CATEGORIES
Kategorien
முட்டை அமினோ அமிலம் பயன்கள் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்முறை விளக்கம்
விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
விதை தேர்வு செய்யும் முறை பற்றிய விளக்கம்
இராமநாதபுரம், பிப். 6 இராமநாதபுரம் மாவட்டம், வட்டாரம், கரை பரமக்குடி கீழப்பெருங் கிராமத்தில் நம்மாழ்வார் மற்றும் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் விவசாயி குழந்தைசாமி, கண்ணன் ஆகியோருக்கு உப்பு கரைசல் மூலம் விதை தேர்வு செய்யும் முறை பற்றிய விளக்கம் அழிக்கப்பட்டது.
TNAU மண் மருத்துவர் செயலி பற்றி மாணவர்கள் விழிப்புணர்வு
TNAU மண் மருத்துவர் செயலி
விதை நேர்த்தி பற்றி செயல் விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டத்தில் ஊரக பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை வேளாண்மைக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் அனுரிதா மற்றும் ஆர்த்திகா விவசாயிகளின் நிறைகளைக் கண்டறிந்து பயின்று வருகின்றனர்.
கால்நடை மருத்துவ முகாமில் வேளாண் மாணவர்கள்
கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக, தோட்டக் கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள் சேலம் மாவட்டம், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூரில் ஊரக தோட்டக் கலை பணி அனுபவம் பெற்று வருகின்றனர்.
தென்னையில் காண்டாமிருக வண்டு மேலாண்மை பற்றிய விளக்கம் அளித்த வேளாண் மாணவர்கள்
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் வட்டாரம் கொட்டவாடி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு திருவண்ணாமலை மாவட்டம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வாழவச்சனூர் வேளாண் மாணவர்கள் விளக்கம் அதில் மாணவர் விஷ்வராஜ் அளித்தனர்.
மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி செயல் விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டாரம், குமரிபாளையம் கிராமத்தில் பி.ஜி.பி.வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பற்றிய செயல்விளக்கம் அளித்தனர்.
விதை நேர்த்தி செய்வதன் பயன்கள்
கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ பயிற்சி
கிராம தங்கல் திட்டத்தில் தோட்டக்கலை மாணவிகள்
தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக் கலை மற்றும் ஆராய்ச்சி நிலையம் நான்காம் ஆண்டு மாணவிகள் க.ரம்யா, மு.ரித்திகா, கோ.சத்யா, த.சங்கவி, செ.சாலினி, மு.சதீஸ்வரி, செல்வராஜ் கீதாஞ்சலி, மு.சி.சரிதா குமாரி, மு.ச.சோபிகா, செ.சோபிகா ஆகிய மாணவிகள் கொண்ட குழுவினர் தேனி வட்டாரத்தில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தங்கி, பணி அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மேகமலை உழவர் உறுப்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டனார்.
தினம் ஒரு மூலிகை மாவிலங்கம்
மாவிலங்கம் விரல்கள் கூட்டு மூன்று போன்ற இலைகளையும், மலர்ந்ததும் மஞ்சளாகும் வெண்ணிற மலர்களையும் உடைய மரம்.
உயிர் உரங்கள் பற்றிய செயல்விளக்கம்
நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் கிராமத்தில் பி.ஜி.பி.வேளாண் மாணவிகள் உயிர் உரங்கள் பற்றிய நன்மைகளை விவசாயி களுக்கு எடுத்து உரைத்தனர். இந்த கூட்டத்தில் உயிர் உரங் களான ரைசோபியம், அசோஸ்பைரில்லம், நீலபச்சைபாசி, பேசிலஸ் மெகா டேரியம் போன்ற உயிர் உரங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
சிறுதானியங்களின் ஆரோக்கிய பலன்கள்: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அமைச்சர் பி.மூர்த்தி வேண்டுகோள்
கேழ்வரகு, கம்பு போன்றவை ஏழை மக்களின் உணவு என்று நாம் பொதுவாக நினைக்கிறோம். இப்போது வசதி படைத்தவர்கள் நீரிழிவு போன்ற நோய்களுக்கு சிறுதானியங்களை மருந்தாக நினைத்து பயன்படுத்துகின்றனர்.
இயற்கை வேளாண்மை குறித்த களப்பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள்
கஜானந்தா அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இயற்கை வேளாண்மை களப்பயிற்சி
சொடக்கு தக்காளி பற்றி தெரியுமா?
நாம் அனைவரும் அறிந்தது தக்காளி தான். அது என்ன சொடக்கு தக்காளி? இன்றைய இளந்தலைமுறைக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
கீழ்அனுவம்பட்டு ஊராட்சியில் வேளாண் பயிற்சி தொடக்க விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவிகள் 15 பேர் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றி யத்தில் உள்ள கீழ்அனுவம்பட்டு கிராமத்தில் ஊரக வேளாண் பணி அனுபவம் பெற வந்துள்ளனர்.
தினம் ஒரு மூலிகை மாதுளை
மாதுளை சிறிய நீண்ட இலைகளையும், பளிச்சிடும் சிவப்பு நிற பூக்களையும், பழத்தின் சாறு உள்ள விதைகளுடனான முத்துக்களையும் முள் உடைய உள்ள செடி. இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவ குணம் உள்ளவை. உடல் தேற்றவும், சதை நரம்புளை சுருங்கச் செய்யவும் பயன்படும் பழம்.
தேனீ வளர்ப்பு பயிற்சியில் வேளாண் மாணவிகள்
விருத்தாசலம் ICAR Krishivigyan Kendra வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற தேனீ வளர்ப்பு பயிற்சி
நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்து குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம்
வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு
வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு விதைப்பரிசோதனை நிலையத்தில் தொழிற்நுட்ப பயிற்சி
வேலூர் மாவட்டம், டோல்கேட்டில் நெ.96/3, ஒழுங்குமுறை விற்பனை குழு கட்டிட வளாகம், II வது தளத்தில் அமைந்து உள்ள விதை பரிசோதனை பரிசோதனை நிலையத்திற்கு இராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் உள்ள ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஊரக வேளாண்மை பணி அனுபவ பயிற்சி பிரிவின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதிசுவை விவசாய உற்பத்தியாளர் சங்கத்தை பார்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்
பாப்பாரப்பட்டி, அறிவியல் வேளாண் நிலையம், திருவண்ணா மாவட்டம், மலை வாழவச்சனூர் வேளாண் மற்றும் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் 4ஆம் ஆண்டு படிந்து வரும் மாணவிகள் அதிசுவை விவசாய உற்பத்தியாளர் சங்கத்தை பார்வையிட்டு அதன் விவரங்களை சேகரித்தனர்.
ஈரோடு மொடக்குறிச்சி வட்டாரத்தில் 20 விதை குவியல்களுக்கு விதை விற்பனை தடை
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டார மையப் பகுதிகளில் அமைந்துள்ள விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் P.சுமதி மற்றும் ஈரோடு விதை ஆய்வாளர் செ.நவீன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தினம் ஒரு மூலிகை மாசிக்காய்
மாசிக்காய் மற்ற மரங்களின் காயை போல் பூவிலிருந்து காய்க்காது. குறிப்பிட்ட மரங்களின் சில கிளைகளில் வளரும் ஒரு வகை குடம்பிகள் சுரக்கும் உறைந்து திரண்டு திரவம் உருண்டையாக கெட்டிப்படும், இதுவே மாசிக்காய் ஆகும்.
காளான் வளர்ப்பு - செயல்முறைப் பயிற்சி
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் இளநிைைலை வேளாண்மை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குனரின் வழிகாட்டுதலின் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர்.
கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள்
கிராம மக்களுக்கு தோட்டக்கலை விழிப்புணர்வு
மேலக்காடு கிராமத்தில் வேளாண் மாணவர்களின் விவசாய கண்காட்சி
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தம்பிக் வட்டம், கோட்டை மேலக்காடு கிராமத்தில் புதிதாக துணை வேளாண் விரிவாக்க மையம் கட்டப்பட்டு இருந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் திறந்து வைக்கப்பட்டது.
வேளாண் மாணவிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிடுதல்
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் (லுபுாணூபும்வி்) பற்றி விளக்கம் அளித்தனர்.
வையம்பட்டி விவசாயிகளுக்கான அட்மா திட்ட பயிற்சி
திருச்சி மாவட்டம், வையம்பட்டி விவசாயிகளுக்கான இயற்கை பண்ணைய முறையில் காய்கறி சாகுபடி என்ற தலைப்பின் கீழ் உள்மாவட்ட அளவிலான பயிற்சி குமரவாடி கிராமத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் முத்துசாமி, தலைமை வகித்தார்.
உழவன் செயலியியை பதிவு செய்து கொடுத்த வேளாண் மாணவர்கள்
ஊரக வேளாண்மை அனுபவ கிராம தங்கள் திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மை வாணவராயர் வேளாண்மைக் கல்வி நிறுவனம் மணக்கடவு.
தினம் ஒரு மூலிகை மலைவேம்பு
மலைவேம்பு ஈட்டி வடிவ இலைகளையும், கொத்தான இளம் சிவப்பு மலர்களையும், உருளை வடிவ பழங்களையும் உடைய உயர்ந்து வளரும் மரம். இதன் எல்லா பாகங்களும் கசப்புத் தன்மை உடையவை. இலை, பட்டை, வேர்பட்டை, பழம் மருத்துவ குணம் உடையது.
எள் விதை பரிசோதனையின் முக்கியத்துவம்
எண்ணெய் வித்துப்பயிர்களில் எள் முக்கியமான பயிராகும். எள் விதையில் 50 சதவீதம் எண்ணெயும். 18-20 சதவீதம் புரதச்சத்தும் அடங்கியுள்ளது.