CATEGORIES
Kategorien
"நாடெங்கும் நமது கொடி பறக்கும்”
நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும்.
ஹொக்கி போட்டியில் தேசிய மட்டத்துக்கு தெரிவு
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு டையலான ஆண், பெண் இருபாலாருக்குமான ஹொக்கி போட்டிகள் திருகோணமலை மெக்கெய்ஸர் விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்றது.
பிரதமர் மோடி உக்ரைனுக்கு ரயிலில் பயணம்
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக போலந்து சென்றுள்ளார். அங்கிருந்து அவர் உக்ரைனுக்கு ரயிலில் செல்லவுள்ளார்.
யாத்ரீகர்கள் 35 பேர் பலி
பஸ் கவிழ்ந்ததில் பாகிஸ்தான்
சுகாதாரத்துறைக்கு வடக்கு ஆளுநர் பணிப்புரை
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் அரச மருந்தகங்களில் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மாகாண சுகாதார அமைச்சுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
வழங்கவும் இல்லை; சிபாரிசும் இல்லை
நான் எந்தவொரு நபருக்கும் மது வரி அனுமதிப் பத்திரம் வழங்கவில்லை அல்லது யாருடைய பெயரையும் வழங்க சிபாரிசு செய்யவில்லை என அரச தரப்பின் பிரதம கொரட்டா மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பராட்டே கைவிடப்பட்டால் நிவாரணங்கள் தொடருமா?
பராட்டே சட்டமூலம் கைவிடப்பட்டாலும், அரசாங்கத்தினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் தொடருமா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.
"சூதாட்ட, கறுப்புப் பணம் விளையாடுகின்றது"
ஜனாதிபதித் தேர்தலில் கறுப்புப் பணம், பாதாள குழுக்களின் பணம், போதைப் பொருள் பணம் மற்றும் சூதாட்ட பணம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்று சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
8 இல் ஐ.தே.க.; 9 இல் ஐ.ம.ச.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பந்துலலால் பண்டாரிகொட, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் புதன்கிழமை (21) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
“கனவு காண்பவர் அவதானிக்கவும்”
சீனாவின் \"ஒரு மண்டலம், ஒரு பாதை\" அபிவிருத்தி செயற்திட்டம் அமுல்படுத்தப்படும் நாடுகளில் திட்டமிட்ட வகையில் உள்ளக முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன.
"அநாதை அரசியல்வாதிகள் பொய்களை பரப்புகின்றனர்"
அனைத்து மதங்களினதும் சுதந்திரமான வழிப்பாட்டு உரிமைகளையும், அனைத்து கலாசார உரிமைகளையும் பேணி பாதுகாத்து முன்னெடுத்துவருவதை ஏற்றுக்கொள்கின்ற ஒரு அரசியல் இயக்கமே தேசிய மக்கள் சக்தியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
தாவினார் கொடிதுவக்கு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கருணாதாச கொடிதுவக்கு, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு தாவினார்.
'புலி' தங்கத்தை தேடிய்வர் கைது
போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கம் மற்றும் பணத்தை தேடிய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஓமந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இரு முனை போட்டி முட்டாள்தனமானது
எம்.பி. பதவியை துறந்து தலதா அறிவித்தார்
"தமிழர்கள் மத்தியில் குழப்பம்”
தமிழ் மக்களின் அபிமானம் பெற்ற தலைவர்களான ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இம்முறை பிரிந்து நின்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதனால் இந்த முறை தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற நெருக்கடிக்கு, குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.
பைடனுக்கு நன்றி சொன்ன கமலா
ஜோ பைடனின் வாழ்நாள் சேவைக்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாக கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
நெல்சனின் மனைவியிடம் விசாரணை
ஆம்ஸ்ட்ரோங் கொலை வழக்கு:
பொலிஸ் அணி வெற்றி
விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒழுக்கமான ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு விழா 2024 ஓகஸ்ட் 16 முதல் 18 வரை கொழும்பு குதிரைபந்தய திடலில் நடைபெற்றது.
தந்தைக்கு எதிராக கு சின்ன மகன் புகார்
தந்தையை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பொலிஸ் நிலையத்தில் 5 வயது சிறுவன் புகாரளிக்க வந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்தேறியுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக சாரதிகளுக்கு விழிப்புணர்வு
சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டல் நிகழ்வொன்று \"சாரதியின் இரு கரங்கள் மூலம் பிள்ளைகளை பாதுகாத்திடுவோம்\" எனும் தொனிப்பொருளில் உதவி மாவட்டச் செயலாளர் ஜி. பிரணவன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம் பெற்றது.
"கறைபடியாத கரங்களுக்கு கைகொடுத்தோம்”
கறைபடியாத கரங்களை அதிகமாக கொண்ட அணியை, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமைத்துவம் ஏற்று வழிநடத்துவதாலேயே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாக, அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இலங்கை-இந்தியாவுக்கு இடையில் ஒப்பந்தம்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (19) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சஜித்துக்கு உழைக்காத ஹரீஸ் இடைநிறுத்தம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியில் இருந்தும், உயர் பீட உறுப்புரிமையிலிருந்தும் அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
தந்திர சூழ்ச்சியில் சிக்கிவிடக்கூடாது
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பங்காளிகளாக இருக்க வேண்டுமே தவிர, தமிழ் பொது வேட்பாளர் என்ற ஏமாற்று சூழ்ச்சியில் சிக்கிவிடக்கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“கிழக்கு ஆளுநர் பதவியை கேட்டவில்லை”
மறுத்தார் ஹக்கீம்; சிறிகொத்தா அனாதை இல்லம் என்கிறார்
109 ரூபாவை விஞ்ச முடியாது
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தமது பிரசாரப் பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மொட்டுவின் புதிய கூட்டணிக்கு கு புதிய தலைவர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் கொழும்பில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றது.
அசோக பிரியந்த, ரணிலுக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தீர்மானித்துள்ளார்.
"ஜனநாயகமே நாட்டுக்கு தேவை”
பலவிதமான பேரழிவுகளுக்கு உள்ளாகி, தடைகள், மிரட்டல்கள், கர்ஜனைகள், துன்பங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில் மக்கள் வாழ்கின்றார்கள்.
“ராஜபக்ஷ குடும்பமே ரணிலிடம் ஒப்படைத்தது”
நாட்டை கட்டியெழுப்பிய தலைவரை எதிர்ப்பதற்கு மொட்டுக் கட்சிக்குத் தார்மீக உரிமை இல்லை என தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, \"அன்று எங்கள் தலைவர்கள் ஓடிவிட்டனர்.