CATEGORIES
Kategorien
ஆற்றுத்திருவிழாவில் இலவச துணிப்பை வழங்கி விழிப்புணர்வு
கடலூர் தென்பெண்ணையாற்றில் நடைப்பெற்ற ஆற்று திருவிழாவில் பிரான்சில் வசிக்கும் மாரிசாமி பத்திரிசியா மற்றும் ரெஜிஸ் அமுதா ஏற்பாட்டில் இலவச துணிப்பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் வைரவிழா
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் நிறுவனர் தினம் மற்றும் வைரவிழா கல்லூரிவளாக அரங்கில் நடைபெற்றது. நிர்வாக அறங்காவலர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி முன்னிலை வகித்தார்.
குற்ற செயல்களை கண்காணிக்க தனிப்படை அமைப்பு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி
மதுபானம் மது பாட்டில்களை பறிமுதல்
தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் பெரும்பாண்டி ஊராட்சியில் ஜோதி அறக்கட்டளை சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
அமமுக அவை தலைவர் கொலை வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் கைது
ஆரணியில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக ரியல் எஸ்டேட் செய்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு கோடி ரூ.25 லட்சத்தை கேட்டு தொந்தரவு செய்த அதிமுகவை நிர்வாகி சேவல் கோதண்டத்தை கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டிய வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்ததில் 3 பேரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வந்ததது.
ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அரசமைப்புச் சட்டத்தை மீறிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சைக்கிள் போட்டியில் உடற்கல்வி ஆசிரியர் பைக் மீது மாணவி மோதி காயம்: ஆசிரியர் மீது தாக்குதல்
காரைக்காலில் நடைபெற்ற கார்னிவல் சைக்கிள் போட்டியில், பாதுகாப்பிற்குச் சென்ற உடற்கல்வி ஆசிரியர் பைக் மீது மாணவி மோதி காயம் அடைந்ததால் மாணவியின் தந்தை ஆத்திரமடைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு விசாரித்து செய்து வருகின்றனர்.
நியாய விலை கடை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
தமிழக அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.
எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
சிதம்பரம் சுபம் கேஸ் ஏஜென்சியின் சார்பாக எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் சிதம்பரத்தில் உள்ள தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது.
ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொமேஸ்வரம் மற்றும் ஆம்பூர்டவுன் ஏ.கஸ்பா பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வான அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
நீட் தேர்வு விலக்கு மசோதா: தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்
நீட் தேர்வு விலக்கு மசோதா:
ஜி.கே.வாசனுடன் அ.தி.மு.க.மூத்த தலைவர்கள் சந்திப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 108 பக்தி நூல்கள் மறுபதிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறையில் புதிய மென்பொருள் செயலி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்க எனது சக்தியை மீறி செயல்படுவேன்
பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை
ஈரோடு கிழக்கு தொகுதியில் பா.ஜனதா தனித்து போட்டியிட திட்டம்?
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. தங்கள் ஆட்சியின் மக்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது
2வது ஒருநாள் போட்டி: இந்தியா இலங்கை அணிகள் இன்று மோதல்
இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
எந்த நேரத்திலும் மத்திய மந்திரிசபை மாற்றம்
மத்திய மந்திரிசபை இம்மாதம் மாற்றி அமைக்கப்படலாம்
திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா
சமத்துவ பொங்கல்
இல்லம் தேடி கல்வி மையத்தில் முப்பெரும் விழா
பொங்கல் விழா, கலைவிழா விழா மற்றும் இல்லம் தேடி கல்வி மைய இரண்டாமாண்டு மைய தொடக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
16,932 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது
சென்னையில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை
சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்
துத்திப்பட்டு சிஏபி கிரிக்கெட் மைதானத்தில் வழக்கறிஞர்கள் கிரிக்கெட் போட்டி
புதுவை துத்திப்பட்டு சிஏபி கிரிக்கெட் மைதானத்தில் அனைத்திந்திய வழக்கறிஞர்கள் கிரிக்கெட் சங்க போட்டி தொடங்கியது.
35வது நினைவு நாள் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மரியாதை
அ.தி.மு.க. நிறுவனரும் மறைந்த முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 35வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.
சேலம் மாவட்டத்தில் நல்லாட்சி வார பயிலரங்கம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வரின் முகவரித்துறையின் கீழ் நல்லாட்சி வார பயிலரங்கம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் நடைபெற்றது.
பார்வையற்ற குடும்பங்களுக்கு உதவி செய்த காவல் ஆய்வாளர்
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கு எதிரில் உள்ள உழவர் சந்தை ரோட்டில் பார்வை குறையுற்ற பள்ளி உள்ளது. அதன்
குமரி பழையாற்றை பாதுகாப்பது குறித்து மாரத்தான் விழிப்புணர்வு பேரணி
இது அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொள்ளும் 138 வது மாரத்தான் விழிப்புணர்வு பேரணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிலுவை தொகை வழங்க கோரிக்கை
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகளுக்கு கீழ் கீழ் வீடு கட்டும் நிலுவைத் தொகை வழங்கவில்லை.