CATEGORIES
Kategorien
பீடிகை
2020 சென்னை புத்தகக் காட்சியையொட்டி காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் ஸான்ட்ரா கால்னியடேவின் 'ஸைபீரிய பனியில் நடனக் காலணியுடன்...' (தமிழில்: அம்பை ) நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி.
நெடுவழி விளக்குகள்
தலித் இயக்கங்கள் பல்வேறு வகையான பின்புலங்களிலிருந்து தோன்றியிருக்கின்றன.
கோவிந்தராவின் மாப்பிள்ளை
கோவிந்த ராவ், மொட்டை மாடிக் கைப்பிடிச் சுவர்மீது ஒரு காலை மடக்கிப்போட்டு உட்கார்ந்ததும் உட்காராததுமாக, எங்கோ தொலைவில் பார்த்துக்கொண்டிருந்தார்.
காந்தியின் தேசியம்
கிராம சுயராச்சியம்தான் உண்மையான சுயராச்சியம் என்று பேசிய காந்தி, ஏன் இவ்வளவு பெரிய தேசத்தைக் கட்டமைத்தார்? இந்திய தேசத்தோடு இணைய விருப்பமில்லாத மக்களையும் ஏன் கட்டாயமாக இணைத்தார், ” என்று ஒரு நண்பர் கேட்டார்.
காந்தி - வைதிகர் உரையாடல்
1924-25ஆம் ஆண்டுகளில் வைக்கம் என்ற கேரள ஊரின் சிவன் கோயில் சுற்றுத் தெருக்களில் ஈழவர் நடக்க உரிமை கோரி காங்கிரசு நிகழ்த்திய கிளர்ச்சியே வைக்கம் சத்தியாகிரகம் ஆகும். டி,கே. மாதவன் முன் முயற்சியில், காந்தி நெறியாள்கையில் கேரளர்களும் பெரியார் தலைமையில் பல தமிழர்களும் நடத்தி வெற்றி கண்ட போராட்டம் இது.
கனவுலகின் மாயப்பெருவெளி
தென்னிந்திய ஓவியர்களில் டி.கே. பத்மினியும் (1940-1969), கே. ராமானுஜமும் (1941-1973) முக்கிய அடையாளங்களாகத் திகழ்பவர்கள். சென்னை ஓவிய இயக்கம் வாயிலாக உருவான ஓவியர்களில் குறிப்பிடத்தக்கவர்களும்கூட.
என்ன அது?
நிசமாகச் சொல்கிறேன், ராஜா. நீ அழகாக இருக்கிறாய். பெண்களைப் போல். பட்டுப்போல இருக்கும் உன் கன்னங்களைக் கிள்ளிக் கிள்ளிக் கசக்க வேண்டும் என்று தோன்றுகிறது...”
எதிரியை ஒத்துணர்தல்
கடந்த அக்டோபர் மாதம் தில்லியில் ஒருகூட்டத்தில் அமெரிக்கச் சமூகவியல் அறிஞர் மார்க் யூர்கன்ஸ்மயர் ஒரு எண்ணப் பரிசோதனையை முன்வைத்தார்.
மக்களுக்காக ஓயாது ஒலித்த குரல்
தமிழ்நாட்டில் தலித்துகளுக்கெதிரான வன்முறைகள், காவல்துறை அத்துமீறல்கள் குறித்த செய்திகளைக் களத்துக்கு நேரடியாகச் சென்று பார்த்துப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசி, ஆய்வுபூர்வமாக அலசி ஆராய்ந்து செய்திக் கட்டுரைகளை எழுதிய பத்திரிகையாளர்கள் மிகவும் குறைவு.
ஸ்டஃப்டு கேமல்
ஏழு ராஜாக்களின் தேசம்
பெருச்சாளிகள்
கதை.
பிணம் தின்னும் சாத்திரங்கள்
நீதிபதியின் ஆளுமையைத் தவிர்த்து நீதி கிடைப்பதை உறுதி செய்வது வேறெதுவும் இல்லை.
பாரதியார் எழுதிய ' திமிழ் 'புதிதாகக் கண்டறியப்பட்ட படைப்பு
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும்' 'காணோம்”
பாட்டுப் பிரசங்கப் பாரதியும் பட்டணத்துப் பட்லரும்
பாட்டுப் பிரசங்கப் பாரதியும் பட்டணத்துப் பட்லரும்
தலைப்பாகை
கதை
சிவகாமி
கதை.
இல்லாத பொருளாதாரம்
மண்டல விரிவுப் பொருளாதார ஒப்பந்தத்தை (ஆர்சிஇபி) விட்டு இந்தியா வெளிவருவதால், வீழ்ந்த பொருளாதாரம் சீரடையுமா?
அயோத்தி தீர்ப்பைப் புரிந்துகொள்ளுதல்
நீதிமன்றப் பாகுபாடும் அதன் விளைவான வழிகாட்டுதல்களும் முழுமையான நீதியை உத்தரவாதப்படுத்துகின்றனவா?