CATEGORIES
Kategorien
ரூ.599 விலையில் தினசரி 5ஜிபி டேட்டா: அசத்தும் பிஎஸ்என்எல்
ரூ.599 விலையில் தினசரி 5ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பிஎஸ் என்எல் நிறுவனம் வழங்குவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து செய்தி யாவது: பிஎஸ்என்எல் வழங்கும் இந்த திட்டம் பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் விஐ போன்ற ரூ.600 விலையில் 84 நாட்களுக்கு செல்லுபடியாகிறது.
நிலக்கரி சுரங்கத்திற்கான ஒப்புதல்கள், அனுமதிகளுக்கு ஒற்றைச் சாளர தளம்: அமித் ஷா தொடங்கி வைத்தார்
இந்தியாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு ஒப்புதலையும், அனுமதியையும் அளிப்பதற்கான ஒற்றைச் சாளர தளத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் தொடங்கியுள்ளது.
நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 10.2 சதமாக அதிகரிக்கும்: இக்ரா கணிப்பு
நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) அடுத்த நிதியாண்டில் (2022) 10.2 சதவீதமாக அதிகரிக்கும் என உள்நாட்டு மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா கணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை: ஹோண்டா
ஆக்டிவா மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா தனது ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் 2.5 கோடி யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்து உள்ளது. 2001ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா 20 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை கடந்து இருக்கிறது.
வங்கிகளின் மொத்த வாராக்கடன் வரும் செப்டம்பரில் அதிகரிக்கும்: ரிசர்வ் வங்கி
வரும் செப்டம்பர் மாதத்தில் இந்திய வங்கிகளின் மொத்த வாராக்கடன் 13.5 சதமாக அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அரசியலில் ஆக்கப்பூர்வமான பங்களிக்க இளைஞர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
அரசியலில் தன்னலமற்ற, ஆக்கபூர்வமான பங்களிக்க பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
1.10 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி மத்திய அரசு கொள்முதல்
முன்கள் பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு செலுத்துவதற்காக ஒரு கோடியே 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுபங்கு வெளியிட பிளிப்கார்ட் நிறுவனம் திட்டம்
முன்னணி ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம், அதன் பிரம்மாண்ட பொது பங்கு வெளியீட்டினை 2021க்குள் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான செய்தியில், இந்த ஆண்டின் இறுதிக்குள் பிளிப்கார்ட் நிறுவனம் பங்கு வெளியீட்டினை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தரமான வாய்ஸ் கால் சேவை வோடபோன் ஐடியா நிறுவனம் மீண்டும் முதலிடம்
இந்திய டெலிகாம் சந்தையில் வோடபோன் ஐடியா நிறுவனம் வாய்ஸ் கால் சேவையில் மீண்டும் அசத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாவது: வாய்ஸ் கால் சேவையில் அதிக தரமாக வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் வோடபோன் ஐடியா 2020 டிசம்பர் மாதத்திலும் முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்த தகவலினை மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு உள்ளது.
விமானம் சுத்தம் செய்யும் ரோபோ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகம்
விமான உட்புறங்களை சுத்தம் செய்ய, ரோபோ தொழில் நுட்பத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறி முகம் செய்துள்ளது. இது குறித்து செய்தியாவது: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தில்லி விமான நிலையத்தில் விமான உட்புறங்களை சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்கான ரோபோ தொழில்நுட்பத்தை தொடங்கியுள்ளது.
எம்ஜி ஹெக்டார் பிளஸ் 7 சீட்டர் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 7 சீட்டர் ஹெக்டார் பிளஸ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
உள்நாட்டில் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய அரிசியை இறக்குமதி செய்ய வியட்நாம் முடிவு
கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யாமல் இருந்து வந்த வியட்நாம், உள்நாட்டில் அரிசி விலை அதிகரித்ததைத் தொடர்ந்து அதைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூல்பேட் எஸ் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் அறிமுகம்
25 எம்பி செல்பி கேமராவுடன் கூல்பேட் எஸ் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாவது: கூல்பேட் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனம் சமீபகாலமாக கூல் எஸ் என்ற புதியரக இடைநிலை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த சாதனம் நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய தர நிர்ணய அமைப்பின் பொம்மைகள் சோதனை ஆய்வகங்கள் : பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், வர்த்தகம், தொழில் மற்றும் ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஜன.6ம் தேதியன்று, இந்திய தர நிர்ணய அமைப்பின் 74வது நிறுவன தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நாடு முழுவதும் விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை?
விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகிள்ளது.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கிற்கு தடை விதிக்க வணிகர் சங்க கூட்டமைப்பு மத்திய அரசிடம் கோரிக்கை
வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயலும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளது.
உருக்கு, சிமெண்ட் தயாரிக்கும் பெரு நிறுவனங்கள் விலையேற்றத்தில் ஈடுபடக்கூடாது: நிதின் கட்கரி
சிமெண்ட், உருக்கு போன்ற கட்டுமானத்துறை தயாரிப்பைச் சேர்ந்த பெரு நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து விலையேற்றத்தில் ஈடுபடக்கூடாது என மத்திய சாலைப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கட்டுமான கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிக்கான செலவை அரசே ஏற்கும்
பிரதமர் நரேந்திர மோடி தகவல்
2025க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட விரைவான கட்டமைப்பு சீர்திருத்தங்கள்: பியூஸ் கோயல்
வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார எட்டும் வகையில் விரைவான கட்டமைப்பு சீர்திருத் தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மூன்றாவது காலாண்டில் டிசிஎஸ் லாபம் ரூ.8,701 கோடியாக அதிகரிப்பு
நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாகத் திகழும் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் ரூ.8,701 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகை வோடபோன் ஐடியா நிறுவனம் அறிவிப்பு
பிரீபெயிட் சலுகைகளில் வோடபோன் ஐடியா (வி) நிறுவனம் இரு மடங்கு டேட்டா வழங்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பென்ஸ் கார்களின் விலை 5 சதம் வரை அதிகரிப்பு
வரும் ஜன.15ம் தேதியில் இருந்து இந்தியாவில் விற்பனையில் உள்ள தனது கார்களின் விலைகளை உயர்த்துள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியாவது:
ஹானர் வி40 5ஜி ஸ்மார்ட்போன் ஜனவரி 18ல் அறிமுகம்
ஹானர் வி40 5 ஜி ஸ்மார்ட் போன் ஜன.18ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை ஹானர் நிறுவனம் அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதுடன், அவர் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார்.
சிபி350 மாடல் விலையை உயர்த்தியது ஹோண்டா
ஹோண்டா நிறுவனத்தின் சிபி350 மோட்டார்சைக்கிள் மாடல் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் மாடல் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்பட்டு உள்ளது.
கோவிட் தொற்று தடுப்பூசிகளை விநியோகிக்க ரூ.480 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு
நாட்டில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கோவி ஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அண்மையில் வழங்கி உள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் இந்த தடுப்பூசிகளை போடும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜன.16ம் தேதி தொடங்குகிறது - மத்திய அரசு அறிவிப்பு
தயார் நிலை தொடர்பாக பிரதமர் ஆலோசனை. 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை
காலாவதியான இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்க எல்ஐசி நிறுவனம் அவகாசம் வழங்கியது
கோவிட் தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, காலாவதியான பாலிசிக் களை புதுப்பிப்பதற்கு எல்ஐசி நிறுவனம் அவகாசம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரயில்வேயின் சரக்கு வர்த்தக மேம்பாட்டு இணையதளம் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் துவக்கி வைத்தார்
நாட்டின் சரக்குப் போக்குவரத்து துறையின் முதுகெலும்பாக இந்திய ரயில்வே திகழ்கிறது. கடந்தாண்டு பொது முடக்கத்தின் போது பெரும்பாலான சேவைகளுக்கு தடையேற்பட்ட நிலையில், சரக்குகளைக் கொண்டு செல்வதில் தொய்வில்லாத தொய்வில்லாத சேவையை ரயில்வே ஆற்றியது.
டெஸ்டினி மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் மாடல்கள் விலையை உயர்த்தியது ஹீரோ
இந்திய சந்தையில் தனது இரு ஸ்கூட்டர் மாடல்கள் விலையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.