CATEGORIES
Kategorien
குடியரசு தின அணிவகுப்பில் பிரலே ஏவுகணைக்கு இடம்
ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் அணிவகுப்பு பெறும்.
குண்டும் குழியுமான சாலை விபத்துகள் அதிகரிப்பு
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அருகே, பூண்டி ஒன்றியத்தில் போந்தவாக்கம் முதல் மேலக்கரமனூர், புதுச்சேரி, அவிச்சேரி, அனுமந்தாபுரம், அழகிரிபேட்டை ஆகிய 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது
தப்பித்து ஓடியதில் கீழே விழுந்து காலில் காயம்
மரபணு மாற்றப்பட்ட கோதுமை சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறதா?
அதிகரிக்கும் கலப்படம் குழப்பத்தில் தவிக்கும் மக்கள் மருத்துவர் திடுக்கிடும் தகவல்
ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்
போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பல் ஓட்டம்
குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதர் மண்டி காணப்படும் நல்லான்குளம்
சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகை முடிந்து லட்சக்கணக்கான மக்கள் சென்னை திரும்பியதால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரசியலமைப்பு சட்டவிதிகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார்
பாட்னா மாநாட்டில் அப்பாவு சாடல்
காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை
தாய் மாமாவுக்கு 3 ஆண்டு சிறை: கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
அரசு மருத்துவமனை வாயிலில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்
திருப்போரூர் அரசு மருத்துவமனையில் துவமனைக் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால், அதனை அகற்று சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாம்பன் பழைய பாலத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு
அடையாள சின்னமாக்க விரைவில் அகற்றம்
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்
புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் கடைகள் அகற்றமா?
வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
புதிய பயணிகள் நிழற்குடை
சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்
பாலூட்டும் அறையின்றி அவதிக்குள்ளாகும் பெண்கள்
கும்மிடிப்பூண்டி இசேவை மையத்தில் பாலூட்டும் அறையின்றி பெண்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இருக்கைகள் சேதம்: பயணிகள் தவிப்பு
திருப்போரூர் பேருந்து நிலையத்தில் சேதமடைந்த நாற்காலிகளை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மோப்ப நாய்களுக்கும், போலீசாருக்கும் காவல் ஆணையர் அருண் பாராட்டு
சென்னை காவல் மோப்பநாய் பிரிவுக்கு 5 பரிசுகள், வெற்றிபெற்ற மோப்பநாய்களுக்கும், கையாண்ட காவலாளிகளுக்கும் காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
மர்ம காய்ச்சலால் குழந்தை உட்பட 3 பேர் பலி: 10 பேருக்கு சிகிச்சை
சுகாதார பணிகள் தீவிரம் அதிகாரிகள் நேரில் ஆய்வு
காவல் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம்
இன்ஸ்ட்ராகிராம் காதலித்து திருமணம் மூலம் செய்து கொண்ட காதல் ஜோடி, தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு செங்கல் பட்டுத் தாலுகா காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொருளாதார சமநிலை சமூக சமநிலையை உயர்த்தும்
பொருளாதார ரீதியான சமநிலை தான் சமூக சம நிலையை உயர்த்தும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
2026 தேர்தலுக்கு அதை பயன்படுத்தினாலே போதும்
50வது ஆண்டு நாடக விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கவுல் பஜார், பொழிச்சலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கவுல் பஜார், பொழிச்சலூர் பகுதிகளில் 2 நாட்கள் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
‘அதிரடிப்படை’ அமாவாசை என்பதால் அமாவாசையில் கணக்கு போடுகிறார் எடப்பாடி
'அதிரடிப்படை' அமாவாசையாக மாறியவர் என்பதால் அமாவாசையில் கணக்கு போடுகிறார் எடப்பாடி என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
துறைமுகத்திற்கு ₹7.73 கோடி குத்தகை, வைப்பு தொகை
ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க, சென்னை துறைமுகத்திற்கு குத்தகை, வைப்பு தொகையாக 87.73 கோடியை சென்னை மாநகராட்சி செலுத்தியது.
தை முதல் ஞாயிறையொட்டி திருத்தணி கோயிலில் பக்தர்கள் கூட்டம்
திருத்தணி முருகன் கோயிலில் தை மாதம் ஞாயிற்றுக்கிழமை அடுத்த நாளாகிய நேற்று காலை பெய்த திடீர் மழையின் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவில் காணப்பட்டது.
ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகியைகட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஒரு சமுதாய ஓட்டுக்களுக்காகதான் கூட்டணியிலிருந்து அதிமுக விலகல் - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
ஒரு சமுதாயத்தினரின் ஓட்டுக்கள் வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் நேரத்தில் பாஜவை விட்டு அதிமுகவினர் விலகினர் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் நிதிநிலை கட்டுக்குள் இருக்கிறது பொருளாதாரம், நிதி மேலாண்மை குறித்து எடப்பாடிக்கு அடிப்படை புரிதல் இல்லை - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
தமிழகத்தின் நிதிநிலை கட்டுக்குள் இருக்கிறது. பொருளாதாரம் குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் எந்த ஒரு அடிப்படை புரிதலும் எடப்பாடிக்கு இல்லை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
சைப் அலிகானை தாக்கிய வங்கதேச ஆசாமி கைது பெயரை மாற்றி தங்கியிருந்தது அம்பலம்
மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகர் சைப் அலிகான் வீட்டிற்குள் கடந்த கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த மர்ம நபர், நடிகரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.