CATEGORIES
Kategorien
கடந்த நவம்பர் மாதத்தில் நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி 90 லட்சம் டன்
உலக உருக்கு கூட்டமைப்பு தகவல்
அசத்தலான ரியல்மி க்யூ2 ஸ்மார்ட்போன் சந்தையில் விரைவில் அறிமுகம்
ரியல்மி நிறுவனம் விரைவில் தனது புதிய ரியல்மி க்யூ2 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்திய தர நிர்ணய பணியகத்தின் இணையதளத்தில் ரியல்மி க்யூ2 ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
9வது தவணையாக ஜிஎஸ்டி வரி இழப்பீடு ரூ.6,000 கோடியை மத்திய அரசு வழங்கியது
மத்திய நிதி அமைச்சகம், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்காக ஒன்பதாவது தவணையாக ரூ.6,000 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியிருக்கிறது.
வரும் ஆண்டிலும் அந்நிய முதலீடு அதிகரிக்கும் பொருளாதார நிபுணர்கள் தகவல்
2021-ஆம் ஆண்டிலும் நாட்டில் அந்நிய நேரடி முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவிட் தடுப்பூசிப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது மத்திய அரசு
4 மாநிலங்களில் அடுத்த வாரம் ஒத்திகை
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்குத் தயாரிப்புகளுக்கு பொருள் குவிப்பு வரி
மத்திய அரசு பரிசீலனை
பிஎம்டபிள்யூ வாகனங்கள் ஜனவரி 4 முதல் விலை உயர்வு
இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவ னம் தனது வாகனங்கள் விலை மாற்றத் திற்கு தேதியை வெளியிட்டுள்ளது. பிஎம் டபிள்யூ குரூப் இந்தியா தனது வாகனங்கள் விலையை 2021, ஜனவரி 4 ஆம் தேதி முதல் உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது.
பிக்பேஸ்க்ட், க்ரோபர்ஸ் நிறுவனங்களை முந்திய ஜியோமார்ட்: ஜேபி மோர்கன்
தினசரி ஆக்டீவ் யூசர்ஸ் அடிப்படையில் ஜியோமார்ட் நிறுவனம், இத்துறையில் முன்னோடியாக இருக்கும் பிக் பேஸ்கட் மற்றும் க்ரோபர்ஸ் ஆகிய நிறுவனங்களை முந்திவிட்டது என செய்திகள் வெளிவந்துள்ளது.
புதிய கோவிட் வைரஸ் எங்களது தடுப்பூசி பாதுகாக்கும்: மாடர்னா நிறுவனம் நம்பிக்கை
இங்கிலாந்தை ஆட்டி படைக்கும் புதுவகை கோவிட் தொற்றிடமிருந்து மனிதர்களை பாதுகாக்கும் வலிமை தங்களது தடுப்பூசிக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதாக தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2020-21 மதிப்பீட்டு ஆண்டில் 3.75 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல்
வரி செலுத்துவோரில் 3.75 கோடி பேர் 2020-21 மதிப்பீட்டு ஆண்டுக்கான தங்களது வரு மான வரி கணக்குகளை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்என்எல் அறிமுகம்
மிகவும் எதிர்பார்த்த ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் குறித்த செய்தியாவது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகை வழிநடத்தும் நிலையில் இந்தியா உள்ளது
பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ஒரே நாளில் 50 லட்சம் பாஸ்டேக் பரிவர்த்தனை வசூல் ரூ.80 கோடியை கடந்தது
சுங்கச் சாவடிகளில் பாஸ்ட் டேக் வசூல் டிசம்பர் 24ஆம் தேதி அன்று முதல் முறையாக ரூ.80 லட்சத்தைக் கடந்தது. அன்றைய தினம் வரலாற்று சாதனையாக மொத்த 50 லட்சம் பாஸ்ட் டேக் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
அமேசான் செல்லர் சர்வீசஸ் இழப்பு ரூ.5,849 கோடியாக அதிகரிப்பு: டோஃப்ளர் ஆய்வு
கடந்த நிதியாண்டில் அமேசான் நிறுவனத்தின் ஒரு பிரிவான அமேசான் செல்லர் சர்வீசஸ் நிறுவனத்தின் இழப்பு ரூ.5,849.2 கோடியாக அதிகரித்துள்ளது என சந்தை ஆய்வு நிறுவனமான டோஃப்ளர் தெரிவித்துள்ளது.
அன்னியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் மீண்டும் உயர்வு
தங்கம் இருப்பு மதிப்பில் கணிசமான உயர்வு
சந்திரயான்-2 சேகரித்த தரவுகள்: இஸ்ரோ வெளியிட்டது
நிலவை சுற்றிவந்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் கலன் கடந்த ஓராண்டாக சேகரித்து அனுப்பியுள்ள தரவுகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து இஸ்ரோ தெரிவித்துள்ளதாவது:
உருக்குப் பொருள்களின் விலை 25-30 சதம் வரை அதிகரிப்பு
உள்நாட்டு சந்தைகளில் உருக்கின் விலை அதிகரித்து வருவதையடுத்து அதன் ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என இந்திய வார்ப்பட தொழில் துறையினர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
புவியை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம் குறித்து கவனிக்கத் தவறினால் அழிவு ஏற்படுவது நிச்சயம்
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் பேச்சு
சொந்த வீடு வாங்குவதில் 85 சதம் பேர் ஆர்வம்
நோ புரோக்கர் ஆய்வில் தகவல்
குஜராத்தில் தன்னார்வலர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி பரிசோதனை
சோலா மருத்துவமனை தகவல்
ஏப்ரல் மற்றும் மே மாத காலத்தில் மட்டும் கூகுள் மீட்டில் 3 மில்லியன் பயனர்கள் இணைப்பு
கோவிட் பெருந்தொற்று உலக மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி போட்ட சூழ்நிலையில் கூகுள் நிறுவனத்தின் கூகுள் டுயோ மற்றும் கூகுள் மீட் மூலமாக ஒரு ட்ரில்லியன் நிமிட வீடியோ கால்கள் உலகம் முழுவதும் தொகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அல்ட்ரோஸ் புது வேரியண்ட் ஜன.13ல் இந்திய சந்தையில் அறிமுகம்?
மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் புது வேரியண்ட் இந்திய சந்தையில் ஜனவரி 13ந் தேதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
வளர்ச்சிக்கான நிதிக் குழுவை 4 மாதங்களுக்குள் மத்திய நிதியமைச்சகம் அமைக்க முடிவு
கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில், நாட்டின் வளர்ச்சிக்கான நிதிக் குழுவை 4 மாதங்களுக்குள் அமைக்கவுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய நிதிச் சேவைகள் துறை செயலர் தேபாசிஷ் பாண்டா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
தொற்றுநோய் கண்காணிப்பு நடவடிக்கை நிலையான செயல்பாட்டு நடைமுறைகள்
மத்திய அரசு வெளியீடு
பார்சல் தொழிலின் வளர்ச்சி மீது ரயில்வே கவனம் செலுத்தவேண்டும்: பியூஷ் கோயல்
சிறு வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு முக்கியமாக விளங்கும் பார்சல் தொழிலின் வளர்ச்சி மீது ரயில்வே கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய ரயில்வே, தொழில் மற்றும் வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
புதிய வொர்க் ஃப்ரம் ஹோம் சலுகை: பிஎஸ்என்எல் அறிவிப்பு
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய வொர்க் பிரம் ஹோம் சலுகையை அறிவித்துள்ளது.
யுபிஐ பணப்பரிவர்த்தனையில் பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் மீண்டும் ஒரு சாதனை
உள்நாட்டு நிறுவனமான, பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் அனைத்து முக்கிய வங்கிகளை விடவும், யுபிஐ பணப் பரி வர்த்தனைகளில், அதிக வெற்றி விகிதத்தை கொண்ட வங்கியாக, மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது:
புதிய வகை கோவிட் தொற்றுக்கு எங்களது தடுப்பூசி வேலை செய்யும்: பயோன்டெக் நிறுவனம்
இங்கிலாந்தில் தற்போது பரவும் புதிய வகை கோவிட் தொற்றுக்கு எதிராக தங்களது தடுப்பூசி வேலை செய்யும் என பயோன்டெக் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி உகுர் சாஹின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதிய ரேபிட் காரை வாங்குவோருக்கு ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகை
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது ரேபிட் செடான் காருக்கு அதிகபட்ச சிறப்பு சேமிப்புச் சலுகையை அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையே வர்த்தக ரீதியான முழு ஒத்துழைப்பை இந்தியா வழங்கும்: கோயல் உறுதி
இந்தியா வங்கதேசம் நாடுகளுக்கு இடையே வர்த்தகரீதியான முழு ஒத்துழைப்பை இந்தியா அந்நாட்டிற்கு வழங்கும் என்று மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிபட தெரிவித்துள்ளார்.