CATEGORIES
Kategorien
மெட்ரோ ரயில் நிலையங்களில் பயோடயஜெஸ்டர் தொழில்நுட்பம் மகா-மெட்ரோவுடன் டிஆர்டிஓ புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய அரசின் முன்னணி ஆராய்ச்சி முகமையான பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும் (டிஆர்டிஓ), இந்திய, மகாராஷ்டிர அரசுகளின் கூட்டு நிறுவனமான மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனமும் (மகா மெட்ரோ தண்ணீர் சேமிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் இணைந்து பணிபுரிந்து வருகின்றன.
மீனவர்கள் கடலைச் சார்ந்து மட்டுமில்லாமல் அதன் பாதுகாவலர்களாகவும் உள்ளனர்
பிரதமர் மோடி பேச்சு
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சொத்து மதிப்பு டிசம்பர் காலாண்டில் ரூ.29.71 லட்சம் கோடியாக உயர்வு
டிசம்பர் காலாண்டில் மியூச்சுவல் பண்ட் துறையில் செயல்பட்டுவரும் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.29.71 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.
ஜன.26 முதல் பயன்பாட்டிற்கு வருகிறது FAU-G
பப்ஜி விளையாட்டுக்கு போட்டியாக இந்தியாவின் FAU-G என்ற ஆன்லைன் விளையாட்டு தயாராகியுள்ள நிலையில், தற்போது, இது பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தரம், உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த தொழில் துறையினருக்கு பியூஷ் கோயல் அழைப்பு
இந்தியத் தொழிற்துறையில் தரத்தையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்துவதற்காக, மத்திய வர்த்தக தொழில் அமைச்சகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை, இந்திய தர கவுன்சில், தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் மற்றும் தொழில் துறை அமைப்புகளுடன் இணைந்து உத்யோக் மந்தன்' என்ற தொடர் இணைய கருத்தரங்குகளை 2021, ஜனவரி 4ம் தேதி முதல் 2021, மார்ச் 2ம் தேதி வரை நடத்துகிறது.
தடுப்பூசியை பயன்பாட்டுக்குகொண்டு வர பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனங்கள் உறுதி
இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கோவிட் தடுப்பூசியை சுமுகமான முறையில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம் என்று பாரத் பயோடெக் நிறுவனமும் சீரம் நிறுவனமும் கூட்டாக உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்திய சந்தையில் இரு மோட்டார்சைக்கிள் மாடல்கள் பிரீமியம் விலையில் அறிமுகம்: கவாசகி நிறுவனம்
மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் பிரீமி யம் விலையில் கவாசகி நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் ஆராய்ச்சியிலும், தடுப்பு மருந்துகள் தயாரிப்பிலும் இந்தியா முன்னிலை வகிப்பது பாராட்டுக்குரியது: பில்கேட்ஸ்
கோவிட் தொற்றுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுத்ததற்காக இந்தியாவுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பவா ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் கடன் உச்சவரம்பு ரூ.1.18 லட்சம் கோடியாக அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறு வனம் அதன் கடன் உச்சவரம்பை ரூ.1.18 லட்சம் கோடியாக அதிக ரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த பிஎஃப்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தனியார் நிறுவனங்களுடன் இஸ்ரோ இணைந்து செயல்பட்டு தற்சார்பு இந்தியாவை ஊக்குவிக்கும்: ஜிதேந்திர சிங்
தனியார் நிறுவனங்களுடன் இஸ்ரோ இணைந்து செயல்பட்டு, தற்சார்பு இந்தி யாவை ஊக்குவிக்கும் என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
ஜன.7ம் தேதி சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
சாம்சங் நிறுவனம் வரும் ஜனவரி 7-ம் தேதி புதிய கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் மாடலை ரூ.10,000விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவாக்சின் தடுப்பு மருந்து 4 இடங்களில் உற்பத்தி - பயோடெக் நிறுவனம் தகவல்
கோவிட் தொற்று தடுப்பூசிக்கான கோவாக்சின் உற்பத்தி ஹைத ராபாத் உள்பட 4 இடங்களில் நடைபெறுகிறது என பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தற்சார்பு இந்தியாவின் முக்கிய ஆதாரமாக நீலப் பொருளாதாரம் இருக்கும்
பிரதமர் மோடி பேச்சு
நடப்பாண்டு இரண்டாம் காலாண்டில் ஸ்கோடா ஆக்டேவியா அறிமுகம்?
இந்திய சந்தையில் ஸ்கோடா ஆக்டேவியா இரண்டாம் காலாண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
குளிர்பான நிறுவனங்களுக்கு 40 சதம் ஜிஎஸ்டி வரி?
நாட்டில் பல உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள் கார்பரேட் குளிர்பானத்தில் பழச்சாறு அல்லது பழ கூழ் சேர்ந்து அதிகளவிலான வரி ஏய்ப்புச் செய்து வருவதாகப் புகார் எழுந்தது.
கடந்த 11 நாட்களில் ஒரு கோடி கோவிட் பரிசோதனைகள்
கடந்த 11 நாட்களில் மட்டும் ஒரு கோடி கொவிட் பரிசோதனைகளை மேற்கொண்டு இந்தியா சாதனை படைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோயர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய மைல்கல்
உலகிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக பாலேயர்களை பெற்று ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். இது குறித்து செய்தியாவது: கால்பந்தாட்ட உலகின் சூப்பர் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ , உலகின் பட்டிதொட்டி எங்கும் தனது ஆட்டத்தினால் பல கோடி ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொண்டவர் அவர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் டிவிஎஸ் வாகன விற்பனை 13% வளர்ச்சி
கடந்த டிசம்பரில் டிவிஎஸ் வாகன விற்பனை 13 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது: கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் டிவிஎஸ் நிறுவனம் 1.76 லட்சம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருக்கிறது.
அமேசான்பேசிக் பயர் டிவி எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம்
இந்தியாவில் புதிதாக அமேசான் பேசிக் பயர் டிவி எடின் ஸ்மார்ட் டிவி மாடல்களை அமேசான் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இவை 50இன்ச் , 55 இன்ச் 4கே அல்ட்ராஹெச்டி என இருவித அளவுகளில் கிடைக்கிறது என தெரிவித்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி வட்டியை 8.5 சதமாக வரவு வைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல்
2019-20ம் ஆண்டுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டியை 8.5 சதமாக வரவு வைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் தந்திருப்பதால், தொழிலாளர் அமைச்சகம் விரைவில் இதனை அரசாணையில் வெளியிட்டு அமல்படுத்தும் என தெரிவித்துள்ளது.
பிப்.15 வரை கட்டாய ஃபாஸ்டேக் நடைமுறை ஒத்திவைப்பு
சுங்கச் சாவடிகளில் கட்டாய ஃபாஸ்டேக் முறை அமல்படுத்துவதை பிப். 15ம் தேதி வரை மத்திய அரசு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் செய்தியாவது:
கோவிட் தொற்றுக்கான பைசர் தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்கு சுகாதார அமைப்பு அனுமதி
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கோவிட் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த இந்த தொற்று அமெரிக்காவில் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளிய ஜாங் ஷான்ஷன்
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற தகுதியை, முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி, சீனாவைச் சேர்ந்த தொழில் திபரான, ஜாங் ஷான்ஷன் முன்னேறி இருக்கிறார் என செய்திகள் வெளிவந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த, ஜாங் ஷான்ஷன், பாட்டில் தண்ணீர் வணிகத்தில் முன்னணியில் இருப்பவர் ஆவார்.
டிவிஎஸ் ஜூபிடர் 125சிசி ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்
ஆக்டிவா 125 மற்றும் டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக டிவிஎஸ் ஜூபிடர் களமிறக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து செய்தியாவது: 110 சிசி ஸ்கூட்டர் மட்டுமே விற்பனை செய்து வந்து டிவிஎஸ் ஜூபிடர், விரைவில் 125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை களமிறக்க இருக்கின்றது.
டொயோட்டா வாகன விற்பனை 14 சதம் வளர்ச்சி
கடந்த டிசம்பர் மாதத்தில் டொயோட்டா நிறுவனத்தின் வாகன விற்பனை விவரங்கள் வெளியாகியுள்ளது.
பார்தி ஆக்சாவக்கு 15லட்சம் அபராதம் விதித்தது ஐஆர்டிஎஜ
இந்திய காப்பீடு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை ஆணைய மான ஐஆர்டிஏஐ, முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான பார்தி ஆக்சா நிறுவனத்துக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஹீரோ வாகன விற்பனை 19.7 சதம் வளர்ச்சி
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வருடாந்திர விற்பனையில் வளர்ச்சி பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மகர விளக்கு பூஜை நாளில் சபரிமலையில் 5 ஆயிரம் பேருக்கு அனுமதி
மகரவிளக்கு பூஜையன்று சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்று தேவஸ்தான தலைவர் வாசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜியோவுக்கு போட்டியாக ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம்
ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தொடர்ந்து வாடிக்கையாளர் களுக்கு அசத்தலான சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது.
ஆராய்ச்சி முடிவுகளை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்த பிரதமர் மோடி அழைப்பு
ஆராய்ச்சி முடிவுகளை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை அமைப்பு ரீதியாக்கவும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.