CATEGORIES
Kategorien
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்
போக்குவரத்து போலீசார் வழங்கினர்
161 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
ராகுல் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெறும் வரை போராட்டம்
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது, அசாம் மாநிலம் குவஹாட்டியில் உள்ள பான் பஜார் காவல் நிலையத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்து, அப்பட்டமான ஜனநாயக அடக்குமுறையில் ஈடுபடும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்
மேற்கு வங்க அரசு மேல்முறையீடு
அறங்காவல் குழு தலைவருக்கு அமைச்சர், எம்எல்ஏ வாழ்த்து
சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் அறங்காவல் குழு தலைவருக்கு அமைச்சர் ஆர்.காந்தி, சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய மொபைல் செயலி தொடக்கம்
அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
வையாவூர் ஊராட்சியில் உள்ள மில் ரோடு சீரமைக்கப்படுமா?
கிராம மக்கள் எதிர்பார்ப்பு
பரந்தூரில் விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலா துறைகள் வளர்ச்சி பெறும்
மக்கள் பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்
போலி மதுபானம் விற்ற 4 பேர் கைது
பாட்டில், ஸ்டிக்கர் தயாரித்தது அம்பலம்
விண்ணப்பதாரர் உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்ய காலக்கெடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (குரூப் 4) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர், வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
வீட்டில் காளைகள் வளர்க்கும் சூர்யா
'வாடிவாசல்' படம் ஜல்லிக்கட்டு தொடர்பான கதை கொண்டது.
724 போலீசார் மனு அளித்தனர்
உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு
இறுதியாண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
கல்லூரி முதல்வர் வழங்கினார்
ஞானசேகரனிடம் 2வது நாளாக விசாரணை
செல்போனில் எடுத்த ஆபாச படங்களில் உள்ள பெண்கள் யார், யார் என சரமாரி கேள்வி
230 கே.வி. துணை மின்நிலையம் அமைக்கப்படுவது எப்போது?
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப குடியிருப்புகளும் அதிகரித்து வருகிறது.
ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகள் விடுதியில் முதல்வர் அதிரடி ஆய்வு
இட்லி சாப்பிட்டு பரிசோதித்தார்
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
உதவித் தொகை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டத்தை நேற்று நடத்தினர்.
நடைபாதைகளில் தீவிர தூய்மை பணி
மாநகராட்சி நடவடிக்கை
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
பல்கலைக்கழக வேந்தராக மாநில முதல்வர் இருக்க வேண்டும்
சட்டப் போராட்டம் தொடரும் காரைக்குடி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சட்டீஸ்கர்-ஒடிசா எல்லையில் கடந்த இரண்டு நாட்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு பெண் நக்சல்கள் உட்பட 14 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜோராக வென்ற ஜோகோவிச்
சபலென்கா, பவுலா, ஸ்வெரெவ் அபாரம்
க்யூஆர் கோடு ஸ்கேன் முறை மார்ச் மாதம் முதல் அமல்
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கடந்த 2024ம் ஆண்டு அக்டோபரில் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை பிறப்பித்தது.
பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை ரத்து
10 லட்சம் இந்தியர்கள் அதிர்ச்சி
குடியரசு தின அணிவகுப்பில் பிரலே ஏவுகணைக்கு இடம்
ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் அணிவகுப்பு பெறும்.
குண்டும் குழியுமான சாலை விபத்துகள் அதிகரிப்பு
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அருகே, பூண்டி ஒன்றியத்தில் போந்தவாக்கம் முதல் மேலக்கரமனூர், புதுச்சேரி, அவிச்சேரி, அனுமந்தாபுரம், அழகிரிபேட்டை ஆகிய 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது
தப்பித்து ஓடியதில் கீழே விழுந்து காலில் காயம்
மரபணு மாற்றப்பட்ட கோதுமை சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறதா?
அதிகரிக்கும் கலப்படம் குழப்பத்தில் தவிக்கும் மக்கள் மருத்துவர் திடுக்கிடும் தகவல்
ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்
போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பல் ஓட்டம்