CATEGORIES
Kategorien
பெரிய இறக்கைகள் கொண்ட கிழவர்
மழை விழுந்த மூன்றாம் நாள் வீட்டுக்குள் ஏராளமான நண்டுகளைக் கொன்றுவிட்டதால், பச்சைக் குழந்தை இரவைக் காய்ச்சலோடு கழித்ததற்கு வீச்சம்தான் காரணம் என்று நினைத்து, அவற்றைக் கடலில் போட்டுவிட்டு வர, பெலாயோ மூழ்கிக் கிடந்த தனது முற்றத்தைத் தாண்டிப் போக வேண்டியிருந்தது.
கொள்ளை நோய் பிளேகும் கொரோனா வைரஸும்
உலகெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில் மேலை நாடுகளில், குறிப்பாக பிரான்ஸில் ஏற்கெனவே பிரபலமான பிரெஞ்சு நாவலொன்று மீண்டும் மறு வாசிப்புக்குள்ளாக்கப்படுகிறது; அறிவுஜீவிகளிடையே அதிகம் பேசப்படுகிறது; அதன் பிரதிகள் அதிக அளவில் விற்பனையாகின்றன.
‘புறமெய்'யிலிருந்து ‘உள்மெய்'க்கு
பண்டிதர் அயோத்திதாசர் (1845 - 1914) பெயரை பாபாசாகேப் அம்பேத்கர் (1891-1956) எங்கும் குறிப்பிடவில்லை.
அம்பேத்கர் கடிதங்கள்
முன்னுரையிலிருந்து.......
பட்ஜெட் என்றால் என்ன?
டாக்டர் பாபாசாகெப் அம்பேத்கர் பற்றி சராசரி இந்தியன் கொண்டுள்ள அபிப்பிராயங்களும் மதிப்பீடுகளுமே என்னிடமும் இருந்தன.
குரலற்றவர்களின் குரல்
இந்திய சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் முதன்மையானவர் டாக்டர் அம்பேத்கர்.
மகிழ்வான வாழ்வுக்கான தேடல்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் தொகுக்கப்பட்ட ஆங்கில எழுத்துகளும் உரைகளும் 12 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன.
காந்தியை விதைத்த இடங்களில் காந்தியைப் பார்க்க வேண்டும்
கன்னட இலக்கிய 'வரலாற்றில் ஒரு முக்கியமான ஆளுமை தேவனூரு மகாதேவ.
வெறுப்பு வைரஸால் தூண்டப்பட்ட தலைநகர் கலவரம்
எல்லை காந்தி கான் அப்துல் கபார் கானின் நினைவுகள்தாம் அடிக்கடி வந்து போகின்றன.
தில்லி வன்முறை வெறுப்புணர்வின் விதைகளும் வெளிப்பாடுகளும்
தில்லியில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏவப்பட்ட காவிப் பயங்கரவாதத்தின் அதிர்வலைகள் இன்னும் அடங்காதிருக்க, அந்தத் துயர நாளின் நினைவுகளை மனம் மெல்ல அசைபோடுகிறது.
வெறும் வார்த்தையல்ல நீதி
கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி புதுதில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் புதுதில்லி மதக்கலவரம் தொடர்பாக இரு மிக முக்கிய ஆணைகளைப் பிறப்பித்தார்.
அம்பேத்கர் 129
புதிய தலைமுறையின் அம்பேத்கர்
மண் விடுதலை வேண்டும்
திருவள்ளூர் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியான பழவேற்காட்டில் பிப்.16 ஞாயிற்றுக்கிழமை, மாலை 4:30 மணிமுதல் 7:30 மணிவரை மீன் ஏலக் கூடம் அருகில் சென்னை கலைத் தெரு விழா நிகழ்த்தப்பட்டது.
பெண்ணின் பெருங்கதை
பெருமாள் முருகனின் அம்மா.முருகன் அம்மாவில் உருவானவர்; அம்மாவால் உருவாக்கப்பட்டவர்.
பெண்களால் வீழும் இந்துத்துவம்
பெண்கள் பெருந்திரளென வீதிக்கு வந்து போராடும் ஒவ்வொரு தருணமும் உயிர்வாழ்தலில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை உணர்த்துவது. கடந்த சில மாதங்களாக மக்கள் போராட்டங்கள் பெருகி வருகின்றன;
தொடுகறி
மின்சாரம் தடைபட்ட தில் குப்பென வியர்த்தது.
சைவதூஷண பரிகாரம்: யூதர்கள் சைவர்களான கதை
ஜனவரி, ஆண்டு 1856. காலனிய யாழ்ப்பாணத்தில் ஊழியம் செய்த மெதடிஸ்த பாதிரியார் ஒருவருக்கும் காலனியாக்கப்பட்ட குழப்படிக்காரர் ஒருவருக்கும் கடுப்பான கடிதப் போக்குவரத்து நடைபெற்றது.
கலைப் படைப்புகளும் இடைவெளிகளும்
காணும் பொங்கல் என்றால் அது கணுப் பொங்கல் என்பதிலிருந்து வந்தது என்கிறார்கள்.
ஒரு மனிதனாக உயர்வது எப்படி?
'நான் ஆய்வாளனோ அறிவுஜீவியோ அல்ல, ஓர் எளிய மனிதன் மட்டுமே' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார் கணேஷ் தேவி.
எந்நாளும் அழியாத கவிதை
2019 டிசம்பர் 17ஆம் தேதியன்று தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்த காவல்துறை மாணவர்களைச் சுற்றி வளைத்துத் தாக்கியது. பலருக்குப் படுகாயமேற்பட்டது.
அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும்
நாசித் துவாரத்தின் நரம்பிற்குள் பதிந்து விட்டிருந்தது மணம்.
அடையாளத்திலிருந்து அடையாளமின்மைக்கு
அண்மையில் திருவள்ளுவர் தொடர்பான சில இடையீடுகளும் விவாதங்களும் எழுந்தன. அவற்றுள் இரண்டு தலையீடுகள் கவனத்தை ஈர்த்தன.
வாவிக்கரை வீட்டில் வாழ்ந்தவர்கள்
'பே வாவி என்றும் இல்லாதவாறு சுபாவத்திற்கு மாறாக அன்று இரவு முழுக்கச் சத்தமிட்டுக்கொண்டிருந்தது.
பிளாக் நம்பர் 11 அதிகாரத்தின் கொலைக்களம்
ஒர் ஆய்வுக்கட்டுரைக்காக Holocaust பற்றிய நூல்கள் சிலவற்றைப் படித்துக்கொண்டிருந்தபோது இப்படி இந்தியாவில் நடப்பது சாத்தியமா என்றே எண்ணத் தோன்றியது. நிச்சயமாகவில்லை.
காந்தியும் ஆயுர்வேதமும்
வானத்திற்குக் கீழே அனைத்தையும் பற்றி காந்தி சில கருத்துகளைக் கொண்டிருந்தார்.
கதாநாயக அரசியல் 'தர்பார்', 'பட்டாஸ்' படங்களை முன்வைத்து
அண்மையில் வெளியான 'தர்பார்' திரைப்படமும் 'பட்டாஸ்' திரைப்படமும் தமிழ் சினிமா குறித்து மற்றொரு பார்வையை என்னுள் உருவாக்கின.
ஒரு நாளும் இன்னொரு நாளும்
மூன்று வார விடுமுறையில் குடும்பத்தோடு வந்திருக்கிறான் மூத்தவன்.
உ.வே.சா. - கிறித்தவக் கல்லூரித் தமிழாசிரியர் கடித உரையாடல்
'பாண்டித்துரைத்தேவர் கடிதம் புறப்பொருள் வெண்பாமாலை பதிப்பைத் தொடங்கத் தூண்டுகோலாக உதவியது.'
இறகுகள்
என்னோடு பணிபுரியும் இந்த நண்பன், பட், என்னையும் ஃபிரானையும் இரவு உணவுக்கு வரச்சொல்லி அழைத்தான்.
வேறு நினைப்பு
சித்திரை மாதத்தில் பௌர்ணமி இரவு; ஊதா வர்ண நிலா. மாடி வெட்டவெளியில் நாற்காலியைக் கொண்டுபோய்ப் போட்டுக்கொண்டு சாய்ந்துகொண்டேன்.