CATEGORIES
Kategorien
தை முதல் ஞாயிறையொட்டி திருத்தணி கோயிலில் பக்தர்கள் கூட்டம்
திருத்தணி முருகன் கோயிலில் தை மாதம் ஞாயிற்றுக்கிழமை அடுத்த நாளாகிய நேற்று காலை பெய்த திடீர் மழையின் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவில் காணப்பட்டது.
ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகியைகட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஒரு சமுதாய ஓட்டுக்களுக்காகதான் கூட்டணியிலிருந்து அதிமுக விலகல் - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
ஒரு சமுதாயத்தினரின் ஓட்டுக்கள் வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் நேரத்தில் பாஜவை விட்டு அதிமுகவினர் விலகினர் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் நிதிநிலை கட்டுக்குள் இருக்கிறது பொருளாதாரம், நிதி மேலாண்மை குறித்து எடப்பாடிக்கு அடிப்படை புரிதல் இல்லை - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
தமிழகத்தின் நிதிநிலை கட்டுக்குள் இருக்கிறது. பொருளாதாரம் குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் எந்த ஒரு அடிப்படை புரிதலும் எடப்பாடிக்கு இல்லை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
சைப் அலிகானை தாக்கிய வங்கதேச ஆசாமி கைது பெயரை மாற்றி தங்கியிருந்தது அம்பலம்
மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகர் சைப் அலிகான் வீட்டிற்குள் கடந்த கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த மர்ம நபர், நடிகரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 13 பேரை சோதனையின்றி வெளியே அனுப்பிய சுங்கத்துறை அதிகாரிகள்
விஜிலென்ஸ் தனிப்படை சுற்றிவளைத்தது, கடத்தலுக்கு துணைபோன 4 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சத்தியமூர்த்தி நகர் பஸ் நிறுத்தம் அருகே வடிகாலில் குப்பை குவியல் -சீரமைக்க கோரிக்கை
திருவொற்றியூர் மண்டலத்தின் 6வது வார்டுக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் மணலி நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
3 பெண் பணய கைதிகள் விடுவிப்பு இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் அமல்
பாலஸ்தீனர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்
டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சி ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு சாதகம்
சர்வதேச சந்தையில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. இந்திய ஜவுளி ஏற்றுமதியில் 55 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2 மில்லியன் சதுர அடியில் புதிய ஐடி பார்க் ஏஐ தகவல் தொழில்நுட்ப பூமியாக மாறும் கோவை
* 20 லட்சம் இளைஞர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க திட்டம், மாணவர்களின் திறனை மேம்படுத்த ரூ.78 கோடியில் 13 ஒப்பந்தங்கள்
வரும் ஏப்ரல் மாதம் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லாது
வரும் ஏப்ரல் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லாது என்றும், பயணிகள் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தலாம் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எஸ்.வி.சேகரின் 7 ஆயிரமாவது நாடக விழா தமிழக முதல்வர் பங்கேற்பு இன்று மாலை சென்னையில் நடக்கிறது
தமிழ் படவுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பிறகு ஹீரோவாகவும் நடித்தவர் எஸ்.வி.சேகர். திரைப்பட இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் ஈடுபட்ட அவர், பல வருடங்களாக நாடகப்பிரியா என்ற மேடை நாடக குழு ஒன்றை நடத்தி வருகிறார். இதை அவரது தந்தை எஸ்.வி.வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார்.
ஏழைகளுக்கான நீதி, சமத்துவத்தை வலியுறுத்தி வெள்ளை டி சர்ட் இயக்கம் ராகுல் காந்தி அறிவிப்பு
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி வெள்ளை டி சர்ட் அணியும் இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
திருமணத்தை பற்றி எதுவும் கேட்காதீர்கள்
திரைப்படம் மற்றும் வெப்தொடரில் நடித்துக்கொண்டே பின்னணி பாடுவதிலும் அதிக கவனம் செலுத்தும் ராசி கன்னா, தமிழில் ஜீவாவுடன் ‘அகத்தியா’ படத்தில் நடிக்கிறார்.
ஜூனியர் மகளிர் உலக கோப்பை இதுதாண்டா இந்தியா!
ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து - வாகன ஓட்டிகள் அவதி
தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியில் 5 மண்டலங்களும், 70 வார்டுகளும் உள்ளன. இங்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல் எடப்பாடி பழனிசாமி தான் அமைதிப்படை அமாவாசை
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: ‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன… மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்”. ‘
வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
பல்லாவரம் முதல் பெருங்களத்தூர் வரை ஜிஎஸ்டி சாலையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பலபேரை குடிகாரனாக மாற்றியது இளையராஜாதான்!
மிஷ்கின் சர்ச்சை பேச்சு நெட்டிசன்கள் கடும் கண்டனம்
நெகட்டிவ் விமர்சனங்களால் தமன் வருத்தம் சிரஞ்சீவி அட்வைஸ்
ஐதராபாத்: ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி நடித்தனர். இப்படம் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை
திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு முதல் விடியவிடிய கனமழை கொட்டியது. இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.
இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது
* தேசிய அளவிலான புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது * முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என சமூக ஆர்வலர்கள் பாராட்டு
காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து 18 கூடாாங்கள் எரிந்து சாம்பல்
கும்பமேளாவில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 18 கூடாரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. உபி,பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 13ம் தேதி தொடங்கியது.
இந்தியாவில் அறுவை சிகிச்சை தள தொற்று விகிதம் அதிகம் ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்
இந்தியாவில் அறுவை சிகிச்சை தள தொற்று விகிதம் அதிகமாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய மக்கள்
ரயில், பஸ்களில் கூட்டம் அலைமோதியது. முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
இதய ஆரோக்கியத்தை வலியுறுத்தி தொழிற்சாலைகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள்
டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
குடியரசு தினத்தை முன்னிட்டு 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
குடியரசு தினவிழா ஒத்திகையை முன்னிட்டு, நாளை, 22, 24, 26 ஆகிய 4 நாட்களில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை போக்குவரத்து தடை செய்யப்படுவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
எண்ணூர் கடற்கரையை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்
பொதுமக்கள் கோரிக்கை
சாலை விபத்தில் படுகாயமடைந்த முதியவருக்கு சிகிச்சை அளித்து குடும்பத்துடன் சேர்த்து வைப்பு
சென்னை காவல்துறையில் 21.04.2021 அன்று 'காவல் கரங்கள்' உதவி மையம், 9444717100 என்ற உதவி எண்ணுடன் (24×7) ஆரம்பிக்கப்பட்டு, சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு 'மனிதம் போற்றுவோம் மனித நேயம் காப்போம்,' என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சேவை பணியாற்றி வருகின்றனர்.
கோயம்பேடு பகுதியில் இருந்து ஆந்திரா செல்லும் வழியில் பன்னீர்செல்வத்தை கொன்று எரித்தோம்
பிரபல ரவுடி பாம் சரவணன் வாக்குமூலம்