CATEGORIES
Kategorien
மாமன்ற உறுப்பினர்கள் பணிகள் குறித்து கேட்டறிந்த தன்னார்வலர்கள்
கோவை மாநகராட்சி மண்டலம் மத்திய அலுவலகத்தில் பவுண்டேஷன் என்கிற பிரஜா தன்னார்வலர்கள் மாநகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் புதிதாக பொறுப்பேற்ற மாமன்ற உறுப்பினர்களின் பணிகள் அதன் செயல்பாடுகள், அதிகாரிகள் தங்களுடன் எப்படி இணைந்து செயல்படுகிறார்கள் என்பது பற்றி மாமன்ற உறுப்பினர்களிடம் கேட்டறிந்தனர்.
அறநிலைய துறையினர் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்
சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் பேட்டி
900 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான அடையாள அட்டை
நாஜிம் எம்எல்ஏ வழங்கினார்
இந்து முன்னணியினர் சாலை மறியல்
காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நடைபெற்ற அரசு விழாவில் காலணியுடன் கலந்து கொண்டதை இந்து மூன்று கண்டித்து, முன்னணியினர் பேர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சில நிமிடங் கள் பரபரப்பு ஏற்பட்டது.
விழிப்புணர்வு பேரணி நடத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்
2023 சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் கோடையில் சிறுதானியங்கள் பயிரிடுவதை ஊக்கு விக்கும் நோக்குடன் இந்த பேரணி நடத்தப்பட்டது.
உழவர் வயல் தின விழா
பயிர் பாதுகாப்பு மையம், விரிவாக்க கல்வி இயக்ககம் மற்றும் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பில் உழவர் வயல் தின விழா எலவடையில் நடைபெற்றது.
கலாம் பார்மசி கல்லூரி சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்துள்ள ஆவணம் டாக்டர் கலாம் பார்மசி கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மீன்குஞ்சு பண்ணையில் ஆட்சியர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் டிரவுட் மீன்குஞ்சுகளை இருப்பு வைத்து வளர்த்தெடுக்க 1863 ஆம் ஆண்டு பிரான்சிஸ் என்ற மீன்வள ஆராய்ச்சியாளரால் பணிகள் மேற்கொள்ளப் பட்டது-மாவட்ட ஆட்சித்தலைவர்
காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 96 பேர் வேட்புமனு தாக்கல்: இன்று மனுக்கள் மீது பரிசீலனை
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4ந் தேதி மரணம் அடைந்தார்.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் 12ந்தேதி நடை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 12ந்தேதி மாலையில் திறக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தில் சிக்கிய துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 7.700ஐ தாண்டியது
தோண்ட தோண்ட பிணங்கள்
சென்னை ஐகோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்
சென்னை ஐகோர்ட்டில் 75 நீதிபதி பணியிடங்களில், 23 இடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், 18 பேரை நீதிபதி பதவிக்கு கடந்த ஆண்டு பரிந்துரை செய்தது.
72,092 பயனாளிகளுக்கு ரூ.173 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டம், பாடிண்டி கோவில் சுற்றுச்சாலை அருகே உள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 72,092 பயனாளிகளுக்கு ரூ.173 கோடி மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கி, சியாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 30 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பலத்த மழையால் பெரு நாட்டில் நிலச்சரிவு 35 பேர் பலி
தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த மழை பெய்துவருகிறது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 4000ஆக அதிகரிப்பு
மீட்பு பணி மும்முரம்
தியாகிகள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
சேலம் காந்தி காமராஜ் நற்பணி மன்றம் சார்பில் தியாகிகள் தின நாளில் சேலம் மாநகரத்தில் அமைந்துள்ள தியாகிகள் ஜீவா, திருப்பூர் குமரன், அம்பேத்கர், ராஜீவ் காந்தி, பாரதியார், காமராஜ், வ உஊ சி, காந்தி, நேரு, தேவர், பெரியார், ராஜாஜி, ஆகிய உருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மதுரை மாவட்டம் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
தேசிய கீதத்தை மதிக்காததால் நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்
நாமக்கல்லில் கடந்த 28ம் தேதி அன்று அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவையூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி 30.01.2023 அன்று நடத்தப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் - ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
திருப்பூரில் 19வது புத்தகத் திருவிழா
முதலமைச்சர் கழகத் தலைவர் முக.ஸ்டாலின் ஆணைக்கிணங்க 19வது திருப்பூர் புத்தகத் திருவிழா துவங்கப்பட்டது.
ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்
சேலம் ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்பாக நிறுவன தலைவர் அதியமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
நீர் பாசன சங்க தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக பொன்மனம் சுப்பையா தேர்வு
புதுக்கோட்டை மாவட்ட நீர் பாசன சங்க தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக பொன்மனம் சுப்பையா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி அவருக்கு முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் இயந்திரங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
உணவு பொருள் சேமிப்பு கிடங்கை அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு
அனீஷ் சேகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
மேட்டூர் அருகே நடுரோட்டில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 10 பயணிகள் காயம்
கோவையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.
காசநோய் ஒழிப்பு குறித்து நடமாடும் வாகனத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்
கடலூர் டவுன் ஹாலில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டதின் சார்பில் நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தேனியில் மனிதநேய வார விழா
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், தேனி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், மனிதநேய வார விழா எருமலைநாயக்கன் பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிப்ரவரி 11ஆம் தேதி கோரிக்கை மாநாடு
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு