோட்டையில் ஓபிஎஸ் அணி மாவட்ட அலுவலகத்திற்கு அவரின் ஆதரவாளரும் ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ் வருகை தந்தார் அவருக்கு மாவட்ட செயலாளர்கள் ராஜசேகரன், ஞான கலைச் செல்வன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
ரூ.95 லட்சம் மதிப்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் முக.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 18 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை, 34 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலை மற்றும் 43 லட்சம் ரூபாய் செலவில் வ.உ.சிதம்பரனார் அவர்கள் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு மற்றும் வ.உ.சி. அவர்களின் மார்பளவுச் சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்: சரத் பொன்சேகா
பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் அவர் விரைவில் நலமுடன் திரும்பி வருவார் எனவும் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று அறிவித்திருந்தார்.
அதானி விவகாரத்தில் பாஜக பயப்பட எதுவுமில்லை: உள்துறை மந்திரி அமித்ஷா
அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
இன்று காதலர் தினம் கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த ஜோடிகள்
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை
ஆவணங்கள் சிக்கியது
13 நிமிடங்களில் ஏ.டி.எம். கொள்ளையை அரங்கேற்றிய 4 பேர் கும்பல்: ஆந்திராவுக்கு தனிப்படை விரைவு
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணா நகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களை உடைத்து கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு 4 நாட்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் புதிதாக பதவியேற்பு: முழு பலம் பெற்றது
சுப்ரீம் கோர்ட்டில் மொத்தமுள்ள 34 நீதிபதிகள் பணியிடங்களில் 27 இடங்கள் வரை நிரப்பப்பட்டு இருந்தன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிசான் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
2000 பேருக்கு வேலைவாய்ப்பு
பெங்களூருவில் 14வது சர்வதேச விமான கண்காட்சி தொடக்கம்
வீரர்களின் சாகசத்தை பார்த்து ரசித்த பிரதமர்
ரூ.170 கோடியில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஒப்பந்தம்
புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.170 கோடியே 11 லட்சத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட உள்ளது.
புதுவை சட்டசபையில் மானிய விலையில் உணவு
புதுவை சட்டசபையில் முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை பார்ப்பதற்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அந்தந்த தொகுதி மக்கள் என நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர்.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி-டி2 ரக ராக்கெட்
சிறிய வகை செயற்கைகோள்களை சுமந்து செல்லும் இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி. டி 2 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ரூ.15 லட்சம் போடுவதாக கூறினாரே ரூ.15வது பிரதமர் மோடி போட்டாரா?
முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்
அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சி
சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்ற திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்படக்கண் காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
புதிய பாரத விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவணணன் வழக்காட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் நடத்தப் பெறும் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் நடைபெற்று வருகிறது. புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பொதுமக்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர்
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றி
நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழா
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாளை முன்னிட்டு சர்க்கார் சாமகுளம் ஊராட்சி ஒன்றியம், வையம்பாளையத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது
காரைக்கால் துறைமுக சாலையில் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா விற்ற ஒரு சிறுவன் உட்பட 4 பேரை, நிரவி காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.