CATEGORIES
Kategorien
தென்னை மரத்திற்கு நுண்ணூட்டச் சத்து இடுவது எப்படி?
தென்னை சாகுபடி அதிகரித்த கொண்டே போகுகிறது தற்போது ஆட்கள் பற்றாக்குறை பராமரிப்பு அதிகளவில் இருப்பதால் அதிக அளவில் நிலங்கள் வைத்து இருக்கும் விவசாயிகள் மரப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
26 மற்றும் 27ம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் விரிவாக்கக் கருத்தரங்கம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை சார்பில் வேளாண் விரிவாக்கக் கருத்தரங்கம் வேளாண் புல கலை யரங்கத்தில் 23.12.2021 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
பனிப்பொழிவு காரணமாக, திருப்பூர் மாவட்டம், பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைந்து காணப்பட்டது.
மதுரையில் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
மதுரை மாவட்ட வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மாவட்ட விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் 23.12.2021ல் அனைத்து வட்டாரத்தை சேர்ந்த வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர்கள் பங்கேற்றனர்.
புகையான் வயலில் அதிகாரிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் வட்டாரத்தில் நேரடி நெல் விதைப்பு பகுதிகளான சேங்கல்மேடு, எசனை, கொடியாளம், முகையூர், துணி சிரமேடு, கண்ணங்குடி ஆகிய பகுதிகளில் புகையான் தாக்குதல் காணப்படுகிறது.
நெல் பயிரில் குலை நோய் கட்டுப்பாடு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் நடப்பு மாதம் வரை நெல் சாகுபடி பரப்பு 500 எக்டராக உள்ளது.
கறம்பக்குடியில் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றும் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக் குடி வட்டாரம், கலிராயன் விடுதி கிராமத்தில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ்-2021-22ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி தலைப்பு தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக கொண்டு வருதல் பற்றி புதிய தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
நெற்பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள்
இராமநாதபுரம் வட்டாரப் பகுதிக்குட்பட்ட காருகுடி கிராமத்தில் இராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.ராகவன் மற்றும் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கு.இளஞ்செழியன் ஆகியோர் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் பற்றிய வயல்வெளி ஆய்வு நடத்தினர்.
பருத்தி ரூ.1.40 கோடிக்கு ஏலம்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையத்தில் ஆர்.சி.எம்.எஸ். சார்பில் திங்கட்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடந்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை முடிவடையும் நிலையில் டிசம்பர் மாத இறுதியில் மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
69 தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி
விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல் படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் (2021-2022) அறந்தாங்கி வேளாண்மைத் துறை அலுவலகத்தில் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
விவசாயிகளுக்கு மல்பெரி சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரம், விச்சூர் கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டத்தின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2021-22 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
பூச்சி மற்றும் நோய்களின் ஒருங்கிணைந்த மேலாண்மை பயிற்சி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை விரிவாக்க சீரமைப்பு (SSEPERS) திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட பூச்சி மற்றும் நோய்களின் ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்த நடவடிக்கைகள் பற்றிய பயிற்சி மேலசொரிக்குளம் கிராமத்தில் நடத்தப்பட்டது.
பயிர்களை தாக்கும் பூச்சி நோய் மேலாண்மை மணமேல்குடி விவசாயிகளுக்கு பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், மண மேல்குடி வட்டாரத்தில் 2021-22 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.
கறம்பக்குடியில் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக்கும் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாரம், கலிராயன்விடுதி கிராமத்தில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ்-2021-22ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி தலைப்பு தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக கொண்டு வருதல் பற்றி புதிய தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
கரும்பு சாகுபடியில் புதிய தொழில்நுட்பப் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டாரத்தில் நவீன கரும்பு சாகுபடி பயிற்சி நடைபெற்றது.
விவசாயிகள் விஞ்ஞானிகளிடையே கலந்துரையாடல்
அடிமட்ட கண்டுபிடிப்பாளர்களின் கண்டு பிடிப்புகளை பரவலாக்கும் நோக்கில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் மற்றும் தேசிய கண்டுபிடிப்புகள் அறக்கட்டளை-இந்தியா அகமதாபாத் இணைந்து ஒரு வருடமாக தேனி மாவட்டத்தில் ஆராய்ச்சி திட்டம் நடைபெற்றது.
பூச்சி மற்றும் நோய்களின் ஒருங்கிணைந்த மேலாண்மை நடவடிக்கை பயிற்சி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விரிவாக்க சீரமைப்புத் திட்டம் (SSEPERS) அட்மா திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட பூச்சி மற்றும் நோய் களின் ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்த நடவடிக்கைகள் பற்றிய பயிற்சி மேலசொரிக்குளம் கிராமத்தில் நடத்தப்பட்டது.
உழவர் உற்பத்தியாளர் நிறுவன மேலாண்மையின் சிறப்புப் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டாரத்தில், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது .
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு இல்லை
வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக நேற்று முன்தினம் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்தது. இன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உளுந்து விதைப்பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக விளங்குவதோடு, பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதார மாகவும் திகழ்கிறது. பொதுவாக நெல், சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டாலும், குறுகிய காலத்தில் அதிக மகசூல், குறைந்த இடுபொருள் செலவு, குறைந்த நீர்த்தேவை, குறைந்த செலவில் அதிக இலாபம் போன்ற காரணங்களால் பயறுவகைப் பயிர்கள் சாகுபடி விவசாயிகளின் முக்கியத் தேர்வாக உள்ளது.
வேளாண் கழிவுகள் மற்றும் தென்னை நார் கழிவுகளை இயற்கை உரமாக்கும் பயிற்சி
மண் வளம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, வேளாண் கழிவுகள் மற்றும் தென்னை நார் கழிவுகளை இயற்கை உரமாக்கும் பயிற்சி சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 16.12.2021 வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
தினம் ஒரு மூலிகை - ஓமம்
ஓமம் நேராக வளரும் சிறு செடி இனம். விதைகளுக்காக பயிர் செய்யப்படு கிறது. நாட்டு மருந்து கடைகளிலும், பலசரக்கு கடை களிலும் ஓமம் கிடைக்கும். பசி தூண்டுதல், வயிற்று வாய்வு அகற்றுதல், இஸ்யூ அகற்றுதல், உடல் வெப்ப மிகுத்தல், உமிழ்நீர் பெருக்கல், உடல் உரமாக்கல் ஆகிய மருத்துவ குணம் உடையது.
டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
உளுந்து பயிரில் அதிக மகசூல் பெற விதை தரம் அறிந்து விதைப்பு செய்ய வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உளுந்து தைப்பட்டத்தில் சம்பா நெல் அறுவடைக்குப்பின் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அரசு விதைப் பண்ணையில் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருதாநல்லூர் அரசு விதைப் பண்ணையில் தஞ்சாவூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் செல்வநாயகம் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.
பொட்டாஷ் விலை உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பொட்டாஷ் உரம் வாங்கும்பொழுது விலையினை பரிசோதித்து வாங்க வேண்டும் என பொட்டாஷ் விலை ஏற்றம் குறித்து செங்கல்பட்டு வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
விதை வெங்காயத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப் பாசனத்துக்கு இரு சீசன்களில் பல ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் விதைகளை வாங்கி.