தருமபுரி மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Maalai Express|January 20, 2022
சேலம்- தருமபுரி இடையே ரூ.250 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தருமபுரி மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜன. 20

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.23.83 கோடி மதிப்பீட்டில் நிறைவுப்பெற்ற பணிகளை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பழனி கோயிலில் சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதான கூடம், மின் தூக்கி மற்றும் நாதமணி மண்டப் பணிகள் ஆகியவை நிறைவடைந்தன.

Diese Geschichte stammt aus der January 20, 2022-Ausgabe von Maalai Express.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.