CATEGORIES
Kategorien
வலிக்கு பர்மனன்ட் தீர்வு சொல்லும் இயன்முறை மருத்துவம்!
உடலினில் ஏதேனும் வலி தோன்றிய பிறகுதான் நாம் நமது உடலினை பற்றி அக்கறை கொள்கிறோம். அது வரை எவ்வளவு வேண்டுமோ அந்த அளவுக்கு நமது உடலிற்கு நாமே வெவ்வேறு வழிகளில் தீங்கு விளைவிக்கிறோம்.
டச் அண்ட் ஃபீல் ஃபாஸ்ட் மூவிங் சாரீஸ்..
கணவனும் மனைவியுமாக கைகோர்த்து தொழிலை நடத்தினால் வெற்றிதான் என்பதற்கு நாங்களே சாட்சி. நாங்கள் கபுள் தொழில்முனைவோர் என கைகோர்த்தபடி புன்னகைத்து வரவேற்றவர்கள் தமிழரசி, சபரிநாத் ஜோடி.
ஒரு தெய்வம் தந்த பூவே! குழந்தைகளின் மன அழுத்தம்
பெரும்பாலும் மன அழுத்தம் பற்றி பெபேசும்போது, அது பெரியவர்களுக்கும், வயதானவர்களுக்கும் மட்டுமே வரக்கூடியதாக நாம் நினைத்துக் கொண்டி ருக்கிறோம்.
ஓவியங்களாக மாறிய குழந்தைகளின் கிறுக்கல்கள்!
கலை என்பதற்கு வடிவம் கிடையாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஒரு விஷயத்தை நமக்கு தெரிந்த வகையில் நமக்கு பிடித்த மாதிரி பிறரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பல வழிகளை பின்பற்றுகிறோம்.
காற்று மாசு கட்டுப்பாடுகளும், பசுமை பட்டாசுகளும்!
ஓவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை வரும் நாட்களுக்கு முன்பு காற்று மாசுபாடு குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழும்.
லண்டன் ஃபேஷன் வீக்கில் மேடை ஏறிய 'புரிசை' கலெக்ஷன்!
சஸ்டெயினபில் டிசைனர் வினோ சுப்ரஜா
நினைவில் நீங்கா தீபாவளி
தீபாவளிக்கு மூன்று வாரங்களுக்கு முன்பே என்னென்ன துணிமணிகள் வாங்கவேண்டும், என்னென்ன பட்சணங்கள் செய்ய வேண்டும் என்று திட்டமிட ஆரம்பித்து விடுவார்கள்.
உடல் வேதனையை எளிதில் நீக்கும் லேசர் சிகிச்சை!
‘லேசர் சிகிச்சை’, அறுவை சிகிச்சை முறைகளில் ஒரு முன்னோடி என்று கூறலாம். இது சக்தி வாய்ந்த லேசர் ஒளியுடன் செய்யப்படும் துல்லியமான அறுவை சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறையில் லைப்போசக்ஷன், பைல்ஸ் பிரச்னை, பௌத்ரம் மற்றும் நரம்பு சுருள் போன்ற பிரச்னைகளுக்கான தீர்வு அளிக்கிறது. லேசர் அறுவை சிகிச்சை மூலம் இந்த பிரச்னைகளுக்கான தீர்வு எவ்வாறு காணலாம் என்பது குறித்து விவரிக்கின்றனர் ஹண்டே மருத்துவமனையின் லேசர் சிகிச்சை நிபுணர்கள்.
வாழ்க்கை+ வங்கி= வளம்!
அந்நியச் செலாவணி வர்த்தகம் புரிவதற்கு மத்திய வங்கி இந்திய வங்கிகளுக்கு 1978ல் அங்கீகாரம் வழங்கியது. வெளிநாடுகளில் வாழ்கின்றவர்கள் இந்தியாவிற்கு வரும்போது அல்லது இந்தியாவில் முதலீடு / சேமிப்பு அல்லது வணிகம் செய்ய முனையும்போது இந்திய மண்ணின் சட்டங்களையும், வங்கிகளின் திட்டங்களையும் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அதேபோல இந்தியாவில் இருந்து கொண்டே அயல்நாடுகளில் முதலீடு அல்லது வணிகம் செய்வோருக்கும் அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள் குறித்த அனைத்துத் தகவல்களும் தெரிந்திருக்க வேண்டும்.
அழவைக்கும் அறுவை சிகிச்சை இயல்பாக்கிடும் இயன்முறை மருத்துவம்!
இந்திய அறுவை சிகிச்சையின் தந்தை சுஷ்ருதர் காலம் தொடங்கி இன்றைய நவீன காலம் வரை அறுவை சிகிச்சை துறை பல்வேறு வளர்ச்சிகள் கண்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் இயன்முறை மருத்துவம் அவசியம் என்பது இன்றும் பலருக்கும் தெரியாத ஒன்று.
கவனமுள்ள பழக்கவழக்கங்கள்!
நினைவாற்றலை பயிற்சி செய்வதன் மதிப்பு மற்றும் நன்மைகள் குறித்து மக்களுக்கு ேபாதிய அளவில் விழிப்புணர்வு இல்லை. இதன் விளைவு பலர் மன அழுத்தப் பிரச்னையால் அதிப்படுகிறார்கள். அதைக் குறைக்க சில பயிற்சிகளை நாம் முறையாக கடைபிடிப்பது அவசியமாக கருதப்படுகிறது. இதன் மூலம் உடல் மட்டுமில்லாமல் மனதால் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கான தீர்வுகளை கண்டறிய முடியும் என்கிறார் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணஸ்வாமி.
இதுவல்லவோ தாம்பத்தியம்
பாகீரதி வழக்கத்திற்கு சற்று முன்பே எழுந்து வாசலை அடிக்கடி எட்டிப்பார்த்த வண்ணம் குறுக்கும் நெருக்குமாக நடந்து கொண்டே வேலைகளை பார்த்தபடி இருந்தாள். முகத்தில் தனிப் பொலிவு தெரிந்தது. கோனார் பாலைக் கறந்து விட்டு குரல் கொடுத்தான். பால் குவளைகளைப் பெற்றுக் கொண்டு பாகீரதி ரயிலடிக்கு வண்டி போய்விட்டதா என்று வினவினாள். கலிய பெருமாள் அரைமணி முன்னமே போய்விட்டாள். பஞ்சாமி இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். அவருக்கும் குதூகலம் இருந்தும் வெளிக் காட்ட மாட்டார்.
சின்ன மாற்றங்கள் குழந்தைகளின் அறைகளை அழகாக்கும்!
ஒரு வீட்டின் மையப்பகுதி என்பது நம் குழந்தைகளின் அறைதான். சொல்லப் போனால், நம் வீட்டின் இதயமும் அதுவே. அந்த இதயத்தை அழகாக வடிவமைத்து தருகிறார் சென்னையை சேர்ந்த கரிமா அகர்வால். ‘‘பொதுவாக குழந்தைகளின் அறைகள் என்றால், அதில் ஒரு கட்டில் அவர்கள் படிக்கக்கூடிய மேஜைகள் தான் இருக்க வேண்டும் என்றில்லை. அதையும் தாண்டி அவர்கள் அறைகளுள் சின்னச் சின்ன அழகான விஷயங்களை அமைக்க முடியும். அது அந்த அறையினை மேலும் அழகாக மாற்றும்’’ என்று கூறும் கரிமா, சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘பீக்காப்பூ பேட்டர்ன்ஸ்’ என்ற பெயரில் குழந்தைகளின் அறைகளுக்கான பொருட்கள் மற்றும் இன்டீரியர் வடிவமைப்பு செய்து வருகிறார்.
மலரும் நினைவுகளை மீட்டுக் கொடுக்கும் ‘பூக்லே!’
சாப்பாடு நம் நினைவுகளை தூண்டும் உணர்வு. சில உணவுகள் நம் பாட்டியின் கைமணத்தை அப்படியே நினைவுபடுத்தும். அந்த சமயம் நம்மை அறியாமல் நம் கண்களில் வழியும் அந்த துளி கண்ணீர்தான் நம் மனதில் பதிந்திருக்கும் நினைவுகள்.
தோற்றத்தின் முதல் பார்வை தலைமுடியே!
இன்றைய நவநாகரீக காலத்தில் இருபாலர்களுக்கும் இன்று தலையாய பிரச்சனை தலை முடி உதிர்தல் மட்டுமே. ஆண்-பெண் இருவருமே முடி கொட்டுதல் மற்றும் வழுக்கை விழுதல் போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். பரபரப்பான வாழ்க்கையில் நாம் வேலை என்று ஓடிக்கொண்டு இருப்பதால், நம்மை பராமரித்துக் கொள்ள நேரம் ஒதுக்குவதில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த முடி கொட்டுதல் பிரச்னைக்கு அழகுக்கலை நிபுணர் தமிழ் செல்வி காரணங்கள் மற்றும் தீர்வுகளை அளிக்கிறார்.
இந்தியாவின் அனைத்து கைத்தறி புடவைகளின் கூடம் அவிஷா!
உலகெங்கும் கைத்தறி நெசவாளர்கள் நிறைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் நலிந்துவிட்டது. கைத்தறி உடைகளுக்கு என தனிப்பட்ட அங்கீகாரம் கொடுப்பது மட்டுமில்லாமல், அவர்களுக்கான வாழ்வாதாரமும் ஏற்படுத்தி வருகிறார்கள் நண்பர்களான ஜவஹர் மற்றும் கலைவாணி. இவர்கள் சென்னை, ஆழ்வார்பேட்டையில் ‘அவிஷா’ என்ற பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்து பிரபல கைத்தறி உடைகளை விற்பனை செய்து வருகிறார்கள்.
செங்கல்பட்டு வரை என் பிரியாணி பயணிக்கிறது!
பிரியாணி குயின் பர்ஷானா
இரண்டே நாட்களில் மணப்பெண்ணின் பிளவுஸ் ரெடி!
எந்த ஒரு புடவை என்றாலும், அதற்கு எப்படி தங்களின் பிளவுஸ்களை வடிவமைக்கலாம் என்று யோசிக்கிறார்கள் இன்றைய பெண்கள். அப்படி இருக்கும் போது மணப்பெண்ணுடைய திருமண பிளவுசிற்காகவே ஸ்பெஷல் டிசைனர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட டிசைனர்களில் ஒருவர்தான் சுமதி. இவர் மணப்பெண்ணிற்கான பிளவுஸ்களை மட்டுமே வடிவமைத்து வருகிறார். இவரைப்போல் பலர் இருக்கிறார்கள். ஆனால் எந்தவித கிராண்ட் டிசைனாக இருந்தாலும் அதனை இரண்டே நாட்களில் டெலிவரி செய்வதுதான் இவரின் ஸ்பெஷாலிட்டியே. ஐ.டி வேலையை துறந்து சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இவர் ஆரம்பித்ததுதான் ‘யுடி’ டிசைனர் பிளவுஸ்.
இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி நிச்சயம்!
தொழிலதிபர் டெய்சி மார்கன்
வாங்க வீட்டை அலங்கரிக்கலாம்!
வீடு அழகாக இருக்க வேண்டும் என்பதில் நமக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது. ஆனால் அதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்? அதற்காக என்னென்ன செய்ய வேண்டும்?
இதய பிரச்னைக்கு எளிய தீர்வு அளிக்கும் ‘எக்சிமார் லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி'
இதய நோயினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
வாழ்க்கை+ வங்கி= வளம்!
உலக வங்கியியலில் அந்நியச் செலாவணி வணிகம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
சித்தா
பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல்களை, அத்துமீறல்களை முகத்தில் அறைந்து பதிவு செய்திருக்கும் படமாக வந்திருக்கிறது சித்தா.
புதுத் தம்பதியர்களுக்கான புது வழிகாட்டுதல்கள்!
திருமணமாகி மூன்று வருடம் ஆகியும் கருத்தரிக்க சிரமப்படுவதால் fitness உடற்பயிற்சிகள் செய்வதற்காக என்னிடம் 27 வயதுடைய பெண் ஒருவர் வந்திருந்தார்.
சுவையான சுண்டல்களுடன் கொலு வைபவம்
பண்டிகைகளில் முக்கியமானது நவராத்திரி. இது ஒன்பது நாள் விழா.
உடற்பயிற்சி என்பது தவம்! - பவர் லிஃப்டர் ப்ரீத்தா ஜெகதீஷ்
““குடும்பம் பெண்களுக்கு முக்கியமான விஷயம்தான். ஆனால் குடும்பம் மட்டுமே உலகம் கிடையாது.
மரப்பாச்சி பொம்மைகளில் அழகு ராஜமன்னார்!
நவராத்திரி வந்துவிட்டாலே குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் குதூகலம்தான்.
நோபல் பரிசுக்கு தேர்வான சிறை பறவை
2023ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ஈரானின் நர்கிஸ் மொஹம்மதிக்கு கிடைத்திருக்கிறது.
பாரம்பரிய விளக்குகளின் சங்கமம்..!
பெண் பருவமடைந்தால் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற குடும்பத்தில் பிறந்தவர். இந்த ஒரு காரணத்திற்காக தன் படிப்பை பாதியிலேயே விட வேண்டிய சூழலிற்கு தள்ளப்பட்டார்.
பெண்களே! பிங்க் அக்டோபரை நினைவில் கொள்ளுங்கள்!
கடந்த 90 ஆண்டுகளாக ஒவ்வொரு அக்டோபரிலும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் கொண்டாடப்படுகிறது.