கொரோனா கோரத்தாண்டவம்: உயிரிழப்பில் சீனாவை விஞ்சியது இத்தாலி!
Malai Murasu Chennai|March 20, 2020
ரோம், மார்ச்.20- கொரோனா வைரஸ் உலகை உலுக்கி கொண்டு இருக்கிறது என்ற போதிலும் விரல்விட்டு எண்ணத் தக்கசிலநாடுகள் மட்டுமே கடும் பாதிப்புக்கு இலக்காகியுள்ளன.
கொரோனா கோரத்தாண்டவம்: உயிரிழப்பில் சீனாவை விஞ்சியது இத்தாலி!

சீனாவில் உள்ள வூகானில் தான் முதல் தாக்குதல் நிகழ்ந்தது. இப்போது சீனாவில் கொரோனாவைரஸ் குறிப்பிட்டு சொல்லத்தக்க அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. கடந்த சில நாட்களாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை . மக்களுக்கு நம் பிக்கையூட்டும் விதமாக சீன அதிபர் ஜி ஜின் பிங் வூகான் நகருக்கு அண்மை யில் சென்றார்.

Diese Geschichte stammt aus der March 20, 2020-Ausgabe von Malai Murasu Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.