CATEGORIES
Kategorien
திருவள்ளுவர் போற்றும் திவ்ய தேசம் தாடாளன்
அருகில் இருப்பது யார் என்பது கூட தெரியாத மை இருள். மிதமான சந்திர ஒளியை துணையாக கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள் அந்த இருவரும். புதர்கள் மண்டி இருந்த இடமாக பார்த்து, மறைந்து மறைந்து சென்றார்கள்.
திருமண யோகம் அருள்வாள் கோலவிழியம்மன்
ஒரு சமயம் கயிலங்கிரியில் பிரணவத்திற்கு பொருள் கேட்டாள், உமையன்னை. ஈசன் அதற்கு பொருளுரைத்த போது அங்கே தோகை விரித்தாடிய மயிலின் அழகில் கவனம் செலுத்தினாள் உமை. அதனால் கோபம் கொண்ட ஈசன் தேவியை மயிலாய் மாறிட சாபமிட்டான்.
திருமண பாக்யம் கிட்டச்செய்வார் திருவிடவெந்தை நித்யகல்யாணப்பெருமாள்
காலவ மகரிஷிக்குப் பிறந்த 360 பெண்களையும் தினம் ஒருத்தியாக பிரம்மச்சாரி வடிவில் வந்து மணந்து, முடிவில் வராகமூர்த்தியின் வடிவில் 360 கன்னியரையும் ஒருவாக திருமகள் வடிவாக்கி, தன் இடப்பாகத்தில் ஏற்றருள்கிறார், வராக மூர்த்தி. திருவாகிய மகாலட்சுமியை இடப்புறம் ஏற்றதால் இத்தலம் திருவிடவெந்தை என்றாயிற்று.
சூரியன் உணர்த்தும் தத்துவ ரூபம்!
இந்திய கலாசாரம் சூரிய வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது
சுவாமியே சரணம் ஐயப்பா!
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
சிவமாகி நின்ற சிவவாக்கியர்
சிவசிவா! அய்யோ ஆள் கொல்லி பூதம், ஈசனே என்னை காப்பாற்று வாய்'' எதையோ பார்த்து பயந்துப்போய் ஓடி வந்தார் அந்த மனிதர்.
சிவனருள் கிட்டச் செய்யும் திரிசூல வழிபாடு
சிவபெருமானுக்குரிய படைக்கலங்களுள் முதன்மை பெற்றது சூலமாகும். அது தலைப்பகுதியில் மூன்று கூர்மையான பகுதிகளைக் கொண்டிருப்பதால் முத்தலைச் சூலம் என்று திரிசூலம் என்றும் அழைக்கப்படுகின்றது.
கூரத்தாழ்வான்
குருபக்திக்கு ஓர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் கூரத்தாழ்வான்.
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
கன்னியாகுமரி மாவட்டைத்தின் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்.
உலகெங்கும் பரவிய காளி வழிபாடு
இடாகினி - ஜப்பானிய டாகினி தென்
உனை தவிர வேறு கதியில்லை கதிர்நரசிங்கனே
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ளது கொத்தப்புள்ளி கிராமம். இங்கு பழமை வாய்ந்த கதிர்நரசிங்க பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது.
இல்லறம் இனிதே அமைய கல்யாண காமாட்சி அருள்வாள்
அகிலாண்டேஸ்வரி ஆதிபராசக்தி கல்யாண காமாட்சியாக அருட்கோலம் காட்டும் தலமே தர்மபுரி மாவட்டத்திலுள்ள தகடூர் எனும் ஊராகும்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
அனந்தனுக்கு 1000 நாமங்கள்
தென் புனவாயில் அமர்ந்தருள் பெருமாளே!
புனவாயில் பாடலில் அருணகிரியார் போகும் இறுதிக்கால கட்ட காட்சிகளைப் பாடிவிட்டு, மறல் வந்து ஆவி கொளும் தினம் தன் முன் குஞ்சரி மாருடன் தோன்றி நிற்கும்படி முருகனை வேண்டுகிறார். சீதையை ராமன் தேடிச் செல்லும் ராமாயணக் காட்சிகளும் பாடலின் பிற்பகுதியில் வருகின்றன.
திருக்குறளும் தொழில் முனைவோரும்...
இன்று அரசாங்கமே தொழில் முனைவோரின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்கிறது.
தைப்பாவாய்! தமிழருக்கு வளம் ஆவாய்!
தைப்பாவாய்! தமிழருக்கு வளம் ஆவாய்!
ஞாயிறே! நலமே வாழ்க!
அனைவர் மனத்திலும் ஆனந்தத்தையும், நம்பிக்கையையும் ஊட்டுகின்ற அற்புதமான ஒரு மாதமாக விளங்குகின்றது தை மாதம்.
படி உற்சவத்தை தொடங்கிய உத்தமர்
அர்த்தநாரிக்கு மைசூர் ராஜா அரண்மனையில் தலைமை சமையல்கார உத்தியோகம்.
சத்ருக்கனன்
தசரத புத்திரர்கள் நால்வருக்கும் பெயர் சூட்டியவர் 'வால் மீகி முனிவர்'
சங்கநிதி - புதுமநிதி
செல்வத்தினைப் பல்வேறு கோலங்களில் அமைத்து வழிபடுகின்றனர். சிலர் எட்டு வடிவங்களில் அஷ்ட ஐஸ்வர்யங்களாகவும், ஒன்பது வகையில் நவநிதிகளாகவும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
வேண்டுதல்கள் நிறைவேற்றும் கூத்தனூர் சாய்பாபா ஆலயம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா பூந்தோட்டம் அருகே 34 கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சாய் பாபா கோயில் அமைந்துள்ளது.
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக மார்கழி பிரதமை முதல் தசமி முடிய பத்து நாட்களும் பக்தர்கள் ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களைப் பாடுவார்கள்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
219. உதாரதியே நமஹ (Udhaaradhiye namaha)
இந்திரன் சாப விமோசனம் பெற்ற திருத்தலம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது ஆசிராமம். இந்த பகுதியில் தான் முன்னொரு காலத்தில் கற்புக்கரசி அனுசூயாவுடன் அத்திரி முனிவர் வாழ்ந்து வந்தார்.
நல்வாழ்வு அருள்வார் லட்சுமி நரசிம்மர்
ஆந்திர மாநிலத்தில் அகோபிலத்தில் நவநரசிம்மர், சிங்கப்பெருமாள் கோயிலில் பாடலாத்ரி நரசிம்மர், பழைய சீவரத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் என நரசிம்மர் பல தலங்களில் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களைக் காத்தருள்கிறார்.
அம்மையைப் பணிவோம்!
அம்மையைப் பணிவோம்!
மயிலார் என்றால் என்ன?
பொங்கலைத் தொடர்ந்து வரும் பண்டிகை மயிலார் என்பதாகும்.
பாவை நோன்பு சங்க மரபும் சமயச் செறிவும்...
தனுர் மாதம் என்று குறிக்கப்படும் மார்கழி தமிழ் நிலத்தில் அமைந்த தமிழ் மாதங்களுள் சிறப்புமிக்க ஒன்றாகும்.
மர வழிபாட்டின் வேர்களைத் தேடி...
சங்க இலக்கியத்தில் ஒரு மரத்தில் இருந்த காயை சாப்பிட்ட ஒரு இளம் பெண்ணை நன்னன் என்ற மன்னன் கொன்று விடுகிறான்.
ராமபக்த தூதன்
ராமபக்த தூதன்